கந்தர்
ஷஷ்டி கவசம் ஐந்து --
திருத்தணி
by
Devaraya Swamigal
அமரர்
இடர் தீர அமரம்
குமரனடி
நெஞ்சே குறி
துதிப்போர்க்கு
வல்வினை போம், துன்பம்
போம், நெஞ்சில்
பதிப்போர்க்குச்
செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையு
சஷ்டி
கவசந் தனை.
கணபதி
துணைவா கங்காதரன்
குணவதி
உமையாள் குமரா குரபரா
வள்ளிதெய்
வானை மருவிய நாயகா
துள்ளிமயி
லேறும் சுப்பிர மணியா
அழகொளிப்
பிரபை அருள்வடி வேலா
பழநி
நகரில் பதியநு கூலா
திருவா
வினன்குடி சிறக்கும் முருகா
அருள்சேர்
சிவகிரி ஆறு முகவா
சண்முக
நதியு
பன்முகம்
நிறைந்த பழநிக்கு இறைவா
ஆராறு
நூற்று அட்டமங் களமும்
வீரவை
யா
ஈராறு
பழநி எங்கும் தழைக்கப்
பாராறு
சண்முகம் பகரம் முதல்வா
ஆறு
சிரமும் ஆறு முகமும்
ஆறிரு
வடிவம்
சிறந்த மகரகுண் டலமும்
தடித்த
பிரபைபோல் சார்ந்த சிந்து
தூரமும்
திரவெண்
ணீரணி திருநுதல் அழகும்
கருணை
பொழியு
குனித்த
கணித்த
மதுரித்த கனிவாய் இதழும்
வெண்ணிலாப்
பிரபைபோல் விளங்கிய நகையு
எண்ணிலா
அழகாய் இலங்குபல் வரிசையு
காரிகை
உமையாள் கழித்தே இனிதெனச்
சீர்தரும்
வள்ளி தெய்வநா யகியாள்
பார்த்தழ
கென்னப் பரிந்த கபாலமும்
வார்த்த
கனகம்போல் வடிவேல் ஒளியு
முறுக்குமேல்
மீசையு
மறுக்கும்
சூரர்மேல் வாதுகள் ஆட
ஈச்வரன்
பார்வதி எடுத்துமுத் தாடி
ஈச்வரன்
வடிவை மிகக்கண் டனுதினம்
கையால்
எடுத்துக் கனமார் அணைத்தே
ஐயா குமரா
அப்பனே என்று
மார்பினும்
தோளினும் மடியினும் வைத்துக்
கார்த்திகே
யாஎனக் கருணையால் கொஞ்சி
முன்னே
கொட்டி முருகா வருகவென்(று)
அந்நேரம்
வட்டமிட் டாடி விளையாடித்
தேவியு
கூவிய
மயிலேறும் குருபரா வருக
தாவிய
தகரேறும் சண்முகா வருக
எவியவே
லேந்தும் இறைவா வருக
கூவிய
சேவர் கொடியோய் வருக
பாவலர்க்
கருள்சிவ பாலனே வருக
அன்பர்க்
கருள்
பொன்போல்
சரவணப் ண்ணியா வருக
அழகிற்
சிவனொலி அய்யனே வருக
களபம்
அணியு
மருமலர்க்
கடம்பணி மார்பா வருக
மருவு
திரி
பரி
சிவகிரி
வாழ்தெய்வ சிகாமணி வருக
காலில்
தண்டை கலீர் கலீரென
சேலிற்
சதங்கை சிலம் கலீரென
இடும்பனை
மிதித்ததோர் இலங்கிய பாதமும்
அடும்பல
வினைகள் அகற்றிய பாதமும்
சிவகிரி
மீதினில் திருநிறை கொலுவு
நவகிரி
அரைமேல் இரத்தினப் பிரபையு
தங்கரை
ஞானும் சாதிரை மாமணி
பொங்கமாந்
தளிர்சேர் பொற்பீதாம் பரமும்
சந்திர
காந்தச் சரிகைத் தொங்கலும்
மந்திர
வாழும் வங்கிச் சரிகையு
அருணோ
தயம்போல் அவிர்வன் கச்சையு
ஒருகோடி
சூரியன் உதித்த பிரபை போல்
கருணையால்
அன்பரைச் காத்திடும் அழகும்
இருகொடி
சந்திரன் எழிலொட்டி யாணமும்
ஆதிரம்
பணாமணி அணியு
வாயில்
நன் மொழியாய் வழங்கிய சொல்லும்
நாபிக்
கமலமும் நவரோம பந்தியு
மார்பில்
சவ்வாது வாடை குபீரென
னுகு
பரிமளம் பொருந்திய
ஒழுகிய
சந்தனம் உயர் கஸ்தூரியு
வலம்
நலம்சேர்
உருத்திர அக்க மாலையு
மாணிக்கம்
முத்து மரகதம் நீலம்
அணிவை
வைடுரியம் அணிவைரம் பச்சை
பவளகோ
மேதகம் பதித்தவச் ராங்கியு
நவமணிப்
பிரபைபோல் நாற்கோடி சூரியன்
அருணோ
தயமெனச் சிவந்த மேனியு
கருணை
பொழியு
கவசம்
தரித்தருள் காரண வடிவு
நவவீரர்
தம்முடன் நற்காட்சி யான
ஒருகை
வேலாயலாயு
ஒருகை
நிறைசங்கு ஒருகை சக்ராயு
ஒருகை
நிறைவில்லு ஒருகை நிறையம்
ஒருகை
மந்திரவாள் ஒருகை மாமழு
ஒருகை
மேற்குடை ஒருகை தண்டாயு
ஒருகை
சந்திராயு
அங்கையில்
பிடித்த ஆயு
பங்கயக்
கமலப் பன்னிரு தோளும்
முருக்கம்
சிறக்கும் முருகா சரவணை
இருக்கும்
குருபரா ஏழை பங்காளா
வானவர்
முனிவர் மகிழ்ந்து கொண் டாடத்
தானவர்
அடியவர் சகளரும் பணியப்
பத்திர
காளி பரிவது செய்யச்
சக்திகள்
எல்லாம் தாண்டவ மாட
அஷ்டபயி
ரவர் ஆனந்த மாட
துஷ்டமிகுஞ்
சூளிகள் சூழ்திசை காக்க
சத்த
ரிஷிகள் சாந்தக மென்னச்
சித்தர்கள்
நின்று சிவசிவா என்னத்
தும்பரிய
சந்திரர்
கும்பமா
முனியு
அயன்மால்
உருத்திரன் அஷ்ட கணங்கள்
நயமுடன்
நின்று நாவால் துதிக்க
அஷ்ட
லஷ்மி அம்பிகை பார்வதி
கட்டழகன்
என்று கண்டுணை வாழ்த்த
இடும்பா
யு
ஆடும்
தேவகன்னி ஆரத்தி எடுக்க
தேவகண்கள்
ஜெயஜெய என்ன
ஏவற்
கணங்கள் இந்திரர் போற்ற
கந்தருவர்
பாடிக் கவரிகள் வீசிச்
சார்ந்தனம்
என்னச் சார்வரும் அனேக
பூ தம்
அடிபணிந் தேத்தவே தாளம்
பாதத்தில்
வீழ்ந்து பணிந்துகொண் டாட
அரகர
என்றடியார் ஆலவட்டம் பிடிக்க
குருபரன்
என்றன்பர் கொண்டாடி நிற்க
குடையழ
இடை
விடாமல் உன் ஏவலர் போற்றச்
சிவனடி
யார்கள் திருப்பாத மேத்த
நவமெனும்
நால்வரை ஏற்ற சரமண்டலம்
உருத்திர
வீணை நாதஸ்வர மேளம்
தித்திமி
என்று தேவர்கள் ஆடச்
சங்கீத
மேளம் தாளம் துலங்க
மங்கள
மாக வைபவம் இலங்க
தேவ
முரசடிக்கத் தினமேள வாத்தியம்
சேவல்
கொடியு
நந்திகே
சுவரன்மீது ஏறிய நயமும்
வந்தனம்
செய்ய வானவர் முனிவர்
எங்கள்
பார்வதியு
ஐங்கரன்
முன்வர ஆறுமா முகவன்
வீரமயிலேறு
வெற்றிவேல் எடுத்து
சூரன்மேல்
ஏவத் துடித்தவன் மடியச்
சிங்கமுகா
சுரன் சிரமது உருளத்
துங்கக்
கயமுகன் சூரனும் மாள
அடலற்ற
குலந்தை அறுத்துச் சயித்து
விட்டவே
லாயு
தம்ப
மேனும்சயத் தம்பம் நாட்டி
அன்பர்கள்
தம்மை அனுதினம் காத்துத்
திருப்பரங்
குன்றம் சீர்ப்பதி செந்துதூர்
திருவாவி
னன்குடி திருவே ரகமும்
துய்ய
பழநி சுப்பிர மணியன்
மெய்யாய்
விளங்கும் விராலி மலைமுதல்
அண்ணா
மலையு
கண்ணிய
மாவு
முன்னிமை
யோர்கள் முனிவர் மனத்திலும்
நன்னய
மாய்ப்பணி நண்பர் மனத்திலும்
கதிர்
காமம் செங்கோடு கதிர்வேங்
கடமும்
பதினா
லுலகத்திலும் பக்தர் மனத்திலும்
எங்கும்
தானவ னாயிருந்(து)
அடியார்தம்
பங்கி
லிருந்து பாங்குடன் வாழ்க
கேட்ட
வரமும் கிருபைப் படியே
தேட்ட
முடன் அருள் சிவகிரி முருகா
நாட்டு
சிவயோகம் நாடிய பொருளும்
தாட்டிக
மாய்எனக்(கு)
அருள்சண் முகனே
சரணம்
சரணம் சரவண பவஓம்
சரணம்
சரணம் சண்முகா சரணம்
No comments:
Post a Comment