Thursday, 19 December 2013

மலையும் மலையழகம் ஐயப்பா, அந்த மலைய சுத்தி தொப்பழகாம் - ஐயப்பா

ஓம் சாமியே... சரணம் ஐயப்பா,
ஓம் சாமியே... சரணம் ஐயப்பா,

சாமியேஐயப்போ , ஐயப்போ- சாமியே
பள்ளிக்கட்டுசபரிமளிக்கு, சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு,
கற்ப்பூரஜோதி - சாமிக்கே , சாமிக்கே - கற்ப்பூரஜோதி

மலையும் மலையழகம் ஐயப்பா,
அந்த மலைய சுத்தி தொப்பழகாம் - ஐயப்பா
செடியாம் செடியழகாம் ஐயப்பா- அந்த
செடிநிறைய பூவழகாம் ஐயப்பா - ஐயப்பா...
(மலையாம்)
மடிநிறைய பூ பறித்து ஐயப்பா- உன்
மலைய தேடி ஓடி வாரோம் ஐயப்பா
நாடிதேடி ஓடிவாறோம் ஐயப்பா - நீயும்
நல்லவரை காத்திடுவாய் ஐயப்பா - ஐயப்பா...
(மலையாம்)
பாசிபடர்ந்தமலை ஐயப்பா - அது
பனி படர்ந்த மூடு மலை ஐயப்பா
தூசி படர்ந்த மலை ஐயப்பா - நல்ல
ருத்ராட்சம் காய்க்கும் மலை ஐயப்பா - ஐயப்பா
(மலையாம்)
விரலாலே பூ எடுத்தால் ஐயப்பா,
வேம்பிவிடும் என நினைத்து - ஐயப்பா,
கையாலே பூ அடுத்தால் - ஐயப்பா,
அதன் காம்பு அழுகி போகுமென்று - ஐயப்பா -
பூவாலே பூ அடுத்தோம் ஐயப்பா -
பூ மாலைகள் செய்து வந்தோம் ஐயப்பா,
(மலையாம்)
வெள்ளி ஊசி கோண்டுபந்தோம் ஐயப்பா, நாங்கள்
விதவிதமாய் பூ தோடுத்தோம் ஐயப்பா - ஐயப்பா...
தங்க ஊசி கொண்டுவந்தோம் ஐயப்பா,
தனி தரமாய் பூ தொடுத்தோம் ஐயாப்பா,
(மலையாம்)
ஏறாத மலைதனிலே ஐயப்பா - நாங்கள்
ஏறி உன்னை காணவந்தோம் ஐயப்பா - ஐயப்பா...
(மலையாம்)
(மலையாம்)
(மலையாம்)


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer