ஸ்ரீ அய்யப்பன் பக்திப் பாட்டு - துதி.
பூதநாதாபாஹி பூதநாதாபாஹி
பூதநாதாபாஹி சம்போசுதா. (பூ).
பார்வதி நந்தன பன்னகபூஷண
பங்கஜலோசன சம்போசுதா. (பூ).
மந்த்ரவாஸக மாமுனிரக்ஷக
மஹிஷிசம்ஹார சம்போசுதா. (பூ).
பாண்ட்ய ப்ரவாஸ பாரில்ப்ர சித்தக
பாதக நாசன சம்போசுதா. (பூ).
கருணா சாகர கௌஸ்துபசோபித
கலிமலநாசன சம்போசுதா. (பூ).
பூர்ணகாமப்ரத பூர்ணசந்த்ரவதன
பூர்ணபுஷ்களநாத சம்போசுதா. (பூ).
ஹரிஹரிபுத்ர ஆச்ரிதரக்ஷக
அற்புதவிக்ரஹ சம்போசுதா. (பூ).
பானுதுல்ய ப்ரகாச பாரில்கீர்த்தி விஸ்வாச
பக்தர் மனோல்லாஸ சம்போசுதா. (பூ).
பாசாங்குசதர பஸ்மருத்ராக்ஷதர
கேயூர ஹாரதர சம்போசுதா. (பூ).
க்ஷௌம வஸனதர ஹாரநூபுரதர
நீலகுந்தளஸ்புர சம்போசுதா. (பூ).
அக்ஞான நாசக சுக்ஞானதாயக
முக்திப்ரதாயக சம்போசுதா. (பூ).
த்வமேவமாதாச பிதாத்வமேவ
ப்ரணமாமி அஹம் சம்போசுதா. (பூ).
No comments:
Post a Comment