வஜ்ராசனம்
மனம் :
அடிவயிறு, தொடைப்பகுதி
மூச்சின்
கவனம்: இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உடல்
உறுதி அடையும். அடிவயிற்றுப் பகுதியில் இரத்தஓட்டம் அதிகமாகும். ஜீரண சக்தி மிக
அதிகரிக்கும். முதுகுத் தண்டு வலிமை அடையும்.
தினமும் செய்தால் காய்ச்சல், மலச்சிக்கல், அஜீரணம் வராது.
ஆன்மீக
பலன்கள்: மனம் உறுதி அடைய
இந்த ஆசனம் செய்யலாம். இந்த
ஆசனத்தில் தியானம், பிராணயாமம் செய்யலாம்.
சிறப்பு:
இந்த ஆசனத்தை எல்லா நேரத்திலும்
செய்யலாம். சாப்பிட்ட பின்னரும் செய்யக்கூடிய ஆசனம்.
No comments:
Post a Comment