மச்சாசனம்
மனம் :
நுரையீரல்கள், மார்பு
மூச்சின்
கவனம் : ஆசனத்தில் வேகமான மூச்சு, ஆசனத்தின்
போது இயல்பான மூச்சு, மார்பு
சுவாசம்.
உடல் ரீதியான பலன்கள் : சர்வாங்காசனத்தைப்
பூர்த்தி செய்யும் ஆசனமாதலால் அதனுடைய எல்லா பலன்களையும்
அதிகரிக்கின்றது. மிக நீண்ட நேர
மேசை வேலை செய்வோர்க்கு புத்துணர்வு
அளிக்கிறது.
குணமாகும்
நோய்கள் : நீரிழிவு, ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள் தைராய்டு, பாரா
தைராய்டு முதலியவை சரியாகும்.
ஆன்மீக
பலன்கள் : உடலும் மனமும் மிகவும்
இலேசாக, சுறுசுறுப்பாக, புத்துணர்வாக ஓய்வாக ஆகின்றது.
எச்சரிக்கை
:அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
கழுத்துப் பிடிப்பு உள்ளவர்கள் செய்யக்கூடாது. வலப்பக்கமோ இடப்பக்கமோ சாயாமல் சரியாக உச்சந்தலை
தரையில் வைக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment