ஏக பாதாசனம்
மனம் :
இரத்தஓட்டம் மற்றும் நரம்பு மண்டலங்கள்
மூச்சின்
கவனம்: இயல்பான மூச்சு
உடல் ரீதியான பலன்கள்: உயர்
மற்றும் குறைந்த இரத்த அழுத்தம்
முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை
கூடும்.
குணமாகும்
நோய்கள்: சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும்.
கூடுதல் தொடை சதை குறையும்.
கால்வலி, பாதவலி, மூட்டுவலி, இடுப்பு
வலிகளைக் குறைக்கும். தோள் பட்டை, முதுகு
சதைகள் அழகு பெறும். சுவாசப்
பணிகள் விலகும். முகம் பொலிவு பெறும்.
ஆன்மீக
பலன்கள் : கண்களை மூடிச் செய்ய
பழகினால் பிரபஞ்சத்தையே கட்டி ஆளலாம்.
No comments:
Post a Comment