Friday, 5 December 2014

அம்மா சரணம் அப்பா சரணம்



சபரிமலை ஐயப்பன் பக்தி துதி.

 

அம்மா சரணம் அப்பா சரணம் 

சரணம் சரணம் ஐயப்பா

அப்பா சரணம் அம்மா சரணம் 

 சரணம் சரணம் ஐயப்பா

அருளே சரணம் அன்பே சரணம் 

 சரணம் சரணம் ஐயப்பா

அன்பே சரணம் அருளே சரணம் 

 சரணம் சரணம் ஐயப்பா

ஐயன் சரணம் ஸ்வாமி சரணம்

 சரணம் சரணம் ஐயப்பா

 ஸ்வாமி சரணம் ஐயன் சரணம் 

சரணம் சரணம் ஐயப்பா

 கண்ணே சரணம் மணியே சரணம்

 சரணம் சரணம் ஐயப்பா

மணியே சரணம் கண்ணே சரணம் 

சரணம் சரணம் ஐயப்பா

குருவே சரணம் குணமே சரணம் 

 சரணம் சரணம் ஐயப்பா

குணமே சரணம் குருவே சரணம் 

சரணம் சரணம் ஐயப்பா

 தேவன் சரணம் தேவி சரணம் 

 சரணம் சரணம் ஐயப்பா

தேவி சரணம் தேவன் சரணம் 

 சரணம் சரணம் ஐயப்பா

பகவான் சரணம் பகவதி சரணம் 

 சரணம் சரணம் ஐயப்பா

பகவதி சரணம் பகவான் சரணம் 

சரணம் சரணம் ஐயப்பா

 கணபதி சரணம் சரஸ்வதி சரணம் 

சரணம் சரணம் ஐயப்பா

சரஸ்வதி சரணம் கணபதி சரணம்

 சரணம் சரணம் ஐயப்பா

பொன்னே சரணம் பொருளே சரணம் 

 சரணம் சரணம் ஐயப்பா

பொருளே சரணம் பொன்னே சரணம்

 சரணம் சரணம் ஐயப்பா

விண்ணே சரணம் வெளியே சரணம் 

 சரணம் சரணம் ஐயப்பா

வெளியே சரணம் விண்ணே சரணம் 

 சரணம் சரணம் ஐயப்பா 

ஈஸ்வரன் சரணம் ஈஸ்வரி சரணம் 

சரணம் சரணம் ஐயப்பா 

ஈஸ்வரி சரணம் ஈஸ்வரன் சரணம் 

 சரணம் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் சுவாமி சரணம் 

 சரணம் சரணம் ஐயப்பா

சரணம் சரணம் ஐயப்ப சரணம்

சரணம் சரணம் ஐயப்பா.

 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer