1000 Tamil names of Lord Shiva – சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்
Adaikkalam Kaththan – அடைக்கலம் காத்தான் |
Adaivarkkamudhan – அடைவார்க்கமுதன் |
Adaivorkkiniyan – அடைவோர்க்கினியன் |
Adalarasan – ஆடலரசன் |
Adalazagan – ஆடலழகன் |
Adalerran – அடலேற்றன் |
Adalvallan – ஆடல்வல்லான் |
Adalvidaippagan – அடல்விடைப்பாகன் |
Adalvidaiyan – அடல்விடையான் |
Adangakkolvan – அடங்கக்கொள்வான் |
Adarchadaiyan – அடர்ச்சடையன் |
Adarko – ஆடற்கோ |
Adhaladaiyan – அதலாடையன் |
Adhi – ஆதி |
Adhibagavan – ஆதிபகவன் |
Adhipuranan – ஆதிபுராணன் |
Adhiraiyan – ஆதிரையன் |
Adhirthudiyan – அதிர்துடியன் |
Adhirunkazalon – அதிருங்கழலோன் |
Adhiyannal – ஆதியண்ணல் |
Adikal – அடிகள் |
Adiyarkkiniyan – அடியார்க்கினியான் |
Adiyarkkunallan – அடியார்க்குநல்லான் |
Adumnathan – ஆடும்நாதன் |
Agamabodhan – ஆகமபோதன் |
Agamamanon – ஆகமமானோன் |
Agamanathan – ஆகமநாதன் |
Aimmukan – ஐம்முகன் |
Aindhadi – ஐந்தாடி |
Aindhukandhan – ஐந்துகந்தான் |
Ainniraththannal – ஐந்நிறத்தண்ணல் |
Ainthalaiyaravan – *ஐந்தலையரவன் |
Ainthozilon – ஐந்தொழிலோன் |
Aivannan – ஐவண்ணன் |
Aiyamerpan – ஐயமேற்பான் |
Aiyan – ஐயன் |
Aiyar – ஐயர் |
Aiyaranindhan – ஐயாறணிந்தான் |
Aiyarrannal – ஐயாற்றண்ணல் |
Aiyarrarasu – ஐயாற்றரசு |
Akandan – அகண்டன் |
Akilankadandhan – அகிலங்கடந்தான் |
Alagaiyanrozan – அளகையன்றோழன் |
Alakantan – ஆலகண்டன் |
Alalamundan – ஆலாலமுண்டான் |
Alamarchelvan – ஆலமர்செல்வன் |
Alamardhevan – ஆலமர்தேன் |
Alamarpiran – ஆலமர்பிரான் |
Alamidarran – ஆலமிடற்றான் |
Alamundan – ஆலமுண்டான் |
Alan – ஆலன் |
Alaniizalan – ஆலநீழலான் |
Alanthurainathan – ஆலந்துறைநாதன் |
Alappariyan – அளப்பரியான் |
Alaramuraiththon – ஆலறமுறைத்தோன் |
Alavayadhi – ஆலவாய்ஆதி |
Alavayannal – ஆலவாயண்ணல் |
Alavilan – அளவிலான் |
Alavili – அளவிலி |
Alavilpemman – ஆலவில்பெம்மான் |
Aliyan – அளியான் |
Alnizarkadavul – ஆல்நிழற்கடவுள் |
Alnizarkuravan – ஆல்நிழற்குரவன் |
Aluraiadhi – ஆலுறைஆதி |
Amaivu – அமைவு |
Amaiyanindhan – ஆமையணிந்தன் |
Amaiyaran – ஆமையாரன் |
Amaiyottinan – ஆமையோட்டினன் |
Amalan – அமலன் |
Amararko – அமரர்கோ |
Amararkon – அமரர்கோன் |
Ambalakkuththan – அம்பலக்கூத்தன் |
Ambalaththiisan – அம்பலத்தீசன் |
Ambalavan – அம்பலவான் |
Ambalavanan – அம்பலவாணன் |
Ammai – அம்மை |
Amman – அம்மான் |
Amudhan – அமுதன் |
Amudhiivallal – அமுதீவள்ளல் |
Anaiyar – ஆனையார் |
Anaiyuriyan – ஆனையுரியன் |
Anakan – அனகன் |
Analadi – அனலாடி |
Analendhi – அனலேந்தி |
Analuruvan – அனலுருவன் |
Analviziyan – அனல்விழியன் |
Anandhakkuththan – ஆனந்தக்கூத்தன் |
Anandhan – ஆனந்தன் |
Anangkan – அணங்கன் |
Ananguraipangan – அணங்குறைபங்கன் |
Anarchadaiyan – அனற்சடையன் |
Anarkaiyan – அனற்கையன் |
Anarrun – அனற்றூண் |
Anathi – அனாதி |
Anay – ஆனாய் |
Anban – அன்பன் |
Anbarkkanban – அன்பர்க்கன்பன் |
Anbudaiyan – அன்புடையான் |
Anbusivam – அன்புசிவம் |
Andakai – ஆண்டகை |
Andamurththi – அண்டமூர்த்தி |
Andan – அண்டன் |
Andan – ஆண்டான் |
Andavan – ஆண்டவன் |
Andavanan – அண்டவாணன் |
Andhamillariyan – அந்தமில்லாரியன் |
Andhivannan – அந்திவண்ணன் |
Anekan – அனேகன்/அநேகன் |
Angkanan – அங்கணன் |
Anip Pon – ஆணிப் பொன் |
Aniyan – அணியன் |
Anna – அண்ணா |
Annai – அன்னை |
Annamalai – அண்ணாமலை |
Annamkanan – அன்னம்காணான் |
Annal – அண்ணல் |
Anthamillan – அந்தமில்லான் |
Anthamilli – அந்தமில்லி |
Anthanan – அந்தணன் |
Anthiran – அந்திரன் |
Anu – அணு |
Anychadaiyan – அஞ்சடையன் |
Anychadiyappan – அஞ்சாடியப்பன் |
Anychaikkalaththappan – அஞ்சைக்களத்தப்பன் |
Anychaiyappan – அஞ்சையப்பன் |
Anychezuththan – அஞ்செழுத்தன் |
Anychezuththu – அஞ்செழுத்து |
Appanar – அப்பனார் |
Araamuthu – ஆராஅமுது |
Aradharanilayan – ஆறாதாரநிலயன் |
Araiyaniyappan – அறையணியப்பன் |
Arakkan – அறக்கண் |
Arakkodiyon – அறக்கொடியோன் |
Aran – அரன் |
Aranan – ஆரணன் |
Araneri – அறநெறி |
Aranivon – ஆறணிவோன் |
Araravan – ஆரரவன் |
Arasu – அரசு |
Araththurainathan – அரத்துறைநாதன் |
Aravachaiththan – அரவசைத்தான் |
Aravadi – அரவாடி |
Aravamudhan – ஆராவமுதன் |
Aravan – அறவன் |
Aravaniyan – அரவணியன் |
Aravanychudi – அரவஞ்சூடி |
Aravaraiyan – அரவரையன் |
Aravarcheviyan – அரவார்செவியன் |
Aravaththolvalaiyan – அரவத்தோள்வளையன் |
Aravaziandhanan – அறவாழிஅந்தணன் |
Aravendhi – அரவேந்தி |
Aravidaiyan – அறவிடையான் |
Arazagan – ஆரழகன் |
Arccithan – அர்ச்சிதன் |
Archadaiyan – ஆர்சடையன் |
Areruchadaiyan – ஆறேறுச்சடையன் |
Areruchenniyan – ஆறேறுச்சென்னியன் |
Arikkumariyan – அரிக்குமரியான் |
Arivaipangan – அரிவைபங்கன் |
Arivan – அறிவன் |
Arivu – அறிவு |
Arivukkariyon – அறிவுக்கரியோன் |
Ariya Ariyon – அரியஅரியோன் |
Ariya Ariyon – அறியஅரியோன் |
Ariyan – ஆரியன் |
Ariyan – அரியான் |
Ariyasivam – அரியசிவம் |
Ariyavar – அரியவர் |
Ariyayarkkariyan – அரியயற்க்கரியன் |
Ariyorukuran – அரியோருகூறன் |
Arpudhak Kuththan – அற்புதக்கூத்தன் |
Arpudhan – அற்புதன் |
Aru – அரு |
Arul – அருள் |
Arulalan – அருளாளன் |
Arulannal – அருளண்ணல் |
Arulchodhi – அருள்சோதி |
Arulirai – அருளிறை |
Arulvallal – அருள்வள்ளல் |
Arulvallal Nathan – அருள்வள்ளல்நாதன் |
Arulvallan – அருள்வல்லான் |
Arumalaruraivan – அறுமலருறைவான் |
Arumani – அருமணி |
Arumporul – அரும்பொருள் |
Arunmalai – அருண்மலை |
Arunthunai – அருந்துணை |
Aruran – ஆரூரன் |
Arurchadaiyan – ஆறூர்ச்சடையன் |
Arurmudiyan – ஆறூர்முடியன் |
Arut Kuththan – அருட்கூத்தன் |
Arutchelvan – அருட்செல்வன் |
Arutchudar – அருட்சுடர் |
Aruththan – அருத்தன் |
Arutperunychodhi – அருட்பெருஞ்சோதி |
Arutpizambu – அருட்பிழம்பு |
Aruvan – அருவன் |
Aruvuruvan – அருவுருவன் |
Arvan – ஆர்வன் |
Athikunan – அதிகுணன் |
Athimurththi – ஆதிமூர்த்தி |
Athinathan – ஆதிநாதன் |
Athipiran – ஆதிபிரான் |
Athisayan – அதிசயன் |
Aththan – அத்தன் |
Aththan – ஆத்தன் |
Aththichudi – ஆத்திச்சூடி |
Atkondan – ஆட்கொண்டான் |
Attugappan – ஆட்டுகப்பான் |
Attamurthy – அட்டமூர்த்தி |
Avanimuzudhudaiyan – அவனிமுழுதுடையான் |
Avinasi – அவிநாசி |
Avinasiyappan – அவிநாசியப்பன் |
Avirchadaiyan – அவிர்ச்சடையன் |
Ayavandhinathan – அயவந்திநாதன் |
Ayirchulan – அயிற்சூலன் |
Ayizaiyanban – ஆயிழையன்பன் |
Azagukadhalan – அழகுகாதலன் |
Azakan – அழகன் |
Azal Vannan – அழல்வண்ணன் |
Azalarchadaiyan – அழலார்ச்சடையன் |
Azalmeni – அழல்மேனி |
Azarkannan – அழற்கண்ணன் |
Azarkuri – அழற்குறி |
Azicheydhon – ஆழிசெய்தோன் |
Azi Indhan – ஆழி ஈந்தான் |
Azivallal – ஆழிவள்ளல் |
Azivilan – அழிவிலான் |
Aziyan – ஆழியான் |
Aziyar – ஆழியர் |
Aziyarulndhan – ஆழியருள்ந்தான் |
Bagampennan – பாகம்பெண்ணன் |
Bagampenkondon – பாகம்பெண்கொண்டோன் |
Budhappadaiyan – பூதப்படையன் |
Budhavaninathan – பூதவணிநாதன் |
Buvan – புவன் |
Buvanankadandholi – புவனங்கடந்தொளி |
Chadaimudiyan – சடைமுடியன் |
Chadaiyan – சடையன் |
Chadaiyandi – சடையாண்டி |
Chadaiyappan – சடையப்பன் |
Chalamanivan – சலமணிவான் |
Chalamarchadaiyan – சலமார்சடையன் |
Chalanthalaiyan – சலந்தலையான் |
Chalanychadaiyan – சலஞ்சடையான் |
Chalanychudi – சலஞ்சூடி |
Chandhavenpodiyan – சந்தவெண்பொடியன் |
Changarthodan – சங்கார்தோடன் |
Changarulnathan – சங்கருள்நாதன் |
Chandramouli – சந்ரமௌலி |
Chargunanathan – சற்குணநாதன் |
Chattainathan – சட்டைநாதன் |
Chattaiyappan – சட்டையப்பன் |
Chekkarmeni – செக்கர்மேனி |
Chemmeni – செம்மேனி |
Chemmeni Nathan – செம்மேனிநாதன் |
Chemmeniniirran – செம்மேனிநீற்றன் |
Chemmeniyamman – செம்மேனியம்மான் |
Chempavalan – செம்பவளன் |
Chemporchodhi – செம்பொற்சோதி |
Chemporriyagan – செம்பொற்றியாகன் |
Chemporul – செம்பொருள் |
Chengkankadavul – செங்கன்கடவுள் |
Chenneriyappan – செந்நெறியப்பன் |
Chenychadaiyan – செஞ்சடையன் |
Chenychadaiyappan – செஞ்சடையப்பன் |
Chenychudarchchadaiyan – செஞ்சுடர்ச்சடையன் |
Cherakkaiyan – சேராக்கையன் |
Chetchiyan – சேட்சியன் |
Cheyizaibagan – சேயிழைபாகன் |
Cheyizaipangan – சேயிழைபங்கன் |
Cheyyachadaiyan – செய்யச்சடையன் |
Chirrambalavanan – சிற்றம்பலவாணன் |
Chiththanathan – சித்தநாதன் |
Chittan – சிட்டன் |
Chivan – சிவன் |
Chodhi – சோதி |
Chodhikkuri – சோதிக்குறி |
Chodhivadivu – சோதிவடிவு |
Chodhiyan – சோதியன் |
Chokkalingam – சொக்கலிங்கம் |
Chokkan – சொக்கன் |
Chokkanathan – சொக்கநாதன் |
Cholladangan – சொல்லடங்கன் |
Chollarkariyan – சொல்லற்கரியான் |
Chollarkiniyan – சொல்லற்கினியான் |
Chopura Nathan – சோபுரநாதன் |
Chudalaippodipusi – சுடலைப்பொடிபூசி |
Chudalaiyadi – சுடலையாடி |
Chudar – சுடர் |
Chudaramaimeni – சுடரமைமேனி |
Chudaranaiyan – சுடரனையான் |
Chudarchadaiyan – சுடர்ச்சடையன் |
Chudarendhi – சுடரேந்தி |
Chudarkkannan – சுடர்க்கண்ணன் |
Chudarkkozundhu – சுடர்க்கொழுந்து |
Chudarkuri – சுடற்குறி |
Chudarmeni – சுடர்மேனி |
Chudarnayanan – சுடர்நயனன் |
Chudaroli – சுடரொளி |
Chudarviduchodhi – சுடர்விடுச்சோதி |
Chudarviziyan – சுடர்விழியன் |
Chulaithiirththan – சூலைதீர்த்தான் |
Chulamaraiyan – சூலமாரையன் |
Chulappadaiyan – சூலப்படையன் |
Dhanu – தாணு |
Dhevadhevan – தேவதேவன் |
Dhevan – தேவன் |
Edakanathan – ஏடகநாதன் |
Eduththapadham – எடுத்தபாதம் |
Ekamban – ஏகம்பன் |
Ekapathar – ஏகபாதர் |
Eliyasivam – எளியசிவம் |
Ellaiyiladhan – எல்லையிலாதான் |
Ellamunarndhon – எல்லாமுணர்ந்தோன் |
Ellorkkumiisan – எல்லோர்க்குமீசன் |
Emperuman – எம்பெருமான் |
Enakkomban – ஏனக்கொம்பன் |
Enanganan – ஏனங்காணான் |
Enaththeyiran – ஏனத்தெயிறான் |
Enavenmaruppan – ஏனவெண்மருப்பன் |
Engunan – எண்குணன் |
Enmalarchudi – எண்மலர்சூடி |
Ennaththunaiyirai – எண்ணத்துனையிறை |
Ennattavarkkumirai – எந்நாட்டவர்க்குமிறை |
Ennuraivan – எண்ணுறைவன் |
Ennuyir – என்னுயிர் |
Enrumezilan – என்றுமெழிலான் |
Enthai – எந்தை |
Enthay – எந்தாய் |
En Tholar – எண் தோளர் |
Entolan – எண்டோளன் |
Entolavan – எண்டோளவன் |
Entoloruvan – எண்டோளொருவன் |
Eramarkodiyan – ஏறமர்கொடியன் |
Ereri – ஏறெறி |
Eripolmeni – எரிபோல்மேனி |
Eriyadi – எரியாடி |
Eriyendhi – எரியேந்தி |
Erran – ஏற்றன் |
Erudaiiisan – ஏறுடைஈசன் |
Erudaiyan – ஏறுடையான் |
Erudheri – எருதேறி |
Erudhurvan – எருதூர்வான் |
Erumbiisan – எரும்பீசன் |
Erurkodiyon – ஏறூர்கொடியோன் |
Eruyarththan – ஏறுயர்த்தான் |
Eyilattan – எயிலட்டான் |
Eyilmunreriththan – எயில்மூன்றெரித்தான் |
Ezhaipagaththan – ஏழைபாகத்தான் |
Ezukadhirmeni – எழுகதிமேனி |
Ezulakali – ஏழுலகாளி |
Ezuththari Nathan – எழுத்தறிநாதன் |
Gangaichchadiayan – கங்கைச்சடையன் |
Gangaiyanjchenniyan – கங்கையஞ்சென்னியான் |
Gangaichudi – கங்கைசூடி |
Gangaivarchadaiyan – கங்கைவார்ச்சடையன் |
Gnanakkan – ஞானக்கண் |
Gnanakkozunthu – ஞானக்கொழுந்து |
Gnanamurththi – ஞானமூர்த்தி |
Gnanan – ஞானன் |
Gnananayakan – ஞானநாயகன் |
Guru – குரு |
Gurumamani – குருமாமணி |
Gurumani – குருமணி |
Idabamurvan – இடபமூர்வான் |
Idaimarudhan – இடைமருதன் |
Idaiyarrisan – இடையாற்றீசன் |
Idaththumaiyan – இடத்துமையான் |
Ichan – ஈசன் |
Idili – ஈடிலி |
Iirottinan – ஈரோட்டினன் |
Iisan – ஈசன் |
Ilakkanan – இலக்கணன் |
Ilamadhichudi – இளமதிசூடி |
Ilampiraiyan – இளம்பிறையன் |
Ilangumazuvan – இலங்குமழுவன் |
Illan – இல்லான் |
Imaiyalkon – இமையாள்கோன் |
Imaiyavarkon – இமையவர்கோன் |
Inaiyili – இணையிலி |
Inamani – இனமணி |
Inban – இன்பன் |
Inbaniingan – இன்பநீங்கான் |
Indhusekaran – இந்துசேகரன் |
Indhuvaz Chadaiyan – இந்துவாழ்சடையன் |
Iniyan – இனியன் |
Iniyan – இனியான் |
Iniyasivam – இனியசிவம் |
Irai – இறை |
Iraivan – இறைவன் |
Iraiyan – இறையான் |
Iraiyanar – இறையனார் |
Iramanathan – இராமநாதன் |
Irappili – இறப்பிலி |
Irasasingkam – இராசசிங்கம் |
Iravadi – இரவாடி |
Iraviviziyan – இரவிவிழியன் |
Irilan – ஈறிலான் - |
Iruvareththuru – இருவரேத்துரு |
Iruvarthettinan – இருவர்தேட்டினன் |
Isaipadi – இசைபாடி |
Ittan – இட்டன் |
Iyalbazagan – இயல்பழகன் |
Iyamanan – இயமானன் |
Kadaimudinathan – கடைமுடிநாதன் |
Kadalvidamundan – கடல்விடமுண்டான் |
Kadamba Vanaththirai – கடம்பவனத்திறை |
Kadavul – கடவுள் |
Kadhir Nayanan – கதிர்நயனன் |
Kadhirkkannan – கதிர்க்கண்ணன் |
Kaichchinanathan – கைச்சினநாதன் |
Kalabayiravan – காலபயிரவன் |
Kalai – காளை |
Kalaikan – களைகண் |
Kalaippozudhannan – காலைப்பொழுதன்னன் |
Kalaiyan – கலையான் |
Kalaiyappan – காளையப்பன் |
Kalakalan – காலகாலன் |
Kalakandan – காளகண்டன் |
Kalarmulainathan – களர்முளைநாதன் |
Kalirruriyan – களிற்றுரியன் |
Kalirrurivaipporvaiyan – களிற்றுரிவைப்போர்வையான் |
Kallalnizalan – கல்லால்நிழலான் |
Kalvan – கள்வன் |
Kamakopan – காமகோபன் |
Kamalapathan – கமலபாதன் |
Kamarkayndhan – காமற்காய்ந்தான் |
Kanaladi – கனலாடி |
Kanalarchadaiyan – கனலார்ச்சடையன் |
Kanalendhi – கனலேந்தி |
Kanalmeni – கனல்மேனி |
Kanalviziyan – கனல்விழியன் |
Kananathan – கணநாதன் |
Kanarchadaiyan – கனற்ச்சடையன் |
Kanchumandhanerriyan – கண்சுமந்தநெற்றியன் |
Kandan – கண்டன் |
Kandthanarthathai – கந்தனார்தாதை |
Kandikaiyan – கண்டிகையன் |
Kandikkazuththan – கண்டிக்கழுத்தன் |
Kangkalar – கங்காளர் |
Kangkanayakan – கங்காநாயகன் |
Kani – கனி |
Kanichchivanavan – கணிச்சிவாணவன் |
Kanmalarkondan – கண்மலர்கொண்டான் |
Kanna – கண்ணா |
Kannalan – கண்ணாளன் |
Kannayiranathan – கண்ணாயிரநாதன் |
Kannazalan – கண்ணழலான் |
Kannudhal – கண்ணுதல் |
Kannudhalan – கண்ணுதலான் |
Kantankaraiyan – கண்டங்கறையன் |
Kantankaruththan – கண்டங்கருத்தான் |
Kapalakkuththan – காபாலக்கூத்தன் |
Kapali – கபாலி |
Kapali – காபாலி |
Karaikkantan – கறைக்கண்டன் |
Karaimidarran – கறைமிடற்றன் |
Karaimidarrannal – கறைமிடற்றண்ணல் |
Karanan – காரணன் |
Karandthaichchudi – கரந்தைச்சூடி |
Karaviiranathan – கரவீரநாதன் |
Kariyadaiyan – கரியாடையன் |
Kariyuriyan – கரியுரியன் |
Karpaganathan – கற்பகநாதன் |
Karpakam – கற்பகம் |
Karraichchadaiyan – கற்றைச்சடையன் |
Karraivarchchadaiyan – கற்றைவார்ச்சடையான் |
Karumidarran – கருமிடற்றான் |
Karuththamanikandar – கறுத்தமணிகண்டர் |
Karuththan – கருத்தன் |
Karuththan – கருத்தான் |
Karuvan – கருவன் |
Kathalan – காதலன் |
Kattangkan – கட்டங்கன் |
Kavalalan – காவலாளன் |
Kavalan – காவலன் |
Kayilainathan – கயிலைநாதன் |
Kayilaikkizavan – கயிலைக்கிழவன் |
Kayilaimalaiyan – கயிலைமலையான் |
Kayilaimannan – கயிலைமன்னன் |
Kayilaippadhiyan – கயிலைப்பதியன் |
Kayilaipperuman – கயிலைபெருமான் |
Kayilaivendhan – கயிலைவேந்தன் |
Kayilaiyamarvan – கயிலையமர்வான் |
Kayilaiyan – கயிலையன் |
Kayilaiyan – கயிலையான் |
Kayilayamudaiyan – கயிலாயமுடையான் |
Kayilayanathan – கயிலாயநாதன் |
Kazarchelvan – கழற்செல்வன் |
Kedili – கேடிலி |
Kediliyappan – கேடிலியப்பன் |
Kezalmaruppan – கேழல்மறுப்பன் |
Kezarkomban – கேழற்கொம்பன் |
Kiirranivan – கீற்றணிவான் |
Ko – கோ |
Kodika Iishvaran – கோடிக்காஈச்வரன் |
Kodikkuzagan – கோடிக்குழகன் |
Kodukotti – கொடுகொட்டி |
Kodumudinathan – கொடுமுடிநாதன் |
Kodunkunrisan – கொடுங்குன்றீசன் |
Kokazinathan – கோகழிநாதன் |
Kokkaraiyan – கொக்கரையன் |
Kokkiragan – கொக்கிறகன் |
Kolachchadaiyan – கோலச்சடையன் |
Kolamidarran – கோலமிடற்றன் |
Koliliyappan – கோளிலியப்பன் |
Komakan – கோமகன் |
Koman – கோமான் |
Kombanimarban – கொம்பணிமார்பன் |
Kon – கோன் |
Konraialangkalan – கொன்றை அலங்கலான் |
Konraichudi – கொன்றைசூடி |
Konraiththaron – கொன்றைத்தாரோன் |
Konraivendhan – கொன்றைவேந்தன் |
Korravan – கொற்றவன் |
Kozundhu – கொழுந்து |
Kozundhunathan – கொழுந்துநாதன் |
Kudamuzavan – குடமுழவன் |
Kudarkadavul – கூடற்கடவுள் |
Kuduvadaththan – கூடுவடத்தன் |
Kulaivanangunathan – குலைவணங்குநாதன் |
Kulavan – குலவான் |
Kumaran – குமரன் |
Kumaranradhai – குமரன்றாதை |
Kunakkadal – குணக்கடல் |
Kunarpiraiyan – கூனற்பிறையன் |
Kundalachcheviyan – குண்டலச்செவியன் |
Kunra Ezilaan – குன்றாஎழிலான் |
Kupilan – குபிலன் |
Kuravan – குரவன் |
Kuri – குறி |
Kuriyilkuriyan – குறியில்குறியன் |
Kuriyilkuththan – குறியில்கூத்தன் |
Kuriyuruvan – குறியுருவன் |
Kurram Poruththa Nathan – குற்றம்பொருத்தநாதன் |
Kurran^Kadindhan – கூற்றங்கடிந்தான் |
Kurran^Kayndhan – கூற்றங்காய்ந்தான் |
Kurran^Kumaiththan – கூற்றங்குமத்தான் |
Kurrudhaiththan – கூற்றுதைத்தான் |
Kurumpalanathan – குறும்பலாநாதன் |
Kurundhamarguravan – குருந்தமர்குரவன் |
Kurundhamevinan – குருந்தமேவினான் |
Kuththan – கூத்தன் |
Kuththappiran – கூத்தபிரான் |
Kuvilamakizndhan – கூவிளமகிழ்ந்தான் |
Kuvilanychudi – கூவிளஞ்சூடி |
Kuvindhan – குவிந்தான் |
Kuzagan – குழகன் |
Kuzaikadhan – குழைகாதன் |
Kuzaithodan – குழைதோடன் |
Kuzaiyadu Cheviyan – குழையாடுசெவியன் |
Kuzarchadaiyan – குழற்ச்சடையன் |
Machilamani – மாசிலாமணி |
Madandhaipagan – மடந்தைபாகன் |
Madavalbagan – மடவாள்பாகன் |
Madha – மாதா |
Madhavan – மாதவன் |
Madhevan – மாதேவன் |
Madhimuththan – மதிமுத்தன் |
Madhinayanan – மதிநயனன் |
Madhirukkum Padhiyan – மாதிருக்கும் பாதியன் |
Madhivanan – மதிவாணன் |
Madhivannan – மதிவண்ணன் |
Madhiviziyan – மதிவிழியன் |
Madhorubagan – மாதொருபாகன் |
Madhupadhiyan – மாதுபாதியன் |
Maikolcheyyan – மைகொள்செய்யன் |
Mainthan – மைந்தன் |
Maiyanimidaron – மையணிமிடறோன் |
Maiyarkantan – மையார்கண்டன் |
Makayan Udhirankondan – மாகாயன் உதிரங்கொண்டான் |
Malaimadhiyan – மாலைமதியன் |
Malaimakal Kozhunan – மலைமகள் கொழுநன் |
Malaivalaiththan – மலைவளைத்தான் |
Malaiyalbagan – மலையாள்பாகன் |
Malamili – மலமிலி |
Malarchchadaiyan – மலர்ச்சடையன் |
Malorubagan – மாலொருபாகன் |
Malvanangiisan – மால்வணங்கீசன் |
Malvidaiyan – மால்விடையன் |
Maman – மாமன் |
Mamani – மாமணி |
Mami – மாமி |
Man – மன் |
Manakkuzagan – மணக்குழகன் |
Manalan – மணாளன் |
Manaththakaththan – மனத்தகத்தான் |
Manaththunainathan – மனத்துணைநாதன் |
Manavachakamkadandhar – மனவாசகம்கடந்தவர் |
Manavalan – மணவாளன் |
Manavazagan – மணவழகன் |
Manavezilan – மணவெழிலான் |
Manchumandhan – மண்சுமந்தான் |
Mandharachchilaiyan – மந்தரச்சிலையன் |
Mandhiram – மந்திரம் |
Mandhiran – மந்திரன் |
Manendhi – மானேந்தி |
Mangaibagan – மங்கைபாகன் |
Mangaimanalan – மங்கைமணாளன் |
Mangaipangkan – மங்கைபங்கன் |
Mani – மணி |
Manidan – மானிடன் |
Manidaththan – மானிடத்தன் |
Manikantan – மணிகண்டன் |
Manikka Vannan – மாணிக்கவண்ணன் |
Manikkakkuththan – மாணிக்கக்கூத்தன் |
Manikkam – மாணிக்கம் |
Manikkaththiyagan – மாணிக்கத்தியாகன் |
Manmarikkaraththan – மான்மறிக்கரத்தான் |
Manimidarran – மணிமிடற்றான் |
Manivannan – மணிவண்ணன் |
Maniyan – மணியான் |
Manjchan – மஞ்சன் |
Manrakkuththan – மன்றக்கூத்தன் |
Manravanan – மன்றவாணன் |
Manruladi – மன்றுளாடி |
Manrulan – மன்றுளான் |
Mapperunkarunai – மாப்பெருங்கருணை |
Maraicheydhon – மறைசெய்தோன் |
Maraikkattu Manalan – மறைக்காட்டு மணாளன் |
Maraineri – மறைநெறி |
Maraipadi – மறைபாடி |
Maraippariyan – மறைப்பரியன் |
Maraiyappan – மறையப்பன் |
Maraiyodhi – மறையோதி |
Marakatham – மரகதம் |
Maraniiran – மாரநீறன் |
Maravan – மறவன் |
Marilamani – மாறிலாமணி |
Marili – மாறிலி |
Mariyendhi – மறியேந்தி |
Markantalan – மாற்கண்டாளன் |
Markaziyiindhan – மார்கழிஈந்தான் |
Marrari Varadhan – மாற்றறிவரதன் |
Marudhappan – மருதப்பன் |
Marundhan – மருந்தன் |
Marundhiisan – மருந்தீசன் |
Marundhu – மருந்து |
Maruvili – மருவிலி |
Masarrachodhi – மாசற்றசோதி |
Masaruchodhi – மாசறுசோதி |
Masili – மாசிலி |
Mathevan – மாதேவன் |
Mathiyar – மதியர் |
Maththan – மத்தன் |
Mathuran – மதுரன் |
Mavuriththan – மாவுரித்தான் |
Mayan – மாயன் |
Mazavidaippagan – மழவிடைப்பாகன் |
Mazavidaiyan – மழவிடையன் |
Mazuppadaiyan – மழுப்படையன் |
Mazuvalan – மழுவலான் |
Mazuvalan – மழுவாளன் |
Mazhuvali – மழுவாளி |
Mazhuvatpadaiyan – மழுவாட்படையன் |
Mazuvendhi – மழுவேந்தி |
Mazuvudaiyan – மழுவுடையான் |
Melar – மேலர் |
Melorkkumelon – மேலோர்க்குமேலோன் |
Meruvidangan – மேருவிடங்கன் |
Meruvillan – மேருவில்லன் |
Meruvilviiran – மேருவில்வீரன் |
Mey – மெய் |
Meypporul – மெய்ப்பொருள் |
Meyyan – மெய்யன் |
Miinkannanindhan – மீன்கண்ணணிந்தான் |
Mikkarili – மிக்காரிலி |
Milirponnan – மிளிர்பொன்னன் |
Minchadaiyan – மின்சடையன் |
Minnaruruvan – மின்னாருருவன் |
Minnuruvan – மின்னுருவன் |
Mudhalillan – முதலில்லான் |
Mudhalon – முதலோன் |
Mudhirappiraiyan – முதிராப்பிறையன் |
Mudhukattadi – முதுகாட்டாடி |
Mudhukunriisan – முதுகுன்றீசன் |
Mudivillan – முடிவில்லான் |
Mukkanmurthi – முக்கண்மூர்த்தி |
Mukkanan – முக்கணன் |
Mukkanan – முக்கணான் |
Mukkannan – முக்கண்ணன் |
Mukkatkarumbu – முக்கட்கரும்பு |
Mukkonanathan – முக்கோணநாதன் |
Mulai – முளை |
Mulaimadhiyan – முளைமதியன் |
Mulaivenkiirran – முளைவெண்கீற்றன் |
Mulan – மூலன் |
Mulanathan – மூலநாதன் |
Mulaththan – மூலத்தான் |
Mullaivananathan – முல்லைவனநாதன் |
Mummaiyinan – மும்மையினான் |
Muni – முனி |
Munnayanan – முன்னயனன் |
Munnon – முன்னோன் |
Munpan – முன்பன் |
Munthai – முந்தை |
Muppilar – மூப்பிலர் |
Muppuram Eriththon – முப்புரம் எறித்தோன் |
Murramadhiyan – முற்றாமதியன் |
Murrunai – முற்றுணை |
Murrunarndhon – முற்றுணர்ந்தோன் |
Murrunychadaiyan – முற்றுஞ்சடையன் |
Murththi – மூர்த்தி |
Murugavudaiyar – முருகாவுடையார் |
Murugudaiyar – முருகுடையார் |
Muthaliyar – முதலியர் |
Muthalvan – முதல்வன் |
Muththan – முத்தன் |
Muththar Vannan – முத்தார் வண்ணன் |
Muththilangu Jodhi – முத்திலங்குஜோதி |
Muththiyar – முத்தியர் |
Muththu – முத்து |
Muththumeni – முத்துமேனி |
Muththuththiral – முத்துத்திரள் |
Muvakkuzagan – மூவாக்குழகன் |
Muvameniyan – மூவாமேனியன் |
Muvamudhal – மூவாமுதல் |
Muvarmudhal – மூவர்முதல் |
Muvilaichchulan – மூவிலைச்சூலன் |
Muvilaivelan – மூவிலைவேலன் |
Muviziyon – மூவிழையோன் |
Muyarchinathan – முயற்சிநாதன் |
Muzudharindhon – முழுதறிந்தோன் |
Muzudhon – முழுதோன் |
Muzhumudhal – முழுமுதல் |
Muzudhunarchodhi – முழுதுணர்ச்சோதி |
Muzudhunarndhon – முழுதுணர்ந்தோன் |
Nadan – நடன் |
Nadhichadaiyan – நதிச்சடையன் |
Nadhichudi – நதிசூடி |
Nadhiyarchadaiyan – நதியார்ச்சடையன் |
Nadhiyurchadaiyan – நதியூர்ச்சடையன் |
Naduthariyappan – நடுத்தறியப்பன் |
Naguthalaiyan – நகுதலையன் |
Nakkan – நக்கன் |
Nallan – நல்லான் |
Nallasivam – நல்லசிவம் |
Nalliruladi – நள்ளிருளாடி |
Namban – நம்பன் |
Nambi – நம்பி |
Nanban – நண்பன் |
Nandhi – நந்தி |
Nandhiyar – நந்தியார் |
Nanychamudhon – நஞ்சமுதோன் |
Nanychanikantan – நஞ்சணிகண்டன் |
Nanycharththon – நஞ்சார்த்தோன் |
Nanychundon – நஞ்சுண்டோன் |
Nanychunkantan – நஞ்சுண்கண்டன் |
Nanychunkarunaiyan – நஞ்சுண்கருணையன் |
Nanychunnamudhan – நஞ்சுண்ணமுதன் |
Nanychunporai – நஞ்சுண்பொறை |
Narchadaiyan – நற்ச்சடையன் |
Naripagan – நாரிபாகன் |
Narravan – நற்றவன் |
Narrunai – நற்றுணை |
Narrunainathan – நற்றுணைநாதன் |
Nasaiyili – நசையிலி |
Nathan – நாதன் |
Nathi – நாதி |
Nattamadi – நட்டமாடி |
Nattamunron – நாட்டமூன்றோன் |
Nattan – நட்டன் |
Nattavan – நட்டவன் |
Navalan – நாவலன் |
Navalechcharan – நாவலேச்சரன் |
Nayadi Yar – நாயாடி யார் |
Nayan – நயன் |
Nayanachchudaron – நயனச்சுடரோன் |
Nayanamunran – நயனமூன்றன் |
Nayananudhalon – நயனநுதலோன் |
Nayanar – நாயனார் |
Nayanaththazalon – நயனத்தழலோன் |
Nedunychadaiyan – நெடுஞ்சடையன் |
Nellivananathan – நெல்லிவனநாதன் |
Neri – நெறி |
Nerikattunayakan – நெறிகாட்டுநாயகன் |
Nerrichchudaron – நெற்றிச்சுடரோன் |
Nerrikkannan – நெற்றிக்கண்ணன் |
Nerrinayanan – நெற்றிநயனன் |
Nerriyilkannan – நெற்றியில்கண்ணன் |
Nesan – நேசன் |
Neyyadiyappan – நெய்யாடியப்பன் |
Nidkandakan – நிட்கண்டகன் |
Niilakantan – நீலகண்டன் |
Niilakkudiyaran – நீலக்குடியரன் |
Niilamidarran – நீலமிடற்றன் |
Niilchadaiyan – நீள்சடையன் |
Niinerinathan – நீனெறிநாதன் |
Niiradi – நீறாடி |
Niiranichemman – நீறணிச்செம்மான் |
Niiranichudar – நீறணிசுடர் |
Niiranikunram – நீறணிகுன்றம் |
Niiranimani – நீறணிமணி |
Niiraninudhalon – நீறணிநுதலோன் |
Niiranipavalam – நீறணிபவளம் |
Niiranisivan – நீறணிசிவன் |
Niirarmeniyan – நீறர்மேனியன் |
Niirchchadaiyan – நீர்ச்சடையன் |
Niireruchadaiyan – நீறேறுசடையன் |
Niireruchenniyan – நீறேறுசென்னியன் |
Niirran – நீற்றன் |
Niirudaimeni – நீறுடைமேனி |
Nirupusi – நீறுபூசி |
Nikarillar – நிகரில்லார் |
Nilachadaiyan – நிலாச்சடையன் |
Nilavanichadaiyan – நிலவணிச்சடையன் |
Nilavarchadaiyan – நிலவார்ச்சடையன் |
Nimalan – நிமலன் |
Ninmalan – நின்மலன் |
Ninmalakkozhunddhu – நீன்மலக்கொழுந்து |
Nimirpunchadaiyan – நிமிர்புன்சடையன் |
Niramayan – நிராமயன் |
Niramba Azagiyan – நிரம்பஅழகியன் |
Niraivu – நிறைவு |
Niruththan – நிருத்தன் |
Nithi – நீதி |
Niththan – நித்தன் |
Nokkamunron – நோக்கமூன்றோன் |
Nokkuruanalon – நோக்குறுஅனலோன் |
Nokkurukadhiron – நோக்குறுகதிரோன் |
Nokkurumadhiyon – நோக்குறுமதியோன் |
Nokkurunudhalon – நோக்குறுநுதலோன் |
Noyyan – நொய்யன் |
Nudhalorviziyan – நுதலோர்விழியன் |
Nudhalviziyan – நுதல்விழியன் |
Nudhalviziyon – நுதல்விழியோன் |
Nudharkannan – நுதற்கண்ணன் |
Nunnidaikuran – நுண்ணிடைகூறன் |
Nunnidaipangan – நுண்ணிடைபங்கன் |
Nunniyan – நுண்ணியன் |
Odaniyan – ஓடணியன் |
Odarmarban – ஓடார்மார்பன் |
Odendhi – ஓடேந்தி |
Odhanychudi – ஓதஞ்சூடி |
Olirmeni – ஒளிர்மேனி |
Ongkaran – ஓங்காரன் |
Ongkaraththudporul – ஓங்காரத்துட்பொருள் |
Opparili – ஒப்பாரிலி |
Oppili – ஒப்பிலி |
Orraippadavaravan – ஒற்றைப்படவரவன் |
Oruthalar – ஒருதாளர் |
Oruththan – ஒருத்தன் |
Oruthunai – ஒருதுணை |
Oruvamanilli – ஒருவமனில்லி |
Oruvan – ஒருவன் |
Ottiichan – ஓட்டீசன் |
Padarchadaiyan – படர்ச்சடையன் |
Padhakamparisuvaiththan – பாதகம்பரிசுவைத்தான் |
Padhimadhinan – பாதிமாதினன் |
Padikkasiindhan – படிகாசீந்தான் |
Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன் |
Padiran – படிறன் |
Pagalpalliruththon – பகல்பல்லிறுத்தோன் |
Pakavan – பகவன் |
Palaivana Nathan – பாலைவனநாதன் |
Palannaniirran – பாலன்னநீற்றன் |
Palar – பாலர் |
Palichchelvan – பலிச்செல்வன் |
Paliithadhai – பாலீதாதை |
Palikondan – பலிகொண்டான் |
Palinginmeni – பளிங்கின்மேனி |
Palitherchelvan – பலித்தேர்செல்வன் |
Pallavanathan – பல்லவநாதன் |
Palniirran – பால்நீற்றன் |
Palugandha Iisan – பாலுகந்தஈசன் |
Palvanna Nathan – பால்வண்ணநாதன் |
Palvannan – பால்வண்ணன் |
Pambaraiyan – பாம்பரையன் |
Pampuranathan – பாம்புரநாதன் |
Panban – பண்பன் |
Pandangkan – பண்டங்கன் |
Pandaram – பண்டாரம் |
Pandarangan – பண்டரங்கன் |
Pandarangan – பாண்டரங்கன் |
Pandippiran – பாண்டிபிரான் |
Pangkayapathan – பங்கயபாதன் |
Panimadhiyon – பனிமதியோன் |
Panimalaiyan – பனிமலையன் |
Panivarparru – பணிவார்பற்று |
Paraayththuraiyannal – பராய்த்துறையண்ணல் |
Paramamurththi – பரமமூர்த்தி |
Paraman – பரமன் |
Paramayoki – பரமயோகி |
Paramessuvaran – பரமேச்சுவரன் |
Parametti – பரமேட்டி |
Paramparan – பரம்பரன் |
Paramporul – பரம்பொருள் |
Paran – பரன் |
Paranjchothi – பரஞ்சோதி |
Paranjchudar – பரஞ்சுடர் |
Paraparan – பராபரன் |
Parasudaikkadavul – பரசுடைக்கடவுள் |
Parasupani – பரசுபாணி |
Parathaththuvan – பரதத்துவன் |
Paridanychuzan – பாரிடஞ்சூழன் |
Paridhiyappan – பரிதியப்பன் |
Parrarran – பற்றற்றான் |
Parraruppan – பற்றறுப்பான் |
Parravan – பற்றவன் |
Parru – பற்று |
Paruppan – பருப்பன் |
Parvati Manalan – பார்வதி மணாளன் |
Pasamili – பாசமிலி |
Pasanasan – பாசநாசன் |
Pasuveri – பசுவேறி |
Pasumpon – பசும்பொன் |
Pasupathan – பாசுபதன் |
Pasupathi – பசுபதி |
Paththan – பத்தன் |
Pattan – பட்டன் |
Pavala Vannan – பவளவண்ணன் |
Pavalach Cheyyon – பவளச்செய்யோன் |
Pavalam – பவளம் |
Pavan – பவன் |
Pavanasan – பாவநாசன் |
Pavanasar – பாவநாசர் |
Payarruraran – பயற்றூரரன் |
Pazaiyan – பழையான் |
Pazaiyon – பழையோன் |
Pazakan – பழகன் |
Pazamalainathan – பழமலைநாதன் |
Pazanappiran – பழனப்பிரான் |
Pazavinaiyaruppan – பழவினையறுப்பான் |
Pemman – பெம்மான் |
Penbagan – பெண்பாகன் |
Penkuran – பெண்கூறன் |
Pennagiyaperuman – பெண்ணாகியபெருமான் |
Pennamar Meniyan – பெண்ணமர் மேனியன் |
Pennanaliyan – பெண்ணாணலியன் |
Pennanmeni – பெண்ணாண்மேனி |
Pennanuruvan – பெண்ணானுருவன் |
Pennidaththan – பெண்ணிடத்தான் |
Pennorubagan – பெண்ணொருபாகன் |
Pennorupangan – பெண்ணொருபங்கன் |
Pennudaipperundhakai – பெண்ணுடைப்பெருந்தகை |
Penparrudhan – பெண்பாற்றூதன் |
Peralan – பேராளன் |
Perambalavanan – பேரம்பலவாணன் |
Perarulalan – பேரருளாளன் |
Perayiravan – பேராயிரவன் |
Perchadaiyan – பேர்ச்சடையன் |
Perezuththudaiyan – பேரெழுத்துடையான் |
Perinban – பேரின்பன் |
Periyakadavul – பெரியகடவுள் |
Periyan – பெரியான் |
Periya Peruman – பெரிய பெருமான் |
Periyaperumanadikal – பெரியபெருமான் அடிகள் |
Periyasivam – பெரியசிவம் |
Periyavan – பெரியவன் |
Peroli – பேரொளி |
Perolippiran – பேரொளிப்பிரான் |
Perrameri – பெற்றமேறி |
Perramurthi – பெற்றமூர்த்தி |
Peruman – பெருமான் |
Perumanar – பெருமானார் |
Perum Porul – பெரும் பொருள் |
Perumpayan – பெரும்பயன் |
Perundhevan – பெருந்தேவன் |
Perunkarunaiyan – பெருங்கருணையன் |
Perunthakai – பெருந்தகை |
Perunthunai – பெருந்துணை |
Perunychodhi – பெருஞ்சோதி |
Peruvudaiyar – பெருவுடையார் |
Pesarkiniyan – பேசற்கினியன் |
Picchar – பிச்சர் |
Pichchaiththevan – பிச்சைத்தேவன் |
Pidar – பீடர் |
Pinjgnakan – பிஞ்ஞகன் |
Piraichchenniyan – பிறைச்சென்னியன் |
Piraichudan – பிறைசூடன் |
Piraichudi – பிறைசூடி |
Piraikkanniyan – பிறைக்கண்ணியன் |
Piraikkirran – பிறைக்கீற்றன் |
Piraiyalan – பிறையாளன் |
Piran – பிரான் |
Pirapparuppon – பிறப்பறுப்போன் |
Pirappili – பிறப்பிலி |
Piravapperiyon – பிறவாப்பெரியோன் |
Piriyadhanathan – பிரியாதநாதன் |
Pitha – பிதா |
Piththan – பித்தன் |
Podiyadi – பொடியாடி |
Podiyarmeni – பொடியார்மேனி |
Pogam – போகம் |
Pokaththan – போகத்தன் |
Pon – பொன் |
Ponmalaivillan – பொன்மலைவில்லான் |
Ponmanuriyan – பொன்மானுரியான் |
Ponmeni – பொன்மேனி |
Ponnambalak Kuththan – பொன்னம்பலக்கூத்தன் |
Ponnambalam – பொன்னம்பலம் |
Ponnan – பொன்னன் |
Ponnarmeni – பொன்னார்மேனி |
Ponnayiramarulvon – பொன்னாயிரமருள்வோன் |
Ponnuruvan – பொன்னுருவன் |
Ponvaiththanayakam – பொன்வைத்தநாயகம் |
Poraziyiindhan – போராழிஈந்தான் |
Porchadaiyan – பொற்சசையன் |
Poruppinan – பொருப்பினான் |
Poyyili – பொய்யிலி |
Pugaz – புகழ் |
Pugazoli – புகழொளி |
Pulaichchudi – பூளைச்சூடி |
Puliththolan – புலித்தோலன் |
Puliyadhaladaiyan – புலியதலாடையன் |
Puliyadhalan – புலியதளன் |
Puliyudaiyan – புலியுடையன் |
Puliyuriyan – புலியுரியன் |
Pulkanan – புள்காணான் |
Punachadaiyan – புனசடையன் |
Punalarchadaiyan – புனலார்சடையன் |
Punalchudi – புனல்சூடி |
Punalendhi – புனலேந்தி |
Punanular – பூணநூலர் |
Punarchadaiyan – புனற்சடையன் |
Punarchip Porul – புணர்ச்சிப் பொருள் |
Punavayilnathan – புனவாயில்நாதன் |
Punchadaiyan – புன்சடையன் |
Pungkavan – புங்கவன் |
Punidhan – புனிதன் |
Punniyamurththi – புண்ணியமூர்த்தி |
Punniyan – புண்ணியன் |
Puramaviththan – புரமவித்தான் |
Purameriththan – புரமெரித்தான் |
Purameydhan – புரமெய்தான் |
Puramureriththan – புரமூரெரித்தான் |
Puranamuni – புராணமுனி |
Puranan – புராணன் |
Puranycherran – புரஞ்செற்றான் |
Puranychuttan – புரஞ்சுட்டான் |
Purathanan – புராதனன் |
Purichadaiyan – புரிசடையன் |
Purinunmeni – புரிநூன்மேனி |
Purameriththan – புரமெரித்தான் |
Puranan – பூரணன் |
Purari – புராரி |
Purridankondar – புற்றிடங்கொண்டார் |
Pusan – பூசன் |
Puthanathar – பூதநாதர் |
Puthanayakan – பூதநாயகன் |
Puthapathi – பூதபதி |
Puthiyan – புதியன் |
Puthiyar – பூதியர் |
Puththel – புத்தேள் |
Puuvananaathan – பூவனநாதன் |
Puuvananaathan – பூவணநாதன் |
Puyangan – புயங்கன் |
Saivan – சைவன் |
Saivar – சைவர் |
Sakalasivan – சகலசிவன் |
Samavethar – சாமவேதர் |
Sampu – சம்பு |
Sangkaran – சங்கரன் |
Santhirasekaran – சந்திரசேகரன் |
Saranan – சாரணன் |
Sathasivan – சதாசிவன் |
Sathikithavarththamanar – சாதிகீதவர்த்தமானர் |
Saththan – சத்தன் |
Sathuran – சதுரன் |
Sayampu – சயம்பு |
Sedan – சேடன் |
Seddi – செட்டி |
Selvan – செல்வன் |
Semman – செம்மான் |
Sempon – செம்பொன் |
Senneri – செந்நெறி |
Sevakan – சேவகன் |
Sevalon – சேவலோன் |
Seyyan – செய்யன் |
Shivan – சிவன் |
Silampan – சிலம்பன் |
Silan – சீலன் |
Singkam – சிங்கம் |
Siththan – சித்தன் |
Siththar – சித்தர் |
Sittan – சிட்டன் |
Sivakkozundhu – சிவக்கொழுந்து |
Sivalokan – சிவலோகன் |
Sivamurththi – சிவமூர்த்தி |
Sivan – சிவன் |
Sivanandhan – சிவானந்தன் |
Sivanyanam – சிவஞானம் |
Sivaperuman – சிவபெருமான் |
Sivapuran – சிவபுரன் |
Sivapuraththarasu – சிவபுரத்தரசு |
Sudar – சுடர் |
Sulamani – சூளாமணி |
Sulapani – சூலபாணி |
Sulappadaiyan – சூலப்படையன் |
Sulaththan – சூலத்தன் |
Suli – சூலி |
Sundharar – சுந்தரர் |
Surapathi – சுரபதி |
Suvandar – சுவண்டர் |
Thadhaiyilthadhai – தாதையில்தாதை |
Thaduththatkolvan – தடுத்தாட்கொள்வான் |
Thaduththatkondan – தடுத்தாட்கொண்டான் |
Thaiyalpagan – தையல்பாகன் |
Thakkanralaikondan – தக்கன்றலைகொண்டான் |
Thalaikalanan – தலைக்கலனான் |
Thalaimakan – தலைமகன் |
Thalaimalaiyan – தலைமாலையன் |
Thalaipaliyan – தலைபலியன் |
Thalaipaththadarththan – தலைப்பத்தடர்த்தான் |
Thalaivan – தலைவன் |
Thalaiyendhi – தலையேந்தி |
Thalamiithadhai – தாளமீதாதை |
Thalirmadhiyan – தளிர்மதியன் |
Thamizan – தமிழன் |
Thamizcheydhon – தமிழ்செய்தோன் |
Thamman – தம்மான் |
Thanakkuvamaiyillan – தனக்குவமையில்லான் |
Thaninban – தானின்பன் |
Thanipperiyon – தனிப்பெரியோன் |
Thanipperunkarunai – தனிப்பெருங்கருணை |
Thaniyan – தனியன் |
Thannaiyan – தன்னையன் |
Thannaiyugappan – தன்னையுகப்பான் |
Thannarmadhichudi – தண்ணார்மதிசூடி |
Thannerillan – தன்னேரில்லான் |
Thanninban – தன்னின்பன் |
Thannoliyon – தன்னொளியோன் |
Thanpunalan – தண்புனலன் |
Thanthiran – தந்திரன் |
Thanthonri – தாந்தோன்றி/தான்தோன்றி |
Thapothanan – தபோதனன் |
Thaththuvan – தத்துவன் |
Thavalachchadaiyan – தவளச்சடையன் |
Thayilaththayan – தாயிலாத்தாயன் |
Thayinumnallan – தாயினும்நல்லன் |
Thayinumparindhon – தாயினும்பரிந்தோன் |
Thayirchirandhon – தாயிற்சிறந்தோன் |
Thayumanavan – தாயுமானவன் |
Thazalendhi – தழலேந்தி |
Thazhaleduththan – தழலெடுத்தான் |
Thazalmeni – தழல்மேனி |
Thazhalvannan – தழல்வண்ணன் |
Thazalviziyan – தழல்விழியன் |
Thazarpizampu – தழற்பிழம்பு |
Thazchadaiyan – தாழ்சடையன் |
Thazhchadaikkadavul – தாழ்சடைக்கடவுள் |
Thedonaththevan – தேடொணாத்தேவன் |
Thenmugakkadavul – தென்முகக்கடவுள் |
Thennadudaiyan – தென்னாடுடையான் |
Thennan – தென்னன் |
Thennansivan – தென்னான்சிவன் |
Thenpandinadan – தென்பாண்டிநாடன் |
Thesan – தேசன் |
Thevar Singkam – தேவர் சிங்கம் |
Thigattayinban – திகட்டாயின்பன் |
Thigazchemman – திகழ்செம்மான் |
Thiyampakan – தியம்பகன் |
Thiiyadi – தீயாடி |
Thiiyadukuththan – தீயாடுகூத்தன் |
Thillaikkuththan – தில்லைக்கூத்தன் |
Thillaivanan – தில்லைவாணன் |
Thillaiyambalam – தில்லையம்பலம் |
Thillaiyuran – தில்லையூரன் |
Thingalchudi – திங்கள்சூடி |
Thingatkannan – திங்கட்கண்ணன் |
Thiran – தீரன் |
Thirththan – தீர்த்தன் |
Thiru – திரு |
Thirumani – திருமணி |
Thirumeninathan – திருமேனிநாதன் |
Thirumeniyazagan – திருமேனியழகன் |
Thirumidarran – திருமிடற்றன் |
Thiruththalinathan – திருத்தளிநாதன் |
Thiruththan – திருத்தன் |
Thiruvan – திருவான் |
Thiruvappudaiyan – திருவாப்புடையன் |
Thodudaiyacheviyan – தோடுடையசெவியன் |
Tholadaiyan – தோலாடையன் |
Tholaiyachchelvan – தொலையாச்செல்வன் |
Thollon – தொல்லோன் |
Tholliyon – தொல்லியோன் |
Thondarkkamudhan – தொண்டர்க்கமுதன் |
Thonraththunai – தோன்றாத்துணை |
Thorramilli – தோற்றமில்லி |
Thozan – தோழன் |
Thudikondan – துடிகொண்டான் |
Thudiyendhi – துடியேந்தி |
Thukkiyathiruvadi – தூக்கியதிருவடி |
Thulakkili – துளக்கிலி |
Thulirmadhiyan – துளிர்மதியன் |
Thumani – தூமணி |
Thumeniyan – தூமேனியன் |
Thunaiyili – துணையிலி |
Thundachchudar – தூண்டாச்சுடர் |
Thundappiraiyan – துண்டப்பிறையன் |
Thunduchodhi – தூண்டுச்சோதி |
Thuniirran – தூநீற்றன் |
Thurai Kattum Vallal – துறைகாட்டும்வள்ளல் |
Thuyaramthiirththanathan- துயரம்தீர்த்தநாதன் |
Thuyavan – தூயவன் |
Thuyon – தூயோன் |
Thuyyan – துய்யன் |
Uchchinathar – உச்சிநாதர் |
Udaiyan – உடையான் |
Udaiyilavudaiyan – உடையிலாவுடையன் |
Udukkaiyoliyan – உடுக்கையொலியன் |
Ulaganathan – உலகநாதன் |
Ulagiinran – உலகீன்றான் |
Ulakamurththi – உலகமூர்த்தி |
Ullankavarkalvan – உள்ளங்கவர்கள்வன் |
Umaiannal – உமைஅண்ணல் |
Umaikadhalan – உமைகாதலன் |
Umaikandhanudanar – உமைகந்தனுடனார் |
Umaikelvan – உமைகேள்வன் |
Umaikon – உமைகோன் |
Umaikuran – உமைகூறன் |
Umaikkun^Athan – உமைக்குநாதன் |
Umaipangan – உமைபாங்கன் |
Umaiviruppan – உமைவிருப்பன் |
Umaiyagan – உமையாகன் |
Umaiyalpangan – உமையாள்பங்கன் |
Umaiyoduraivan – உமையோடுறைவான் |
Umaiyorubagan – உமையொருபாகன் |
Umapathi – உமாபதி |
Unamili – ஊனமிலி |
Uravan – உறவன் |
Uravili – உறவிலி |
Urutharuvan – உருதருவான் |
Uruththiralokan – உருத்திரலோகன் |
Uruththiramurthy – உருத்திரமூர்த்தி |
Urutthiran – உருத்திரன் |
Uruvilan – உருவிலான் |
Uruvodupeyariivallal – உருவொடுபெயரீவள்ளல் |
Uththaman – உத்தமன் |
Utrran – உற்றான் |
Uvamanilli – உவமநில்லி |
Uyyakkolvan – உய்யக்கொள்வான் |
Uyyakkondaan – உய்யக்கொண்டான் |
Uzaiyiiruriyan – உழையீருரியன் |
Uzuvaiyuriyan – உழுவையுரியன் |
Uzimudhalvan – ஊழிமுதல்வன் |
Vanchiyanathan – வாஞ்சியநாதன் |
Vadathali Nathan – வடத்தளிநாதன் |
Vaigalnathan – வைகல்நாதன் |
Vaippu – வைப்பு |
Vaiyan – வையன் |
Valaipiraiyan – வளைபிறையன் |
Vallal – வள்ளல் |
Valampuranathan – வலம்புரநாதன் |
Valampuri – வலம்புரி |
Valarivan – வாலறிவன் |
Valarmadhiyan – வளர்மதியன் |
Valarpiraiyan – வளர்பிறையன் |
Valichcharan – வாலீச்சரன் |
Valiyan – வலியன் |
Valiyasivam – வலியசிவம் |
Valizaibagan – வாலிழைபாகன் |
Valizaipangan – வாலிழைபங்கன் |
Vallavan – வல்லவன் |
Vaman – வாமன் |
Vamathevar – வாமதேவர் |
Vanavan – வானவன் |
Vanorkkiraivan – வானோர்க்கிறைவன் |
Varadhan – வரதன் |
Varaichilaiyan – வரைச்சிலையன் |
Varaivillan – வரைவில்லான் |
Varambilinban – வரம்பிலின்பன் |
Varanaththuriyan – வாரணத்துரியன் |
Varanaththurivaiyan – வாரணத்துரிவையான் |
Varaththan – வரத்தன் |
Varchadai Aran – வார்ச்சடிஅரன் |
Varchadaiyan – வார்சடையன் |
Vayan – வாயான் |
Vayiram – வயிரம் |
Vayira Vannan – வயிரவண்ணன் |
Vayirath Thun Nathan – வயிரத்தூண்நாதன் |
Vaymurnathan – வாய்மூர்நாதன் |
Vazikattu Vallal – வழிகாட்டுவள்ளல் |
Vazmudhal – வாழ்முதல் |
Vedan – வேடன் |
Vedhagiidhan – வேதகீதன் |
Vedhamudhalvan – வேதமுதல்வன் |
Vedhan – வேதன் |
Vedhanathan – வேதநாதன் |
Vedhavedhanthan – வேதவேதாந்தன் |
Vedhavizupporul – வேதவிழுப்பொருள் |
Vedhevar – வேதேவர் |
Velanthadhai – வேலந்தாதை |
Velirmidarran – வெளிர்மிடற்றன் |
Velladainathan – வெள்ளடைநாதன் |
Vellam Anaiththavan – வெள்ளம் அணைத்தவன் |
Vellerukkanjchadaimudiyan-வெள்ளெருக்கஞ்சடைமுடியான் |
Vellerran – வெள்ளேற்றன் |
Vellerrannal – வெள்ளேற்றண்ணல் |
Vellimalainathan – வெள்ளிமலைநாதன் |
Velliyan – வெள்ளியன் |
Velviyalar – வேள்வியாளர் |
Vendhan – வேந்தன் |
Venkadan – வெண்காடன் |
Venkuzaiyan – வெண்குழையன் |
Venmadhiyan – வெண்மதியன் |
Venmadhikkudumiyan – வெண்மதிக்குடுமியன் |
Venmadhippadhiyan – வெண்மதிப்பாதியான் |
Venmidarran – வெண்மிடற்றான் |
Venneyappan – வெண்ணெய்அப்பன் |
Venniirran – வெண்ணீற்றன் |
Venninathan – வெண்ணிநாதன் |
Venpiraiyan – வெண்பிறையன் |
Venturainathan – வெண்டுறைநாதன் |
Ver – வேர் |
Vethiyan – வேதியன் |
Vetkaiyilan – வேட்கையிலான் |
Veyavanar – வேயவனார் |
Vezamuganradhai – வேழமுகன்றாதை |
Vezanthadhai – வேழந்தாதை |
Vidaippagan – விடைப்பாகன் |
Vidai Aran – விடை அரன் |
Vidaivalan – விடைவலான் |
Vidaiyan – விடையன் |
Vidaiyan – விடையான் |
Vidaiyavan – விடையவன் |
Vidaiyeri – விடையேறி |
Vidaiyudaiyan – விடையுடையான் |
Vidaiyurdhi – விடையூர்தி |
Vidaiyurvan – விடையூர்வான் |
Vidalai – விடலை |
Vidamundakantan – வடமுண்டகண்டன் |
Vidamundon – விடமுண்டோன் |
Vidangkan – விடங்கன் |
Vidar – வீடர் |
Vilakkanan – விலக்கணன் |
Viinaiviththagan – வீணைவித்தகன் |
Viirattesan – வீரட்டேசன் |
Viiziyazagan – வீழியழகன் |
Vikirdhan – விகிர்தன் |
Vilakku – விளக்கு |
Villi – வில்லி |
Vilvavananathan – வில்வவனநாதன் |
Vimalan – விமலன் |
Vinaikedan – வினைகேடன் |
Vinnorperuman – விண்ணொர்பெருமான் |
Viraichercharanan – விரைச்சேர்சரணன் |
Viralvedan – விறல்வேடன் |
Viran – வீரன் |
Viranar – வீரணர் |
Virichadaiyan – விரிசடையன் |
Virindhan – விரிந்தான் |
Virumpan – விரும்பன் |
Virundhitta Varadhan – விருந்திட்டவரதன் |
Viruppan – விருப்பன் |
Viruththan – விருத்தன் |
Vithi – விதி |
Vithiyar – விதியர் |
Viththagan – வித்தகன் |
Viththaga Vedan – வித்தகவேடன் |
Viththan – வித்தன் |
Viyanchadaiyan – வியன்சடையன் |
Vizinudhalan – விழிநுதலான் |
Vaziththunai – வழித்துணை |
Vizumiyan – விழுமியான் |
Yanaiyuriyan – யானையுரியன் |
Yazmurinathan – யாழ்மூரிநாதன் |
No comments:
Post a Comment