லட்சுமி
ஹோமம் (செல்வ விருத்தி)
லட்சுமி
ஹோமம் (செல்வ விருத்தி)
சர்வமங்களங்களையும்,
மேன்மையையும், 16 செல்வங்களையும் அடையவும், நீண்ட நாள் வராதிருந்த
பொருள் வந்துசேரவும், ஐஸ்வர்யம் அடைய தடையாக இருக்கும்
எதிர்மறை சக்திகள், சாபங் களை நீக்கி
செல்வ விருத்திக்கு வழிவகுக்கவும் "லட்சுமி ஹோமம் செய்ய
வேண்டும்.
No comments:
Post a Comment