ஆயுஷ்ய
ஹோமம் (குழந்தைகளுக்கு)
ஆயுஷ்ய
ஹோமம் (குழந்தைகளுக்கு)
குழந்தை
பிறந்த முதலாம் ஆண்டில் நீண்ட
ஆயுளுக்காக செய்யப்படும் ஹோமம் "ஆயுஷ்ய ஹோமம் ஆகும்.
குழந்தைக்கு தொடர் தேக உபாதைகள்
இருந்தால் இந்த ஹோமத்தின் மூலம்
சரிசெய்துவிடலாம். மருந்தால் குணப்படுத்த முடியாத வியாதிகளைக்கூட தீர்த்துவிடலாம்.
ஒவ்வொரு மாதமும் கூட குழந்தையின்
ஜென்ம நட்சத்திர நாளில் இதைச் செய்து
வரலாம்.
No comments:
Post a Comment