Friday, 5 December 2014

ஸ்ரீ தன்வந்திரி பகவான் மந்திரம்-துதி

ஸ்ரீ தன்வந்திரி பகவான் மந்திரம்-துதி.

 ஸ்ரீ விஷ்ணு அவதாரமே சரணம் சரணம் 

தேவ வைத்தியனே சரணம் சரணம் 

தேவாதி தேவனே சரணம் சரணம்

ஸ்ரீ தன்வந்திரி பகவானே சரணம் சரணம்

அபயம் அளிப்பவனே சரணம் சரணம் 

அஷ்டாங்க யோகியே சரணம் சரணம் 

அமிர்தம் அளிப்பவனே சரணம் சரணம் 

ஸ்ரீ தன்வந்திரி பகவானே சரணம் சரணம். (ஸ்ரீ வி).

அடைக்கலம் கொடுப்பவனே சரணம் சரணம் 

அனைத்தையும் அறிந்தவனே சரணம் சரணம் 

அமரப் பிரபுவே சரணம் சரணம் 

 ஸ்ரீ தன்வந்திரி பகவானே சரணம் சரணம். (ஸ்ரீ வி).

ஆயுதக்கலை நிபுணனே சரணம் சரணம் 

ஆயுர் வேதத்தின் தலைவனே சரணம் சரணம் 

ஆத்ம பலம் தருபவனே சரணம் சரணம் 

 ஸ்ரீ தன்வந்திரி பகவானே சரணம் சரணம். (ஸ்ரீ வி). 

உயிர் காக்கும் தெய்வமே சரணம் சரணம் 

உலக நாதனே சரணம் சரணம் 

உலகத்தை ரக்ஷிப்பவனே சரணம் சரணம் 

  ஸ்ரீ தன்வந்திரி பகவானே சரணம் சரணம். (ஸ்ரீ வி).

குண பூபதியே சரணம் சரணம் 

குண சங்கரனே சரணம் சரணம் 

குண சீலனே சரணம் சரணம் 

  ஸ்ரீ தன்வந்திரி பகவானே சரணம் சரணம். (ஸ்ரீ வி).

 நினைத்ததை அருள்பவனே சரணம் சரணம் 

நிம்மதியைத் தருபவனே சரணம் சரணம் 

நியாயாதி பதியே சரணம் சரணம் 

   ஸ்ரீ தன்வந்திரி பகவானே சரணம் சரணம். (ஸ்ரீ வி).

மாயக் கண்ணனே சரணம் சரணம் 

கள்ளக் கண்ணனே சரணம் சரணம் 

கோமளக் கண்ணனே சரணம் சரணம் 

   ஸ்ரீ தன்வந்திரி பகவானே சரணம் சரணம். (ஸ்ரீ வி).

முவ்வுலக நாதனே சரணம் சரணம் 

முக்தி தரும் குருவே சரணம் சரணம் 

முழுமுதல் மருத்துவனே சரணம் சரணம் 

   ஸ்ரீ தன்வந்திரி பகவானே சரணம் சரணம். (ஸ்ரீ வி).

ஸ்ரீ ரெங்க நாதா சரணம் சரணம் 

ஸ்ரீ லெட்சுமி பதியே சரணம் சரணம்

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா சரணம் சரணம் 

  ஸ்ரீ தன்வந்திரி பகவானே சரணம் சரணம். (ஸ்ரீ வி).

ஓம் சக்தி ஸ்ரீ தன்வந்திரியே சரணம் ஐயா!!!

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer