Pages

Monday, 17 March 2014

வானாகி மண்ணாகி

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது அவர் அவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே 

வான், மண்,காற்று,நெருப்பு, நீர் ஆகிய பஞ்ச பூதங்களை படைத்த இறைவன் , பஞ்ச பூதங்களாகவே வாழ்ந்து நம்மைக் காத்துக் கொண்டிருக்கிறான்.

No comments:

Post a Comment