Tuesday, 25 November 2014

ஹரிவராசனம்



ஹரிவராசனம்
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா

ஹரிவராசனம் விஸ்வ மோஹனம்
ஹரித தீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
ஹரி விமர்த்தனம் நித்ய நரத்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                (சரணம்)
சரண கீர்தனம் சக்த மானஸம்
பரண லோலுபம் நர்த்தனா லயம்
அருண பாஸ¤ரம் பூத நாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
ப்ரணய சத்யகா பிராண நாயகம்
ப்ரணத கல்பகம் சுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
துரஹ வாஹனம் சுந்தரானனம்
வரக தாயுதம் வேதவர்ணிதம்
குரு க்ருபாகரம் கிர்த்தனப் ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
த்ரிபுவனார்ச் சிதம் தேவ தாத்மகம்
த்ரிநயனப் பிரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்திதப் பிரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
பவபயாபஹம் பாவுகாவுஹம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
கலம்ரு துஸ்மிதம் சுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோஹனம்
களப கேஸரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
ச்ரிதனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோஹரம் கீதலாலயம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
                                                                                 (சரணம்)
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி
சரணம் ஐயப்பா

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer