மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை
பாக்கியம்)
மங்கள சமஸ்கரண ஹோமம் (குழந்தை
பாக்கியம்)
திருமணம்
ஆகி நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகள்
நடத்த வேண்டிய ஹோமம் மங்கள
சமஸ்கரண ஹோமம் ஆகும். குழந்தை
பாக்கியம் பெறவும், நம் அனைத்து செயல்களிலும்
வெற்றிபெறவும், குடும்பச் சூழலிலிருந்து தப்பி பரிபூரண விடுதலை
பெறவும் இந்த ஹோமத்தை நடத்தலாம்.

No comments:
Post a Comment