தாளாசனம்
மனம் :
நரம்பு மண்டலம் முழுவதும்
மூச்சின்
கவனம் : கைகளை மேலே உயர்த்தும்
போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு
விடும் போது வெளிமூச்சு.
உடல் ரீதியான பலன்கள் : நுரையீரல்
நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம்
சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை
பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை
கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும்.
குணமாகும்
நோய்கள் : ஆஸ்துமா, கூன்முதுகு
ஆன்மீக
பலன்கள் : மனம் ஒருமைப்படும்
எச்சரிக்கை
: குதிகால் வலி உள்ளவர்கள் செய்யக்கூடாது.
No comments:
Post a Comment