Tuesday 27 January 2015

பூ கோலம் (ஓணம் கோலம்) 020


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 019


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 018


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 017


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 016


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 015


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 014


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 013


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 012


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள்

பூ கோலம் (ஓணம் கோலம்) 011


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள்

பூ கோலம் (ஓணம் கோலம்) 010


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 009


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 008


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 007


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 006


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 005


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 004


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 003


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 002


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

பூ கோலம் (ஓணம் கோலம்) 001


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

Wednesday 21 January 2015

தமிழ் ஆண்டு

இந்துக் காலக் கணிப்பு முறையில், இரவு-பகல், வாரநாட்கள், மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் (Cyclic System) அமைந்துள்ளன. இந்த ஆண்டு வட்டம் ஒவ்வொன்றும் 60 ஆண்டுகளைக் கொண்டது. இதிலுள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு பிரபவ ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும்.

ஆண்டுகளின் பெயர்கள்

1 பிரபவ ஆண்டு
2 விபவ ஆண்டு
3 சுக்கில ஆண்டு
4 பிரமோதூத ஆண்டு
5 பிரஜோற்பத்தி ஆண்டு
6 ஆங்கீரச ஆண்டு
7 ஸ்ரீமுக ஆண்டு
8 பவ ஆண்டு
9 யுவ ஆண்டு
10 தாது ஆண்டு
11 ஈஸ்வர ஆண்டு
12 வெகுதான்ய ஆண்டு
13 பிரமாதி ஆண்டு
14 விக்கிரம ஆண்டு
15 விஷு ஆண்டு
16 சித்திரபானு ஆண்டு
17 சுபானு ஆண்டு
18 தாரண ஆண்டு
19 பார்த்திப ஆண்டு
20 விப ஆண்டு
21 சர்வசித்து ஆண்டு
22 சர்வதாரி ஆண்டு
23 விரோதி ஆண்டு
24 விக்ருதி ஆண்டு
25 கர ஆண்டு
26 நந்தன ஆண்டு
27 விஜய ஆண்டு
28 ஜய ஆண்டு
29 மன்மத ஆண்டு
30 துன்முகி ஆண
31 ஹேவிளம்பி ஆண்டு
32 விளம்பி ஆண்டு
33 விகாரி ஆண்டு
34 சார்வரி ஆண்டு
35 பிலவ ஆண்டு
36 சுபகிருது ஆண்டு
37 சோபகிருது ஆண்டு
38 குரோதி ஆண்டு
39 விஸ்வாவசி ஆண்டு
40 பராபவ ஆண்டு
41 பிலவங்க ஆண்டு
42 கீலக ஆண்டு
43 சௌமிய ஆண்டு
44 சாதாரண ஆண்டு
45 விரோதிகிருது ஆண்டு
46 பரிதாபி ஆண்டு
47 பிரமாதீச ஆண்டு
48 ஆனந்த ஆண்டு
49 ராட்சச ஆண்டு
50 நள ஆண்டு
51 பிங்கள ஆண்டு
52 காலயுத்தி ஆண்டு
53 சித்தாத்திரி ஆண்டு
54 ரௌத்திரி ஆண்டு
55 துன்மதி ஆண்டு
56 துந்துபி ஆண்டு
57 ருத்திரோற்காரி ஆண்டு
58 இரத்தாட்சி ஆண்டு
59 குரோதன ஆண்டு
60 அட்சய ஆண்டு

இம் முறையிலுள்ள குறைபாடுகள்

வரலாற்று நிகழ்ச்சியொன்றின் காலத்தைக் குறிப்பிடும்போது, ஆண்டின் பெயரைக் குறிப்பிட்டு மாதம், தேதி முதலியவற்றையும் குறிப்பிடுவது இந்துக்களின் வழக்கம். இந்தமுறையில் நீண்ட வரலாற்றுக் காலங்களைக் குறிப்பிடும்போது குழப்பம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு 60 ஆண்டுகளிலும் ஒரே ஆண்டுப் பெயர் திரும்பத் திரும்ப வருவதால் சரியாக எந்த ஆண்டு குறிப்பிடப் பட்டது என்பதை அறிந்து கொள்வது சிக்கலானதே. இந்தச் சிக்கலுக்குத் தீர்வாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு முறைகளைக் கையாண்டனர். கலியுக ஆண்டு, சாலிவாகன சகாப்தம், விக்கிரம ஆண்டு, கொல்லம் ஆண்டு என்பன இவற்றுட் சிலவாகும்.

Tuesday 20 January 2015

நவக்ரஹ கோலங்கள் ( Navakraha Kolangal )

நவக்ரஹ கோலங்கள் ( Navakraha Kolangal )

 Sani Bhagawan - drawn on Saturdays.

 Kedhu Bhagawan - drawn on Saturdays.

Angaraka Bhagawan - drawn on Tuesdays.

Sukra Bhagawan - drawn on Fridays.

Bhudhan Bhagawan - drawn on Wednesdays.

Raghu Bhagawan - drawn on Tuesdays.

Surya Bhagawan - drawn on Sundays.

Chandra Bhagawan - drawn on Mondays.

Guru Bhagawan - drawn on Thursdays.


மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

kolam 004






மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

kolam 003







மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

kolam 002






மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

kolam 001




மேலும்  கோலங்கள்                                                                       மேலும் பூ கோலங்கள் 

Wednesday 14 January 2015

யோகாசன முறைகள்

யோகாசன முறைகள்

பயிற்சிகளின் கால அளவு நேரம்

பிரார்த்தனை-  1 நிமிடம்

தயார் நிலை பயிற்சிகள்:

"உள்ளங்கைகள் மற்றும் பாதங்கள், முத்தம் கொடுத்தல், கண், கழுத்துப் பயிற்சிகள்" 3 நிமிடங்கள்

ஆசனங்கள்:

சூரிய நமஸ்காரம் - 4 நிமிடங்கள்

நின்று செய்யும் ஆசனங்கள்:

தாளாசனம் -  1/2 நிமிடம்
உட்கட்டாசனம் - 1 நிமிடம்
அர்த்த சக்ராசனம் - 1 நிமிடம்
பாத ஹஸ்தாசனம் - 1 நிமிடம்
அர்த்தகடி சக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்
திரிகோணாசனம் - 1 நிமிடம்
"பரி வருத்த திரிகோணாசனம் (இரு பக்கமும்)" - நிமிடம்
ஏக பாதாசனம் (இரு பக்கமும்) - 1நிமிடம்
அர்த்த சிராசனம் - 1 நிமிடம்
சக்ராசனம் - 1நிமிடம்
பர்வத ஆசனம் - 1 நிமிடம்

உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள்:

வஜ்ராசனம் - 1 நிமிடம்
உஷ்த்ராசனம் - 1/2 நிமிடம்
வஜ்ர முத்ரா - 1 நிமிடம்
சுப்த வஜ்ராசனம் - 1/2 நிமிடம்
பஸ்சி மோத்தாசனம் - 1/2 நிமிடம்
சித்த பத்மாசனம் - 1 நிமிடம்
பர்வதாசனம் (மலை)-  1 நிமிடம்
யோக முத்ரா - 1 நிமிடம்
கோமுகாசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்
வக்ராசனம் (இரு பக்கமும்) - 1 நிமிடம்
அர்த்த மத்ஸ்யெந்திர ஆசனம் - 1 நிமிடம்
ஆகர்ண தனுராசனம் - 1 நிமிடம்
அமர்ந்த ஏகபாத ஆசனம் - 1 நிமிடம்
குதபாத ஆசனம் - 1 நிமிடம்

படுத்து செய்யும் ஆசனங்கள்:

புஜங்காசனம் - 1 நிமிடம்
சலபாசனம் - 1 நிமிடம்
தனுராசனம் - 1 நிமிடம்
உத்தன பாதாசனம் - 1/2 நிமிடம்
சர்வாங்கசனம் - 3 நிமிடங்கள்
மச்சாசனம் - 1 நிமிடம்
பவன முக்தாசனம் - 1 நிமிடம்
விபரீத கரணி - 1/2 நிமிடம்
ஹலாசனம் - 1 நிமிடம்
பத்ம சிங்காசனம் -1 நிமிடம்
கூர்மாசனம் - 1 நிமிடம்
அர்த்த சர்வாங்காசனம் - 1 நிமிடம்
யோக நித்ராசனம் - 1 நிமிடம்
பத்ம சயனாசம் - 1 நிமிடம்
புஜபாத பீடாசனம்- 1 நிமிடம்
உடல் தளர்வு பயிற்சி:

சாந்தியாசனம் - 10 நிமிடங்கள்
பிராணயாமம்
கபாலபதி - 1 நிமிடம்
சுகப் பிராணயாமம் ஒவ்வொரு பக்கமும் ஒன்பது சுற்றுகள்-  3 நிமிடங்கள்
நாடி சுத்தி ஒன்பது சுற்றுகள் - 3 நிமிடங்கள்
தியானம் -  10 நிமிடங்கள்

பிரார்த்தனை - 1 நிமிடம்.


முக்கிய ஆசனங்கள்

சூரிய நமஸ்காரம்
தாளாசனம்
உட்கட்டாசனம்
அர்த்த சக்ராசனம்
பத்ம ஹஸ்தாஸனம்
அர்த்தகடி சக்ராசனம்
திரிகோணாசனம்
பரிவ்ருத்த திரிகோணாசனம்
ஏக பாதாசனம்
அர்த்த சிராசனம்
சக்ராசனம்
பர்வதாசனம்
வஜ்ராசனம்
உஷ்டிராசனம்
வஜ்ரா முத்ரா
சாந்தியாசனம்
புஜ பாத பீடாசனம்
பத்மசயனாசனம்
யோக நித்ராசனம்
அர்த்த சர்வாங்காசனம்
கூர்மாசனம்
விபரீத கரணி
பவன முக்தாசனம்
மச்சாசனம்
சர்வாங்காசனம்
சுப்த வஜ்ராசனம்
பஸ்சி மோத்தாசனம்
சித்த பத்மாசனம்
பர்வத ஆசனம்
யோக முத்ரா
கோமுகாசனம்
வக்ராசனம்
அர்த்த மச்சேந்திராசனம்
ஆகர்ண தனுராசனம்
அமர்ந்த ஏகபாத ஆசனம்
குதபாத ஆசனம்
புஜங்காசனம்
சலபாசனம்
தனுராசனம்
உத்தன பாதாசனம்

உத்தன பாதாசனம்

உத்தன பாதாசனம்


மனம் : அடி வயிறு

மூச்சின் கவனம் : கால்களைத் தூக்கும்போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, இறக்கும் போது வெளிமூச்சு.

உடல் ரீதியான பலன்கள் : தொப்பையினைக் குறைக்கும். தொடைகள் வலிமை பெறும். சுவாசம் சீராகும்.


குணமாகும் நோய்கள்ஜீரண உறுப்புகளும், நரம்புகளும் சீராகும்.
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer