===திருவிளக்கில்
பொட்டு வைக்கும் முறை===
திருவிளக்கு
வழிபாட்டுக்கு எடுத்துக்கொள்ளும்
குத்துவிளக்கில் எட்டு
இடங்களில் பொட்டு வைப்பர்.
உச்சியில் ஒரு பொட்டு,
அதனை அடுத்து கீழே
சூரியன், சந்திரன்,
அக்னி ஆகிய மூன்று
சக்திகளைக் குறிக்கும்
பொருட்டு மூன்று பொட்டுக்கள்,
அதனையடுத்து தேவியின்
கைகளாக கருதி இரண்டு பொட்டுக்கள்,
மற்றும் திருவடியில்
ஒன்று என எட்டு பொட்டுக்கள்
வைப்பர்.
No comments:
Post a Comment