ஒவ்வொரு
பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள்
உள்ளது
ஒவ்வொரு
சுப நிகழ்ச்சியின் போது பிள்ளையார் பிடித்து
வைப்பதை காண்கிறோம்
ஒவ்வொரு
பொருளிலும் பிள்ளையார் பிடிப்பதால் ஒவ்வொரு விதமான பலன்கள்
உள்ளது
அவை....
1:மஞ்சளில்
பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும்
கிடைக்கும்.
2:குங்குமத்தால்
பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய்
தோஷம் அகலும்.
3:புற்று
மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள்
அகலும்,விவசாயம் செழிக்கும்
4:வெல்லத்தில்
பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில்
உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்)
கரையும்.
5:உப்பினால்
பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்
தொல்லை நீங்கும்.
6:வெள்ளெருக்கில்
பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி,சூன்னியம் விலகும்.
7:விபூதியார்
வினாயர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்
8:சந்தனத்தால்
பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர
பேறு கிடைக்கும்.
9:சாணத்தால்
பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல
தோஷமும் விலகி, வீட்டில் சுப
நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்
10:வாழைப்பழத்தில்
பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச
விருத்தி உண்டாகும்
11:வெண்ணெய்யில்
பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன்
தொல்லை நீங்கும்
12:சர்கரையில்
பிள்ளையார் செய்து வழிபட சர்கரை
நோய்யின் வீரியம் குறையும்.
நன்றி நண்பர்களே...
இறைவழிபாடே
இல்லறத்தை நல்லறமாக்கும் அருமருந்து
No comments:
Post a Comment