திருமுருகன் பக்தி பஜனைப் பாட்டு.
மயிலே மயிலே
வண்ணக்குயிலே... வண்ணக்குயிலே
முருகன் வருவானோ
முத்துக்குமரன் வருவானோ
கந்தன் வருவானோ கந்தக்
கடம்பன் வருவானோ
மயிலே மயிலே
வண்ணக்குயிலே... வண்ணக்குயிலே
முருகன் வருவானோ
முத்துக்குமரன் வருவானோ
கந்தன் வருவானோ
கந்தக் கடம்பன் வருவானோ
சண்முகநாதன்
ஹே சிவபாலன் வேலன் வருவானோ
சத்குருநாதன் சாந்த ஸ்வரூபன்
பாலன் வருவானோ
சண்முகநாதன்
ஹே சிவபாலன் வேலன் வருவானோ
சத்குருநாதன் சாந்த ஸ்வரூபன்
பாலன் வருவானோ
கந்தா கடம்பா கார்த்திகேயா
முருகா முத்துக்குமரா ஹரோ ஹரா
கந்தா கடம்பா கார்த்திகேயா
முருகா முத்துக்குமரா
ஹரோ ஹரா
சுந்தரவேலா சுப்பிரமணியா
சூரனை வென்ற சூரா ஹரோ ஹரா
சுந்தரவேலா சுப்பிரமணியா
சூரனை வென்ற சூரா ஹரோ ஹரா
தெய்வமே குல தெய்வமே
தேவாதி தேவ முருகா ஹரோ ஹரா
தெய்வமே குல தெய்வமே
தேவாதி தேவ முருகா ஹரோ ஹரா
ஹே முருகா மால் மருகா ஹரோ ஹரா
ஓம் முருகா வேல்முருகா ஹரோ ஹரா
ஹே முருகா முருகா ஹரோ ஹரா
ஓம் முருகா முருகா ஹரோ ஹரா
வேல்வேல் முருகா ஹரோ ஹரா
வெற்றிவேல் முருகா ஹரோ ஹரா
வேல்வேல் முருகா ஹரோ ஹரா
வெற்றிவேல் முருகா ஹரோ ஹரா
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா!!!
No comments:
Post a Comment