Wednesday 14 January 2015

புஜங்காசனம்

புஜங்காசனம்


மனம் : முதுகெலும்பு, அடிவயிறு

மூச்சின் கவனம் : உடலை உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, உடலை இறக்கும்போது வெளிமூச்சு.

உடல் ரீதியான பலன்கள் : எடை குறையும். மேற்புற முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாகவும், உறுதியானதாகவும் ஆகிறது. மார்புத்தசைகள் விரிவடைந்து முதுகுதண்டு நரம்புகள்  ஊக்கமடைகின்றன. இளமைத் தன்மை நீடிக்கும்.

குணமாகும் நோய்கள் : அதிகவேலைப் பளுவினால் வரும் முதுகுவலி, கழுத்துவலி, கழுத்துப் பிடிப்பு கூன் முதுகு, நுரையீரல் அலர்ச்சி, ஆஸ்துமா, ஜீரணக் கோளாறுகள், வயிற்றுக் கொழுப்பு போன்றவற்றை சரி செய்கின்றது. ஜீரணசக்தி குடலின் இயக்கம் ஆகியவை அதிகரிக்கின்றன. சர்க்கரை நோய் குணமாகும்.

ஆன்மீக பலன்கள் : குண்டலினியின் எழுச்சி உடல் அளவில் வெப்பம் மற்றும் ஆற்றல் வெளிப்பாடாக உணரபடுகின்றது.


எச்சரிக்கை : குடல்வாயு, அதிக இரத்தஅழுத்தம் உள்ளவர்கள் செய்தல் கூடாது.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer