Thursday 24 March 2016

பங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்?

பங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்?

பங்குனி உத்தரம் ஆன பகற்போது
அங்க இருக்கினில் ஆயிரநாமச்
சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்
மங்கல அங்கி வசிட்டன் வகுத்தான்

–கம்ப ராமாயணம், பால காண்டம், கடிமணப் படலம்

வசிட்ட முனிவன் பங்குனி மாத உருத்திர நட்சத்திரம் கூடிய அந்த நல்ல நாளில், அங்கங்களோடு கூடிய வேதங்களில் சொல்லப்பட்ட, ஆயிரம் திருநாமங்களை (ஸஹஸ்ரநாமம்) உடைய – சிங்கம் போன்ற ராமனது திருமணச் சடங்கைச் செய்த முறைமைக்கு ஏற்ப, மங்கலமான ஓமாக்கினியை (ஹோம அக்னி) வளர்த்து மண வினையை முடித்தான்.

வால்மீகி கூறியதையே கம்பரும் கூறி இருக்கிறார் (பால காண்டம், சர்கம் 72)

பாரதம் முழுதும் ஒரே கலாசாரம் இருந்தது என்பதற்கு தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமும், சங்க இலக்கிய நூல்களும் சான்று தருகின்றன. மனு தர்ம சாத்திரம் சொல்லும் எண் வகைத் திருமணத்தைத் தொல்காப்பியர் சொன்னதை முன்னர் கண்டோம். அவர் தச விதப் (பத்து) பொருத்தங்களையும் கூறுகிறார். இதைவிட முக்கியமானது கல்யாணத்துக்கு உரிய நட்சத்திரங்கள் என்று வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதையும் ஏனைய பல சம்ஸ்கிருத நூல்களும் சொல்லும் ரோகிணி , உத்தர பல்குனி முதலிய நட்சத்திரங்களில் தமிழர்கள் கல்யாணம் செய்ததும் ஒரே பண்பாட்டை உறுதி செய்கின்றன.

Kalyana sundara (Parvati–Paramasiva) picture from wikipedia (choza Bronzes)

அகநானூறு பாடல்கள் 86, 136 ஆகியவற்றில் தெய்வ வழிபாட்டுடன் ரோகிணி நட்சத்திரத்தில் தமிழர்கள் திருமணம் செய்து கொண்டதை முன்னர் ஒரு ஆய்வுக் கட்டுரையில் கண்டோம். இதே போல கண்ணகி திருமணமும் ரோகிணி நட்சத்திரத்தில் நடந்தது.

இதே போல பங்குனி உத்தரமும் முக்கிய முகூர்த்த நாளானதால் தமிழ் நாட்டில் எல்லா பெரிய சிவன் கோவில்களிலும் அன்று சிவன் – உமை கல்யாணம் நடத்தப் படுகிறது. முருகன் கோவில்களில் தேவயானை—முருகன் திருமணம் நடத்தப்படுகிறது.. தமிழ்நாட்டில் உள்ள எல்லா விஷ்ணு கோவில்களிலும் சிறப்பு ஆராதனைகளும் நடக்கின்றன. இவை எல்லாம் கி.மு முதல் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற காளிதாசனுக்கும் முந்தைய வழக்கம். காளிதாசன் எழுதிய குமார சம்பவம்(Chapter 7, Sloka 6)

என்னும் காவியத்திலும் சிவன் – உமை திருமணம் பங்குனி உத்திர நன்னாளில் நடந்ததாக எழுதிவைத்துள்ளான். அதே நாளில்தான் ராமன் – சீதா கல்யணமும் நடந்துள்ளது.

பங்குனி உத்தரப் பெருவிழாக்கள் ஏழாம் நூற்றாண்டில் வழ்ந்த திருஞான சம்பதருக்கும் முந்தைய வழக்கம் என்பது தேவாரப் பாடலில் இருந்து தெளிவாகிறது:–

பலவிழாப் பாடல் செய் பங்குனி

உத்திர நாள் ஒலி விழா – சம்பந்தர் தேவாரம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் ஒரு காலத்தில் பங்குனி உத்தரத்தில் நடந்ததாகவும், சைவ வைஷ்ணவ ஒற்றுமைக்காகவும், நடைமுறை வசதிகளுக்காவும் திருமலை நாயக்கர் இரண்டு விழாக்களை ஒன்றுபடுத்தி சித்திரைத் திருவிழா ஆக்கியதாகவும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.

ஆக புற நானூறு, அக நானூறு பாடல் ஒவ்வொன்றும் ஆரிய- திராவிட இன வெறிக் கொள்கையை தவிடு பொடியாக்கி வருவதைக் கண்டு வருகிறோம். எட்டு வகைத் திருமணங்கள், பத்துவிதப் பொருத்தங்கள், அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல், தீ வலம் வருதல், கடவுளை வணங்கி தீர்க்க சுமங்கலிக்களை வைத்து திருமணத்தை  நடத்தல் முதலிய எவ்வளவோ விசயங்களில் ஒற்றுமை காண்கிறோம்.

பங்குனி உத்தரத்தில் காம தஹனம், ஹோலி பண்டிகைகளும் நடைபெறுகின்றன.

தமிழர்கள் வாழக்கூடிய இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முருகன் கோவில்களில் தேர், காவடி சகிதம் பங்குனி உத்தரம் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக இந்துக்களின் முக்கியப் பண்டிகைகள் பௌர்ணமி நாட்களில் நடைபெறும் 1880 ஆம் ஆண்டுக்கு முன் உலகில் மின்சார விளக்குகள் இருந்ததில்லை. ஆகையால் எல்லாப் பௌர்ணமி நாட்களையும் பெரும் கோவில் திருவிழா நாட்களாகக் கொண்டாடினர் இந்துக்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கிராமங்களில் இருந்து கட்டுச் சோறுடன் மாட்டு வண்டிகளிலும் நடைப் பயணமாகவும் வருவதற்கு இந்த முழு நிலவு நாட்கள் உதவின. அவைகளிலும் குறிப்பாக மாசி முதல் வைகாசி வரையுள்ள முழுநிலவு நாட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. காலநிலை ரீதியில் இவை மழை இல்லாமல் மிகவும் அனுசரணையாக இருந்தது இதற்குக் காரணம் ஆகும்.

பெருமைமிகு பங்குனி உத்திரம்

பெருமைமிகு பங்குனி உத்திரம்

பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.

12ஆவது மாதமான பங்குனியில், 12ஆவது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.

அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார். மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்கு உத்திரத்தன்றுதான்.

நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது; மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது; சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான். துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால், இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான்.

தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்கக் கேட்க மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது. துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று ‘தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குதான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்’ என்று சொன்னார்.

தேவர்களின் தலைவனான தான்கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர் மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கிக் கொள்வதா என்ற எண்ணம் அவனுக்கு. ஆனாலும்? கொடுப்பவர் துர்வாசர் என்பதால் ஒன்றும் பேசாமல் வாங்கிக் கொண்டு அலட்சியமாக தன் கையால் தொடாமல் அங்குசத்தால் ஏந்தி யானையின் தலைமீது போட்டான். யானையோ அவனுக்கும் மேல் அலட்சியமாக இருந்தது. ஆமாம், தன் தலையில் வைக்கப்பட்ட மலர் மாலையை உடனே தும்பிக்கையால் எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு மிதித்துத் துவைத்துவிட்டது.

அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது. ‘தேவேந்திரா, தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னைக் கொண்டுவிட்டிருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்’ என்று சாபம் கொடுத்தார். துர்வாச முனிவரின் சாபத்தின்படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன.

அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் பதறிப்போனார்கள். உடனே எல்லோரும் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள். மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால், திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது.

பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது. உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணா மூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும்படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள்.

விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் ‘நீலகண்டன்’ என்ற திருப்பெயரைப் பெற்றார். இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள்.

அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது. கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடைக்காது.

அண்ணலும் தாயாரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை. இந்நாளில் மற்ற வைணவ ஆலயங்களிலும் மணக்கோலத்தில் தாயாரும் பெருமாளும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார். காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள், மதுரையைப்போலவே.தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்-கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.

ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன. இதே பங்குனித் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான்.

அதுபோல திருமழபாடியில் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.

இந்தத் திருநாளில் லோபாமுத்திரை அகத்திய முனிவரையும்; பூரணா-பூஷ்பாகலா ஐயப்பனையும்; ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது. வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய ராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போதுதான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசன கவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்தபோது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம்.

அன்றிலிருந்து ராமானுஜர் ‘உடையவர்’ என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார். கோதை பிறந்த ஊராம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மகிழ்ந்திருக்கும் வேளையில்,

கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர்  நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர் என்று துதித்து மகிழ்வோம்.

மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோயில்  பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காக குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே. மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின்படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால்தான் தனக்கு அழிவு. ஆனால், ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்து கொண்டிருக்கிறாள்.

பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்ய தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள். சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன்.

அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால், காமன் கணைகள் தம் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார்.

ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவுதான் நமக்கு வருகிறது.

Tuesday 22 March 2016

MURUGAN SONG



#பக்தி #மாலை #பக்தி_மாலை
Posted by பக்தி மாலை on Wednesday, March 2, 2016

Saturday 19 March 2016

ஓம் காளி



ஸ்ரீதக்ஷிண காளி ஸஹஸ்ரநாமம்!

தக்ஷிணகாளி கற்பூராதி ஸ்தோத்திரம்!

காளியின் ஊழிக்கூத்து!

காளி காதல்

மகா காளி ஸ்தோத்திரம்!

தக்ஷிண காளி ஸஹஸ்ர நாமாவளீ

ஸ்ரீகாளி சதநாம அர்ச்சனை!

தக்ஷிண காளி ஆவரண பூஜா!

மஹா காள மந்த்ரம்

தக்ஷிண காளிகா மந்திரம்

ஸ்ரீ காளீ ஸஹஸ்ராக்ஷரீ

காளீகா தேவி கட்கமாலா ஸ்தோத்ரம்

காளிகாஷ்டகம்

காளி ஹ்ருதய ஸ்தோத்ரம்!

காளீ ஹ்ருதயம்


ஸ்ரீதக்ஷிண காளி ஸஹஸ்ரநாமம்!

ஸ்ரீதக்ஷிண காளி ஸஹஸ்ரநாமம்!
ஓம் அஸ்யஸர்வ ஸாம்ராஜ்யமேதா நாம ககாராத்மக ஸ்ரீகாளி ஸஹஸ்ரக ஸ்தோத்ரஸ்ய, மஹா கால ருஷி: உஷ்ணிக சந்த; ஸ்ரீ தக்ஷிண காளி தேவதா.
ஹ்ரீம் பீஜம், ஹூம் சக்தி: க்ரீம் கீலகம் ஸ்ரீ காளி வரதானாதி ஸ்வேஷ்ட்டார்த்தே அர்ச்சனே விநியோக:
(ரிஷி ந்யாஸம், கரந்யாஸம், அங்கந்யாஸம்)

ஓம் க்ரீம் காள்யை நம:
ஓம் க்ரீம் க்ரூம் கராள்யை நம;
ஓம் க்ரீம் கல்யாண்யை நம:
ஓம் க்ரீம் கமலாயை நம;
ஓம் க்ரீம் கலாயை நம;
ஓம் க்ரீம் கலாவத்யை நம:
ஓம் க்ரீம் கலாட்யாயை நம:
ஓம் க்ரீம் கலாபூஜ்யாயை நம;
ஓம் க்ரீம் கலாத்மிகாயை நம;
ஓம் க்ரீம் கலா ஹருஷ்டாயை நம;
ஓம் க்ரீம் கலா புஷ்டாயை நம:
ஓம் க்ரீம் கலா மஸ்தாயை நம:
ஓம் க்ரீம் கலா கராயை நம;
ஓம் க்ரீம் கலா கோடி ஸமாபாஸாயை நம:
ஓம் க்ரீம் கலா கோடி ப்ரபூஜிதாயை நம;
ஓம் க்ரீம் கலா  கர்ம கலா தராயை நம;
ஓம் க்ரீம் கலா பராயை நம;
ஓம் க்ரீம் கலா கமாயை நம;
ஓம் க்ரீம் கலா தாராயை நம;
ஓம் க்ரீம் கமலின்யை நம;
ஓம் க்ரீம் ககாராயை நம;
ஒம் க்ரீம் கருணாயை நம;
ஓம் க்ரீம் கவ்யை நம;
ஓம் க்ரீம் ககார வர்ண ஸர்வாங்க்யை நம;
ஓம் க்ரீம் கலா கோடி ப்ரபூஷிதாயை நம;
ஓம் க்ரீம் ககார கோடி குணிதாயை நம;
ஓம் க்ரீம் ககார கோடி பூஷணாயை நம;
ஓம் க்ரீம் ககார வர்ண ஹ்ருதயாயை நம;
ஓம் க்ரீம் ககார மனு மண்டிதாயை நம;
ஓம் க்ரீம் ககார வர்ண நிலையாயை நம;
ஓம் க்ரீம் காகசப்த பராயணாயை நம;
ஓம் க்ரீம் ககாரவர்ண முகுடாயை நம;
ஓம் க்ரீம் ககார வர்ண பூஷணாயை நம;
ஓம் க்ரீம் ககார வர்ண ரூபாயை நம;
ஓம் க்ரீம் ககாசப்த பராயணாயை நம;
ஓம் க்ரீம் ககவீராஸ் பாலரதாயை நம;
ஓம் க்ரீம் கமலாகர பூஜிதாயை நம;
ஓம் க்ரீம் கமலாகர நாதாயை நம;
ஓம் க்ரீம் கமலாகர ரூபத்ருஷே நம;
ஓம் க்ரீம் கமலாகர ஸித்திஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கமலாகர பாரதாயை நம;
ஓம் க்ரீம் கமலாகர மத்யஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கமலாகர தோஷிதாயை நம;
ஓம் க்ரீம் கதம்கார பராலாபாயை நம;
ஓம் க்ரீம் கதம்கார பராயணாயை நம;
ஓம் க்ரீம் கதம்கார பதாந்தஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கதம்கார பதார்த்தபுவே நம:
ஓம் க்ரீம் கமலாக்ஷ்யை நம;
ஓம் க்ரீம் கமலஜாயை நம;
ஓம் க்ரீம் கமலாக்ஷ ப்ரபூஜிதாயை நம;
ஓம் க்ரீம் கமலாக்ஷ வரோயுக்தாயை நம;
ஓம் க்ரீம் ககாராயை நம;
ஓம் க்ரீம் கற்பூராக்ஷராயை நம;
ஓம் க்ரீம் கரதாராயை நம;
ஓம் க்ரீம் கரச்சின்னாயை நம;
ஓம் க்ரீம் கரச்யாமாயை நம;
ஓம் க்ரீம் கரார்ண்வாயை நம;
ஓம் க்ரீம் கரபூஜ்யாயை நம;
ஓம் க்ரீம் கரரதாயை நம;
ஓம் க்ரீம் கரதாயை நம;
ஓம் க்ரீம் கரபூஜிதாயை நம;
ஓம் க்ரீம் கரதோயாயை நம;
ஓம் க்ரீம் கராமர்ஷாயை நம;
ஓம் க்ரீம் கர்ம நாசாயை நம;
ஓம் க்ரீம் கரப்ரியாயை நம;
ஓம் க்ரீம் கரப்ராணாயை நம;
ஓம் க்ரீம் கரகஜாயை நம;
ஓம் க்ரீம் கரகாயை நம;
ஓம் க்ரீம் கரகாந்தராயை நம;
ஓம் க்ரீம் கரகாசல ரூபாயை நம;
ஓம் க்ரீம் கரகாசல சோபிண்யை நம;
ஓம் க்ரீம் கரகாசல புத்ரியை நம;
ஓம் க்ரீம் கரகாசல தோஷிதாயை நம;
ஓம் க்ரீம் கரகாசல கேஹஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கரகாசல ரக்ஷிண்யை நம;
ஓம் க்ரீம் கரகாசல ஸம்மான்யாயை நம;
ஓம் க்ரீம் கரகாசல காரிண்யை நம;
ஓம் க்ரீம் கரகாசல வர்ஷர்டயாயை நம;
ஓம் க்ரீம் கரகாசல ரஞ்சிதாயை நம;
ஓம் க்ரீம் கரகாசல காந்தாராயை நம;
ஓம் க்ரீம் கரகாசல மாலின்யை நம;
ஓம் க்ரீம் கரகாசல போஜ்யாயை நம;
ஓம் க்ரீம் கரகாசல ரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கராமலக ஸம்ஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கராமலக ஸித்திதாயை நம;
ஓம் க்ரீம் கராமலக ஸம்பூஜ்யாயை நம;
ஓம் க்ரீம் கராமலக தாரிண்யை நம;
ஓம் க்ரீம் கராமலக காள்யை நம;
ஓம் க்ரீம் கராமலக ரோசின்யை நம;
ஓம் க்ரீம் கராமலக மாத்ரே நம;
ஓம் க்ரீம் கராமலக ஸேவின்யை நம;
ஓம் க்ரீம் கராமலக வத்யேயாயை நம;
ஓம் க்ரீம் கராமலக தாயின்யை நம;
ஓம் க்ரீம் கஞ்ச நேத்ராயாயை நம;
ஓம் க்ரீம் கஞ்ச மத்யை நம;
ஓம் க்ரீம் கஞ்ச ஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கஞ்ச தாரிண்யை நம;
ஓம் க்ரீம் கஞ்ச மாலாப்ரியங்கர்யை நம;
ஓம் க்ரீம் கஞ்ச ரூபாயை நம;
ஓம் க்ரீம் கஞ்ச ஜாயை நம;
ஓம் க்ரீம்  கஞ்ச ஜாத்யை நம;
ஓம் க்ரீம் கஞ்ச கத்யை நம;
ஓம் க்ரீம் கஞ்ச ஹோம பராயணாயை நம;
ஓம் க்ரீம் கஞ்ச மண்டல மத்யஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கஞ்ஜாபரண பூஷிதாயை நம;
ஓம் க்ரீம் கஞ்ச ஸம்மான நிரதாயை நம;
ஓம் க்ரீம் கஞ்ஜொபத்தி பராயணாயை நம;
ஓம் க்ரீம் கஞ்சராசி ஸமாகாராயை நம;
ஓம் க்ரீம் கஞ்ஜாரண்ய நிவாஸின்யை நம;
ஓம் க்ரீம் கரஞ்ஜவருஷ மத்யஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கரஞ்ச வ்ருஷ வாஸின்யை நம;
ஓம் க்ரீம் கரஞ்ச பல பூஷாட்யாயை நம;
ஓம் க்ரீம் கரஞ்ஜாரண்ய வாஸின்யை நம;
ஓம் க்ரீம் கரஞ்ஜமாலாபரணாயை நம;
ஓம் க்ரீம் கரவால பராயணாயை நம;
ஓம் க்ரீம் கரவால பரஹ்ருஷ்டாத்மனே நம;
ஓம் க்ரீம் கரவால பிரியாகத்யை நம;
ஓம் க்ரீம் கரவால ப்ரயாகந்தாயை நம;
ஓம் க்ரீம் கரவால விஹாரிண்யை நம;
ஓம் க்ரீம் கரவால மய்யை நம;
ஓம் க்ரீம் கர்மாயை நம;
ஓம் க்ரீம் கரவால ப்ரியங்கர்யை நம;
ஓம் க்ரீம் கபந்த மாலா பரணாயை நம;
ஓம் க்ரீம் கபந்த ராசி மத்யகாயை நம;
ஓம் க்ரீம் கபந்தகூட ஸம்ஸ்தானாயை நம;
ஓம் க்ரீம் கபந்தானந்த பூஷணாயை நம;
ஓம் க்ரீம் கபந்த நாத ஸந்து ஷ்டாயை நம;
ஓம் க்ரீம் கபந்தாஸன தாரிண்யை நம;
ஓம் க்ரீம் கபந்த க்ருஹ மத்யஸ்த்தாயை நம;
ஓம் க்ரீம் கபந்தவன வாஸின்யை நம;
ஓம் க்ரீம் கபந்த காஞ்ச்யை நம;
ஓம் க்ரீம் கரண்யை நம;
ஓம் க்ரீம் கபந்தராசி பூஷணாயை நம;
ஓம் க்ரீம் கபந்தமாலா ஜயதாயை நம;
ஓம் க்ரீம் கபந்த தேஹ வாஸின்யை நம;
ஓம் க்ரீம் கபந்தாஸன மான்யாயை நம;
ஓம் க்ரீம் கபாலமால்ய தாரிண்யை நம;
ஓம் க்ரீம் கபாலமாலா மத்யஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கபால வ்ரத தோஷிதாயை நம;
ஓம் க்ரீம் கபால தீப சந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் கபாலதீப ரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கபாலதீப வரதாயை நம;
ஓம் க்ரீம் கபால கஜ்ஜல ஸ்திதாயை நம;
ஒம் க்ரீம் கபாலமாலா ஜயதாயை நம;
ஓம் க்ரீம் கபாலஜல தோஷிண்யை நம;
ஓம் க்ரீம் கபால ஸித்தி ஸம்ஹ்ருஷ்டாயை நம;
ஓம் க்ரீம் கபால போஜனோத் யதாயை நம;
ஓம் க்ரீம் கபால வ்ரத ஸம்ஸ்தானாயை நம;
ஓம் க்ரீம் கபால கமலாலயாயை நம;
ஓம் க்ரீம் கவித்வாம்ருத ஸாராயை நம;
ஓம் க்ரீம் கவித்வாம்ருத ஸாகராயை நம;
ஓம் க்ரீம் கவித்வ ஸித்தி ஸம்ஹ்ருஷ்டாயை நம;
ஓம் க்ரீம் கவித்வாதான காரிண்யை நம;
ஓம் க்ரீம் கவி பூஜ்யாவை நம;
ஓம் க்ரீம் கவி கத்யை நம;
ஓம் க்ரீம் கவி ரூபாயை நம;
ஒம் க்ரீம் கவிப்ரியாயை நம;
ஓம் க்ரீம் கவிப்ரஹ்மானந்த ரூபாயை நம;
ஓம் க்ரீம் கவித்வ வ்ரத தோஷிதாயை நம;
ஓம் க்ரீம் கவித்வ வ்ரத ஸம்ஸ்தானாயை நம;
ஓம் க்ரீம் கவி வாஞ்சா ப்ரபூரிண்யை நம;
ஓம் க்ரீம் கவி கண்ட ஸ்திதாயை நம;
ஓம் க்ரீம் கம் ஹ்ரீம் கம் கம்கம் கவி பூர்த்திதாயை நம;
ஓம் க்ரீம் கஜ்ஜலாயை நம;
ஓம் க்ரீம் கஜ்ஜலாதன மானஸாயை நம;
ஓம் க்ரீம் கஜ்ஜலப்ரியாயை நம;
ஓம் க்ரீம் கபால கஜ்ஜல ஸமாயை நம;
ஓம் க்ரீம் கஜ்ஜலேச ப்ரபூஜிதாயை நம;
ஓம் க்ரீம் கஜ்ஜலார்ணவ மத்யஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கஜ்ஜலானன்ய ரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கஜ்ஜலப்ரிய ஸந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் கஜ்ஜலப்ரிய தோஷிண்யை நம;
ஓம் க்ரீம் கபாலாமாலா பரணாயை நம;
ஓம் க்ரீம் கபாலகர பூஷணாயை நம;
ஓம் க்ரீம் கபாலகர பூஷாட்யாயை நம;
ஓம் க்ரீம் கபால சக்ர மண்டிதாயை நம;
ஓம் க்ரீம் கபாலகோடி நிலயாயை நம;
ஓம் க்ரீம் கபாலதுர்க்க காரிண்யை நம;
ஓம் க்ரீம் கபால கிரி ஸம்ஸதானாயை நம;
ஓம் க்ரீம் கபால சக்ர வாஸின்யை நம;
ஓம் க்ரீம் கபாலபாத்ர ஸந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் கபாலார்க்ய பராயணாயை நம;
ஓம் க்ரீம் கபாலாக்ய ப்ரியப்ராணாயை நம;
ஓம் க்ரீம் கபாலர்க்ய வரப்ரதாயை நம;
ஓம் க்ரீம் கபாலசக்ர ரூபாயை நம;
ஓம் க்ரீம் காபலரூப மாத்ரகாயை நம;
ஓம் க்ரீம் கதள்யை நம;
ஓம் க்ரீம் கதலீ ரூபாயை நம;
ஓம் க்ரீம் கதலீ வன வாஸின்யை நம;
ஓம் க்ரீம் கதலீ புஷ்ப ஸம்ப்ரீதாயை நம;
ஓம் க்ரீம் கதலீ பல மானஸாயை நம;
ஓம் க்ரீம் கதலீ ஹோம ஸந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் கதலீ தர்சனோத்யதாயை நம;
ஓம் க்ரீம் கதலீ கர்ப மத்யஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கதலீ வன ஸூந்தர்யை நம;
ஓம் க்ரீம் கதம்ப புஷ்ப நிலயாயை நம;
ஓம் க்ரீம் கதம்ப வன மத்யகாயை நம;
ஓம் க்ரீம் கதம்ப குஸூமா மோதாயை நம;
ஓம் க்ரீம் கதம்ப வஸ தோஷிண்யை நம;
ஓம் க்ரீம் கதம்ப புஷ்ப ஸம்பூஜ்யாயை நம;
ஓம் க்ரீம் கதம்ப புஷ்ப ஹோமதாயை நம;
ஓம் க்ரீம் கதம்ப புஷ்ப மத்யஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கதம்ப பல யோஜின்யை நம;
ஒம் க்ரீம் கதம்ப கான நாந்தஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கதம்பாசல வாஸின்யை நம;
ஓம் க்ரீம் கக்ஷபாயை நம;
ஓம் க்ரீம் கக்ஷ்பாராத்யாயை நம;
ஓம் க்ரீம் கக்ஷ பாஸன ஸம்ஸ்திதாயை நம;
ஓம் க்ரீம் கர்ண பூராயை நம;
ஒம் க்ரீம் கர்ண நாஸாயை நம;
ஓம் க்ரீம் கர்ணாட்யாயை நம;
ஓம் க்ரீம் கால பைரவாயை நம;
ஓம் க்ரீம் கலப்ரீதாயை நம;
ஓம் க்ரீம் கலஹதாயை நம;
ஓம் க்ரீம் கலஹாயை நம;
ஓம் க்ரீம் கலஹாதுராயை நம;
ஓம் க்ரீம் கர்ணயக்ஷ்யை நம;
ஓம் க்ரீம் கதின்யை நம;
ஓம் க்ரீம் கர்ண ஸூந்தர்யை நம;
ஓம் க்ரீம் கர்ண பிசாசின்யை நம;
ஓம் க்ரீம் கர்ண மஞ்ஜர்யை நம;
ஓம் க்ரீம் கபி கக்ஷதாயை நம;
ஓம் க்ரீம் கவிகக்ஷ விரூபாட்யாயை நம;
ஓம் க்ரீம் கவிகக்ஷ ஸ்வரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரி ம்ருக ஸம்ஸ்தானாயை நம;
ஒம் க்ரீம் கஸ்தூரி ம்ருக ரூபிண்யை நம;
ஒம் க்ரீம் கஸ்தூரீ ம்ருக சந்தோஷாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ம்ருக மத்யகாயை நம;
ஒம் க்ரீம் கஸ்தூரீ ரஸ நீலாங்க்யை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ கந்த தோஷிதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ பூஜக ப்ராணாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ பூஜக ப்ரியாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ப்ரேம ஸந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ப்ராண தாரிண்யை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ பூஜகா நந்தாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ கந்த ரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ மாலிகா ரூபாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ போஜன ப்ரீயாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ திலகா நந்தாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ திலக ப்ரியாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ஹோம ஸந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ தர்பணோத்யதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ மார்ஜணோத் யுக்தாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ சக்ரபூஜிதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ புஷ்ப ஸம்பூஜ்யாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ சர்வணோத்யதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ கர்பமத்யஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ காவஸ்த்ர தாரிண்யை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ காமோத ரதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ வன வாஸின்யை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ வன ஸம்ரக்ஷாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ப்ரேம தாரிண்யை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ சக்தி நிலயாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ சக்தி குண்டகாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ குண்ட ஸம்ஸ்நாதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ குண்ட மஜ்ஜனாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ஜிவஸந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ஜீவ தாரிண்யை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ பரமா மோதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ஜீவன க்ஷமாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ஜாதி பாவஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ கந்த சும்பனாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ கந்த ஸம்சோபா விராஜித கபாலபுவே நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ மதனாந்தஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ மதஹர்ஷதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூர்யை நம;
ஓம் க்ரீம் கவிதா நாட்யாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ க்ருஹ மத்ய காயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ஸ்பர்சக ப்ரணாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ நிந்த காந்தகாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூர்யா மோத ரஸிகாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ க்ரீடனோத்யதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ தான நிரதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ வரதாயின்யை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ஸ்தாபனா சக்தாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ஸ்தனா ரஞ்ஜின்யை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ குசலப்ராணாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ஸ்துதி வந்திதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ வந்தகாராத்யாயை நம;
ஓம் க்ரீம் கஸ்தூரீ ஸ்தான வாஸின்யை நம;
ஓம் க்ரீம் கஹ ரூபாயை நம;
ஓம் க்ரீம் கஹாட்யாயை நம;
ஓம் க்ரீம் கஹா நந்தாயை நம;
ஓம் க்ரீம் கஹாத்மபுவே நம;
ஓம் க்ரீம் கஹ பூஜ்யாயை நம;
ஓம் க்ரீம் கஹேத் யாக்யாயை நம;
ஓம் க்ரீம் கஹ ஹேஷாயை நம;
ஓம் க்ரீம் கஹாத்மிகாயை நம;
ஓம் க்ரீம் கஹ மாலாயை நம;
ஓம் க்ரீம் கண்டபூஷாயை நம;
ஓம் க்ரீம் கஹ மந்த்ர ஜபோத்யதாயை நம;
ஓம் க்ரீம் கஹ நாமஸ்ம்ருதி பராயை நம;
ஓம் க்ரீம் கஹ நாம பராயணாயை நம;
ஓம் க்ரீம் கஹ பாராயண ரதாயை நம;
ஓம் க்ரீம் கஹ தேவ்யை நம;
ஓம் க்ரீம் கஹேச்வர்யை நம;
ஓம் க்ரீம் கஹ ஹேத்யை நம;
ஓம் க்ரீம் கஹானந்தாயை நம;
ஓம் க்ரீம் கஹ நாதபராயணாயை நம;
ஓம் க்ரீம் கஹ மாத்ரே நம;
ஓம் க்ரீம் கஹாந்தஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கஹ மந்த்ராயை நம;
ஓம் க்ரீம் கஹேச்வராயை நம;
ஓம் க்ரீம் கஹ கேயாயை நம;
ஓம் க்ரீம் கஹாராத்யாயை நம;
ஓம் க்ரீம் கஹத்யான பராயணாயை நம;
ஓம் க்ரீம் கஹ தந்த்ராயை நம;
ஓம் க்ரீம் கஹ கஹாயை நம;
ஓம் க்ரீம் கஹசர்யா பராயணாயை நம;
ஓம் க்ரீம் கஹாசாராயை நம;
ஓம் க்ரீம் கஹ கத்யை நம;
ஓம் க்ரீம் கஹ தாண்டவகாரிண்யை நம;
ஓம் க்ரீம் கஹாரண்யாயை நம;
ஓம் க்ரீம் கஹ கத்யை நம;
ஓம் க்ரீம் கஹ சக்தி பராயணாயை நம;
ஓம் க்ரீம் கஹ ராஜ்ய ரதாயை நம;
ஓம் க்ரீம் கர்ம ஸாக்ஷிண்யை நம;
ஓம் க்ரீம் கர்ம ஸூந்தர்யை நம;
ஓம் க்ரீம் கர்ம வித்யாயை நம;
ஓம் க்ரீம் கர்ம கத்யை நம;
ஓம் க்ரீம் கர்ம தந்த்ர பராயணாயை நம;
ஓம் க்ரீம் கர்ம மாத்ராயை நம;
ஓம் க்ரீம் கர்ம காத்ராயை நம;
ஓம் க்ரீம் கர்ம தர்ம பராயணாயை நம;
ஓம் க்ரீம் கர்ம ரேகா நாச கர்தர்யை நம;
ஓம் க்ரீம் கர்ம ரேகா வினோதின்யை நம;
ஓம் க்ரீம் கர்ம ரேகா மோஹகர்யை நம;
ஓம் க்ரீம் கர்ம கீர்த்தி பராயணாயை நம;
ஓம் க்ரீம் கர்ம வித்யாயை நம;
ஓம் க்ரீம் கர்ம ஸாராயை நம;
ஓம் க்ரீம் கர்ம தாராயை நம;
ஓம் க்ரீம் கர்ம புவே நம;
ஓம் க்ரீம் கர்ம கார்யை நம;
ஓம் க்ரீம் கர்ம ஹார்யை நம;
ஓம் க்ரீம் கர்ம கௌதுகசுந்தர்யை நம;
ஓம் க்ரீம் கர்ம காள்யை நம;
ஓம் க்ரீம் கர்ம தாராயை நம;
ஓம் க்ரீம் கர்மச் சின்னாயை நம;
ஓம் க்ரீம் கர்ம தாயை நம;
ஓம் க்ரீம் கர்ம சாண்டாலின்யை நம;
ஓம் க்ரீம் கர்ம வேத மாத்ரே நம;
ஓம் க்ரீம் கர்ம புவே நம;
ஓம் க்ரீம் கர்ம காண்டரதானந்தாயை நம;
ஓம் க்ரீம் கர்ம காண்டானு மானிதாயை நம;
ஓம் க்ரீம் கர்ம காண்ட பரீணாஹாயை நம;
ஓம் க்ரீம் கமட்யை நம;
ஓம் க்ரீம் கமாடாக்ருத்யை நம;
ஓம் க்ரீம் கமடாராத்ய ஹ்ருதயாயை நம;
ஓம் க்ரீம் கமடாயை நம;
ஓம் க்ரீம் கண்ட ஸூந்தர்யை நம;
ஓம் க்ரீம் கமடாஸன ஸம்ஸேவ்யாயை நம;
ஓம் க்ரீம் கமட்யை நம;
ஓம் க்ரீம் கர்மதத்பராயை நம;
ஓம் க்ரீம் கருணாகர காந்தாயை நம;
ஓம் க்ரீம் கருணாகர வந்திதாயை நம;
ஓம் க்ரீம் கடோராயை நம;
ஓம் க்ரீம் கரமாலாயை நம;
ஓம் க்ரீம் கடோர குசதாரிண்யை நம;
ஓம் க்ரீம் கபர்தின்யை நம;
ஓம் க்ரீம் கபடின்யை நம;
ஓம் க்ரீம் கடின்யை நம;
ஓம் க்ரீம் கங்க பூஷணாயை நம;
ஓம் க்ரீம் கரபோரவே நம;
ஓம் க்ரீம் கடினதாயை நம;
ஓம் க்ரீம் கரபாயை நம;
ஓம் க்ரீம் கரபாலயாயை நம;
ஓம் க்ரீம் கலபாஷாமய்யை நம;
ஓம் க்ரீம் கல்பாயை நம;
ஓம் க்ரீம் கல்பனாயை நம;
ஓம் க்ரீம் கல்பதாயின்யை நம;
ஓம் க்ரீம் கமலஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கலாமாலாயை நம;
ஓம் க்ரீம் கமலாஸ்யாயை நம;
ஓம் க்ரீம் கவணத்ப்ரபாயை நம;
ஓம் க்ரீம் ககுத்மின்யை நம;
ஓம் க்ரீம் கஷ்டவத்யை நம;
ஓம் க்ரீம் கரீணய கதார்ச்சிதாயை நம;
ஓம் க்ரீம் கசார்த்திதாயை நம;
ஓம் க்ரீம் கச தன்வ்யை நம;
ஓம் க்ரீம் கசஸூந்தர தாரிண்யை நம;
ஓம் க்ரீம் கடோரகுச ஸம்லக்னாயை நம;
ஓம் க்ரீம் கடிஸூத்ர விராஜிதாயை நம;
ஓம் க்ரீம் கர்ணபக்ஷ ப்ரியாயை நம;
ஓம் க்ரீம் கந்தாயை நம;
ஓம் க்ரீம் கதாயை நம;
ஓம் க்ரீம் கந்த கத்யை நம;
ஓம் க்ரீம் கல்யை நம;
ஓம் க்ரீம் கலிக்ன்யை நம;
ஓம் க்ரீம் கவி தூத்யை நம;
ஓம் க்ரீம் கவிநாயக பூஜிதாயை நம;
ஓம் க்ரீம் கணகக்ஷ நியந்தர்யை நம;
ஓம் க்ரீம் கஸ்சித் கவிவரார்ச்சிதாயை நம;
ஓம் க்ரீம் கர்தர்யை நம;
ஓம் க்ரீம் கர்த்ருகா பூஷாயை நம;
ஓம் க்ரீம் கரிண்யை நம;
ஓம் க்ரீம் கர்ண சத்ருபாயை நம;
ஓம் க்ரீம் கரணேஸ்யை நம;
ஓம் க்ரீம் கர்ணபாயை நம;
ஓம் க்ரீம் கலவாசாயை நம;
ஓம் க்ரீம் கலாநிதயே நம;
ஓம் க்ரீம் கலனாயை நம;
ஓம் க்ரீம் கலனாதாராயை நம;
ஓம் க்ரீம் காரிகாயை நம;
ஓம் க்ரீம் கரகாயை நம;
ஓம் க்ரீம் கராயை நம;
ஓம் க்ரீம் கலகேயாயை நம;
ஓம் க்ரீம் கர்கராஸ்யை நம;
ஓம் க்ரீம் கர்க ராசி ப்ரபூஜிதாயை நம;
ஓம் க்ரீம் கன்யாராசயே நம;
ஓம் க்ரீம் கன்யகாயை நம;
ஓம் க்ரீம் கன்யகா ப்ரிய பாஷிண்யை நம;
ஓம் க்ரீம் கன்யகாதான ஸந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் கன்யகாதான தோஷிண்யை நம;
ஓம் க்ரீம் கன்யகாதான கரானந்தாயை நம;
ஓம் க்ரீம் கன்யாதான க்ரஹேஷ்டதாயை நம;
ஓம் க்ரீம் கர்ஷணாயை நம;
ஓம் க்ரீம் கக்ஷதஹனாயை நம;
ஓம் க்ரீம் காமிதாயை நம;
ஓம் க்ரீம் கமலாஸனாயை நம;
ஓம் க்ரீம் கரமாலானந்த கர்த்ர்யை நம;
ஓம் க்ரீம் கரமாலா ப்ரதோஷிதாயை நம;
ஓம் க்ரீம் கரமாலா சயானந்தாயை நம;
ஓம் க்ரீம் கரமாலா ஸமாகமாயை நம;
ஓம் க்ரீம் கரமாலா ஸித்தி தாத்ர்யை நம;
ஓம் க்ரீம் கரமாலாயை நம;
ஓம் க்ரீம் கரப்ரியாயை நம;
ஓம் க்ரீம் கரப்ரியாகர ரதாயை நம;
ஓம் க்ரீம் கரதான பராயணாயை நம;
ஓம் க்ரீம் கலானந்தாயை நம;
ஓம் க்ரீம் கலிகத்யை நம;
ஓம் க்ரீம் கவிபூஜ்யாயை நம;
ஓம் க்ரீம் கவி ப்ரஸூவே நம;
ஓம் க்ரீம் கலநாத நிதாதஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கலநாத வரப்ரதாயை நம;
ஓம் க்ரீம் கலநாத ஸமாஜஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கஹோலாயை நம;
ஓம் க்ரீம் கஹோலதாயை நம;
ஓம் க்ரீம் கஹோல கேஹமத்யஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கஹோல வரதாயின்யை நம;
ஓம் க்ரீம் கஹோல கவிதா தாராயை நம;
ஓம் க்ரீம் கஹோல ரிஷி மானிதாயை நம;
ஓம் க்ரீம் கஹோல மானஸாராத்யாயை நம;
ஓம் க்ரீம் கஹோல வாக்ய காரிண்யை நம;
ஓம் க்ரீம் கர்த்ரு ரூபாயை நம;
ஓம் க்ரீம் கர்த்ரு மய்யை நம;
ஓம் க்ரீம் கர்த்ரு மாத்ரே நம;
ஓம் க்ரீம் கர்தர்யை நம;
ஓம் க்ரீம் கனீயாயை நம;
ஓம் க்ரீம் கனகா ராத்யாயை நம;
ஓம் க்ரீம் கனீனக மய்யை நம;
ஓம் க்ரீம் கனீயானந்த நிலயாயை நம;
ஓம் க்ரீம் கனகானந்த தோஷிதாயை நம;
ஓம் க்ரீம் கனீனக கராயை நம;
ஓம் க்ரீம் காஷ்ட்டாயை நம;
ஓம் க்ரீம் கதார்ணவ கர்யை நம;
ஓம் க்ரீம் கர்யை நம;
ஓம் க்ரீம் கரிகம்யாயை நம;
ஓம் க்ரீம் கரிகத்யை நம;
ஓம் க்ரீம் கரித்வஜ பராயணாயை நம;
ஓம் க்ரீம் கரிநாத ப்ரியாயை நம;
ஓம் க்ரீம் கண்டாயை நம;
ஓம் க்ரீம் கதானக ப்ரதோஷிதாயை நம;
ஓம் க்ரீம் கமனீயாயை நம;
ஓம் க்ரீம் கமன காயை நம;
ஓம் க்ரீம் கமனீய விபூஷனாயை நம;
ஓம் க்ரீம் கமனீய ஸமாஜஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கமனீய வ்ரதப்ரியாயை நம;
ஓம் க்ரீம் கமனீய குணாராத்யாயை நம;
ஓம் க்ரீம் கபிலாயை நம;
ஓம் க்ரீம் கபிலேச்வர்யை நம;
ஓம் க்ரீம் கபிலாராத்ய ஹ்ருதயாயை நம;
ஓம் க்ரீம் கபிலா ப்ரியவாதின்யை நம;
ஓம் க்ரீம் கஹ சக்ர மந்த்ரவர்ணாயை நம;
ஓம் க்ரீம் கஹ சக்ர ப்ரஸூனகாயை நம;
ஓம் க்ரீம் கஏஈல ஹ்ரீம் ஸ்வரூபாயை நம;
ஓம் க்ரீம் கஏஈல ஹ்ரீம் வரப்ரதாயை நம;
ஓம் க்ரீம் கஏஈல ஹ்ரீம் ஸித்திதாத்ர்யை நம;
ஓம் க்ரீம் கஏஈல ஹ்ரீம் ஸ்வரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கஏஈல ஹ்ரீம் மந்த்ரவர்ணாயை நம;
ஓம் க்ரீம் கஏஈல ஹ்ரீம் ப்ரஸூசலாயை நம;
ஓம் க்ரீம் கவர்காயை நம;
ஓம் க்ரீம் கபாடஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கபாடோகாடன க்ஷமாயை நம;
ஓம் க்ரீம் கங்காள்யை நம;
ஓம் க்ரீம் கபால்யை நம;
ஓம் க்ரீம் கங்கால ப்ரிய பாஷிண்யை நம;
ஓம் க்ரீம் கங்கால பைரவாராத்யாயை நம;
ஓம் க்ரீம் கங்காலமான ஸம்ஸ்திதாயை நம;
ஓம் க்ரீம் கங்கால மோஹ நிரதாயை நம;
ஓம் க்ரீம் கங்கால மோஹதாயின்யை நம;
ஓம் க்ரீம் கலுஷக்ன்யை நம;
ஓம் க்ரீம் கலு ஷஹாயை நம;
ஓம் க்ரீம் கலு ஷார்த்தி விநாசின்யை நம;
ஓம் க்ரீம் கலி புஷ்யாயை நம;
ஓம் க்ரீம் கலா தாராயை நம;
ஓம் க்ரீம் கசிப்யை நம;
ஓம் க்ரீம் கஸ்ய பார்சிதாயை நம;
ஓம் க்ரீம் கஸ்ய பாயை நம;
ஓம் க்ரீம் கஸ்ய பாராத்யாயை நம;

ஓம் க்ரீம் கலிபூர்ண கலேவராயை நம;
ஓம் க்ரீம் கனோவர கர்யை நம;
ஓம் க்ரீம் காஞ்ச்யை நம;
ஓம் க்ரீம் கவர் காயை நம;
ஓம் க்ரீம் கரால காயை நம;
ஓம் க்ரீம் கரால பைரவா ராத்யாயை நம;
ஓம் க்ரீம் கரால பைரவேச்வர்யை நம;
ஓம் க்ரீம் காரலாயை நம;
ஓம் க்ரீம் கலனாதாராயை நம;
ஓம் க்ரீம் கபர்த்தீச வரப்ரதாயை நம;
ஓம் க்ரீம் கபர்தீச ப்ரேமலதாயை நம;
ஓம் க்ரீம் கபர்த்தி மாலிகாயை நம;
ஓம் க்ரீம் கபர்த்தி ஜபமாலாட்யாயை நம;
ஓம் க்ரீம் கரவீர ப்ரஸூன தாயை நம;
ஓம் க்ரீம் கரவீர ப்ரிய ப்ராணாயை நம;
ஓம் க்ரீம் கரவீர ப்ரபூஜிதாயை நம;
ஓம் க்ரீம் கர்ணிகார ஸமாகாராயை நம;
ஓம் க்ரீம் கர்ணிகார ப்ரபூஜிதாயை நம;
ஓம் க்ரீம் கரீஷாக்னி ஸ்திதாயை நம;
ஓம் க்ரீம் கர்ஷாயை நம;
ஓம் க்ரீம் கர்ஷ மாத்ர ஸூவர்ண தாயை நம;
ஓம் க்ரீம் கலசாயை நம;
ஓம் க்ரீம் கலசாராத்யாயை நம;
ஓம் க்ரீம் கஷாயாயை நம;
ஓம் க்ரீம் கரிகானதாயை நம;
ஓம் க்ரீம் கபிலாயை நம;
ஓம் க்ரீம் கலகண்ட்யை நம;
ஓம் க்ரீம் கலி கல்ப லதாயை நம;
ஓம் க்ரீம் கல்ப லதாயை நம;
ஓம் க்ரீம் கல்ப மாத்ரே நம;
ஓம் க்ரீம் கல்ப கார்யை நம;
ஓம் க்ரீம் கல்ப புவே நம;
ஓம் க்ரீம் கற்பூரா மோதருசிராயை நம;
ஓம் க்ரீம் கற்பூரா மோத தாரிண்யை நம;
ஓம் க்ரீம் கற்பூர மாலா பரணாயை நம;
ஓம் க்ரீம் கற்பூரா வாஸ பூர்த்திதாயை நம;
ஓம் க்ரீம் மாலா ஜயதாயை நம;
ஓம் க்ரீம் கற்பூரார்ணவ மத்யகாயை நம;
ஓம் க்ரீம் கற்பூர தர்ப்பண ரதாயை நம;
ஓம் க்ரீம் கடகாம்பர தாரிண்யை நம;
ஓம் க்ரீம் கபடேச்வர ஸம் பூஜ்யாயை நம;
ஓம் க்ரீம் கபடேச்வர ரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கட்வை நம;
ஓம் க்ரீம் கபித்வஜாராத்யாயை நம;
ஓம் க்ரீம் கலாப புஷ்ப ரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கலாப புஷ்ப ருசிராயை நம;
ஓம் க்ரீம் கலாப புஷ்ப பூஜிதாயை நம;
ஓம் க்ரீம் கரகசாயை நம;
ஓம் க்ரீம் கரகசாராத்யாயை நம;
ஓம் க்ரீம் கதம் ப்ரூமாயை நம;
ஓம் க்ரீம் கரலதாயை நம;
ஓம் க்ரீம் கதம் கார விநிர் முக்தாயை நம;
ஓம் க்ரீம் கால்யை நம;
ஓம் க்ரீம் காலக்ரியாயை நம;
ஓம் க்ரீம் கரத்வை நம;
ஓம் க்ரீம் காமின்யை நம;
ஓம் க்ரீம் காமினீ பூஜ்யாயை நம;
ஓம் க்ரீம் காமினீ புஷ்ப தாரிண்யை நம;
ஓம் க்ரீம் காமினீ புஷ்ப நிலயாயை நம;
ஓம் க்ரீம் காமினீ புஷ்ப பூர்ணீமாயை நம;
ஓம் க்ரீம் காமினீ புஷ்ப பூஜார்ஹாயை நம;
ஓம் க்ரீம் காமினீ புஷ்ப பூஷணாயை நம;
ஓம் க்ரீம் காமினீ புஷ்ப திலகாயை நம;
ஓம் க்ரீம் காமினீ குண்ட சும்பனாயை நம;
ஓம் க்ரீம் காமினீ யோகசந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் காமினீ யோகபோகதாயை நம;
ஓம் க்ரீம் காமினீ குண்ட ஸம்மக்னாயை நம;
ஓம் க்ரீம் காமினீ குண்ட மத்யகாயை நம;
ஓம் க்ரீம் காமினீ மான ஸாராத்யாயை நம;
ஓம் க்ரீம் காமினீ மான தோஷிதாயை நம;
ஓம் க்ரீம் காமினீ மான ஸஞ்சாராயை நம;
ஓம் க்ரீம் காலிகாயை நம;
ஓம் க்ரீம் கால காலிகாயை நம;
ஓம் க்ரீம் காமாயை நம;
ஓம் க்ரீம் காமதேவ்யை நம;
ஓம் க்ரீம் காமேச்யை நம;
ஓம் க்ரீம் காம ஸம்பவாயை நம;
ஓம் க்ரீம் காம பாவாயை நம;
ஓம் க்ரீம் காம ரதாயை நம;
ஓம் க்ரீம் காம காமார்த்தாயை நம;
ஓம் க்ரீம் காம மஞ்ஜர்யை நம;
ஓம் க்ரீம் காம மஞ்ஜீரரணிதாயை நம;
ஓம் க்ரீம் காமதேவ ப்ரயாந்தராயை நம;
ஓம் க்ரீம் காம காள்யை நம;
ஓம் க்ரீம் காம கலாயை நம;
ஓம் க்ரீம் காளிகாயை நம;
ஓம் க்ரீம் கமலார்ச்சிதாயை நம;
ஓம் க்ரீம் காளிகாயை நம;
ஓம் க்ரீம் கமலாயை நம;
ஓம் க்ரீம் காள்யை நம;
ஓம் க்ரீம் காலானல ஸமப்ரபாயை நம;
ஓம் க்ரீம் கல்பந்த தஹனாயை நம;
ஓம் க்ரீம் காந்தாயை நம;
ஓம் க்ரீம் காந்தார ப்ரிய வாஸின்யை நம;
ஓம் க்ரீம் கால பூஜ்யாயை நம;
ஓம் க்ரீம் காலரதாயை நம;
ஓம் க்ரீம் காலமாத்ரே நம;
ஓம் க்ரீம் காலின்யை நம;
ஓம் க்ரீம் காலவீராயை நம;
ஓம் க்ரீம் கால கேரராயை நம;
ஓம் க்ரீம் கால ஸித்தாயை நம;
ஓம் க்ரீம் காலாதோயை நம;
ஓம் க்ரீம் காலாஞ்சன ஸமாகாராயை நம;
ஓம் க்ரீம் காலாஞ்ஜர நிவாஸின்யை நம;
ஓம் க்ரீம் காலருத்யை நம;
ஓம் க்ரீம் கால ருத்த்யை நம;
ஓம் க்ரீம் காராக்ருஹ விமோகின்யை நம;
ஓம் க்ரீம் காதிவித்யாயை நம;
ஓம் க்ரீம் காதி மாத்ரே நம;
ஓம் க்ரீம் காதி காதிஸ்தாயை நம;
ஓம் க்ரீம் காதி ஸூந்தர்யை நம;
ஓம் க்ரீம் காஸ்யை நம;
ஓம் க்ரீம் காஞ்ச்யை நம;
ஓம் க்ரீம் காஞ்சீசாயை நம;
ஓம் க்ரீம் காசீச வரதாயின்யை நம;
ஓம் க்ரீம் க்ராம் பீஜாயை நம;
ஓம் க்ரீம் க்ராம் பீஜ ஹ்ருதயாய நமஸ்ம் ருதாயை நம;
ஓம் க்ரீம் காம்யாயை நம;
ஓம் க்ரீம் காம்ய கத்யை நம;
ஓம் க்ரீம் காம்ய ஸித்தி தாத்ர்யை நம;
ஓம் க்ரீம் காம புவே நம;
ஓம் க்ரீம் காமாக்யாயை நம;
ஓம் க்ரீம் கால ரூபாயை நம;
ஓம் க்ரீம் காம சாப விமோசின்யை நம;
ஓம் க்ரீம் காம தேவ கலாராமாயை நம;
ஓம் க்ரீம் காம தேவ கலாலயாயை நம;
ஓம் க்ரீம் காம ராத்ர்யை நம;
ஓம் க்ரீம் காம தாத்ர்யை நம;
ஓம் க்ரீம் காந்தாராசல வாஸின்யை நம;
ஓம் க்ரீம் கால ரூபாயை நம;
ஓம் க்ரீம் கால கத்யை நம;
ஓம் க்ரீம் காம யோக பராயணாயை நம;
ஓம் க்ரீம் காம ஸம்மர் தன ரதாயை நம;
ஓம் க்ரீம் காம கேஹ விகாசின்யை நம;
ஓம் க்ரீம் கால பைரவ பார்யாயை நம;
ஓம் க்ரீம் கால பைரவ காமின்யை நம;
ஓம் க்ரீம் கால பைரவ யோகஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கால பைரவ போகதாயை நம;
ஓம் க்ரீம் காமதேனவே நம;
ஓம் க்ரீம் காம தோக்தர்யை நம;
ஓம் க்ரீம் காம மாத்ரே நம;
ஓம் க்ரீம் காந்திதாயை நம;
ஓம் க்ரீம் காமுகாயை நம;
ஓம் க்ரீம் காமுகாராத்யாயை நம;
ஓம் க்ரீம் காமுகானந்த வர்தின்யை நம;
ஓம் க்ரீம் கார்த்த வீர்யாயை நம;
ஓம் க்ரீம் கார்த்திகேயாயை நம;
ஓம் க்ரீம் கார்த்திகேய ப்ரபூஜிதாயை நம;
ஓம் க்ரீம் கார்யாயை நம;
ஓம் க்ரீம் காரண தாயை நம;
ஓம் க்ரீம் கார்ய காரிண்யை நம
ஓம் க்ரீம் காரணாந்தராயை நம;
ஓம் க்ரீம் காந்தி கம்யாயை நம;
ஓம் க்ரீம் காந்தி மய்யை நம;
ஓம் க்ரீம் காத்யாயை நம;
ஓம் க்ரீம் காத்யான்யை நம;
ஓம் க்ரீம் காயை நம;
ஓம் க்ரீம் காமஸாராயை நம;
ஓம் க்ரீம் காஸ்மீராயை நம;
ஓம் க்ரீம் காஸ்மீராசார தத்பராயை நம;
ஓம் க்ரீம் காமரூபாசார ரதாயை நம;
ஓம் க்ரீம் காமரூப ப்ரியம் வதாயை நம;
ஓம் க்ரீம் காம ரூபா சார ஸித்த்யை நம;
ஓம் க்ரீம் காம ரூப மனோ மய்யை நம;
ஓம் க்ரீம் கார்த்திக்யை நம;
ஓம் க்ரீம் கார்த்திகாராத்யாயை நம;
ஓம் க்ரீம் காஞ்ச நார ப்ரஸூனபுவே நம;
ஓம் க்ரீம் காஞ்சநார ப்ரஸூனபாயை நம;
ஓம் க்ரீம் காஞ்சநார ப்ரபூஜிதாயை நம;
ஓம் க்ரீம் காஞ்சரூபாயை நம;
ஓம் க்ரீம் காஞ்ச பூம்யை நம;
ஓம் க்ரீம் காம்ஸ்ய பாத்ர ப்ரபோஜின்யை நம;
ஓம் க்ரீம் காம்ஸ்ய த்வனி மய்யை நம;
ஓம் க்ரீம் காம ஸூந்தர்யை நம;
ஓம் க்ரீம் காம ஸூம்பனாயை நம;
ஓம் க்ரீம் காச புஷ்ப ப்ரதீகாசாயை நம;
ஓம் க்ரீம் காமத்ரும ஸமாகமாயை நம;
ஓம் க்ரீம் காம புஷ்பாயை நம;
ஓம் க்ரீம் காம பூம்யை நம;
ஓம் க்ரீம் காம பூஜ்யாயை நம;
ஓம் க்ரீம் காம தாயை நம;
ஓம் க்ரீம் காம தேஹாயை நம;
ஓம் க்ரீம் காம கேஹாயை நம;
ஓம் க்ரீம் காமபீஜ பராயணாயை நம;
ஓம் க்ரீம் காமத்வஜ ஸமாரூடாயை நம;
ஓம் க்ரீம் காமத்வஜ ஸமாஸ்திதாயை நம;
ஓம் க்ரீம் காஸ்யப்யை நம;
ஓம் க்ரீம் காஸ்ய பாராத்யாயை நம;
ஓம் க்ரீம் காஸ்ய பானந்த தாயின்யை நம;
ஓம் க்ரீம் காலிந்தீஜல ஸங்காசாயை நம;
ஓம் க்ரீம் காலிந்தீஜல பூஜிதாயை நம;
ஓம் க்ரீம் காதேவ பூஜா நிரதாயை நம;
ஓம் க்ரீம் காமதேவ பரமார்த்ததாயை நம;
ஓம் க்ரீம் கார்மணாயை நம;
ஓம் க்ரீம் கார்மணாகராயை நம;
ஓம் க்ரீம் காமகார்மண காரிண்யை நம;
ஓம் க்ரீம் கார்மண த்ரோடன ககர்யை நம;
ஓம் க்ரீம் காகின்யை நம;
ஓம் க்ரீம் காரணாஹவயாயை நம;
ஓம் க்ரீம் காவ்யாம் ருதாயை நம;
ஓம் க்ரீம் காலிங்காயை நம;
ஓம் க்ரீம் காலிங்க மர்தனோத்யதாயை நம;
ஓம் க்ரீம் காலாகுரு விபூஷாட்யாயை நம;
ஓம் க்ரீம் காலாகுரு விபூதிதாயை நம;
ஓம் க்ரீம் காலாகுரு ஸூக்ந்தாயை நம;
ஓம் க்ரீம் காலாகுரு ப்ரதர்ப்பணாயை நம;
ஓம் க்ரீம் காவேரீ நீர ஸம்ப்ரீதாயை நம;
ஓம் க்ரீம் காவேரீ தீர வாஸின்யை நம;
ஓம் க்ரீம் காலசக்ர ப்ரமாகாரர்யை நம;
ஓம் க்ரீம் காலசக்ர நிவாஸின்யை நம;
ஓம் க்ரீம் கான நாயை நம;
ஓம் க்ரீம் கான நாதாராயை நம;
ஓம் க்ரீம் கார்வ்யை நம;
ஓம் க்ரீம் காருணிகாமயயை நம;
ஓம் க்ரீம் காம்பீல்ய வாஸின்யை நம;
ஓம் க்ரீம் காஷ்டாயை நம;
ஓம் க்ரீம் காமபத்ன்யை நம;
ஓம் க்ரீம் கானபுவே நம;
ஓம் க்ரீம் காதம் பரீபான ரதாயை நம;
ஓம் க்ரீம் காதம்பர்யை நம;
ஓம் க்ரீம் கலாயை நம;
ஓம் க்ரீம் காம வந்த்யாயை நம;
ஓம் க்ரீம் காமேச்யை நம;
ஓம் க்ரீம் காமராஜ ப்ரபூஜிதாயை நம;
ஓம் க்ரீம் காமராகேச்வரி வித்யர்யை நம;
ஓம் க்ரீம் காம கௌதுக் ஸூந்தயர்யை நம;
ஓம் க்ரீம் காம்போஜ ஜாயை நம;
ஓம் க்ரீம் காஞ்சின தாயை நம;
ஓம் க்ரீம் காம்ஸ்ய காஞ்சன காரின்யை நம;
ஓம் க்ரீம் காஞ்சநாத்ரி ஸமாகாராயை நம;
ஓம் க்ரீம் காஞ்சநாத்ரி ப்ரதானதாயை நம;
ஓம் க்ரீம் காமகீர்த்யை நம;
ஓம் க்ரீம் காம கேஸ்யை நம;
ஓம் க்ரீம் காரி காயை நம;
ஓம் க்ரீம் காந்தாராஸ்ரயாயை நம;
ஓம் க்ரீம் காமபேத்யை நம;
ஓம் க்ரீம் காமார்த்தி நாசின்யை நம;
ஓம் க்ரீம் காம பூமி காயை நம;
ஓம் க்ரீம் கால நிர் நாசின்யை நம;
ஓம் க்ரீம் காவ்ய வநிதாயை நம;
ஓம் க்ரீம் காமரூபிண்யை நம;
ஓம் க்ரீம் காயஸ்தாயை நம;
ஓம் க்ரீம் காம ஸந்தீப்யை நம;
ஓம் க்ரீம் காவ்யதாயை நம;
ஓம் க்ரீம் கால ஸூந்தர்யை நம;
ஓம் க்ரீம் காமேச்யை நம;
ஓம் க்ரீம் காரண வராயை நம;
ஓம் க்ரீம் காமேசீ பூஜனோத்யதர்யை நம;
ஓம் க்ரீம் காஞ்சீ நூபுர பூஷாட்யாயை நம;
ஓம் க்ரீம் குங்குமா பரணான்விதாயை நம;
ஓம் க்ரீம் கால சக்ராயை நம;
ஓம் க்ரீம் காலகத்யை நம;
ஓம் க்ரீம் காலசக்ர மனோபவாயை நம;
ஓம் க்ரீம் குந்த மத்யகயை நம;
ஓம் க்ரீம் குந்த புஷ்பாயை நம;
ஓம் க்ரீம் குந்த புஷ்ப ப்ரியாயை நம;
ஓம் க்ரீம் குஜாயை நம;
ஓம் க்ரீம் குஜமாத்ரே நம;
ஓம் க்ரீம் குஜா ராத்யாயை நம;
ஓம் க்ரீம் குடாரவர தாரிண்யை நம;
ஓம் க்ரீம் குஜ்ஜரஸ்தாயை நம;
ஓம் க்ரீம் குசரதாயை நம;
ஓம் க்ரீம் குசேசய விலோசனாயை நம;
ஓம் க்ரீம் குனட்யை நம;
ஓம் க்ரீம் குரர்யை நம;
ஓம் க்ரீம் க்ருத்தாயை நம;
ஓம் க்ரீம் குரங்க்யை நம;
ஓம் க்ரீம் குடஜாஸ்ரயாயை நம;
ஓம் க்ரீம் கும்பீனஸ விபூஷாயை நம;
ஓம் க்ரீம் கும்பீனஸ வதோத்யதாயை நம;
ஓம் க்ரீம் கும்பகர்ண மனோல்லாஸாயை நம;
ஓம் க்ரீம் குல சூடாமண்யை நம;
ஓம் க்ரீம் குலாயை நம;
ஓம் க்ரீம் குலாலக்ருஹ கன்யாயை நம;
ஓம் க்ரீம் குலசூடாமணி ப்ரியாயை நம;
ஓம் க்ரீம் குல பூஜ்யாயை நம;
ஓம் க்ரீம் குலாராத்யாயை நம;
ஓம் க்ரீம் குல பூஜா பராயணாயை நம;
ஓம் க்ரீம் குல பூஷாயை நம;
ஓம் க்ரீம் குக்ஷியை நம;
ஓம் க்ரீம் குரரீகண ஸேவிதாயை நம;
ஓம் க்ரீம் குல புஷ்பாயை நம;
ஓம் க்ரீம் குல ரதாயை நம;
ஓம் க்ரீம் குல புஷ்ப பராயணாயை நம;
ஓம் க்ரீம் குல வஸ்த்ராயை நம;
ஓம் க்ரீம் குலாராத்யாயை நம;
ஓம் க்ரீம் குலகுண்ட ஸம்ப்ரபாயை நம;
ஓம் க்ரீம் குலகுண்ட ஸமோல்லாஸாயை நம;
ஓம் க்ரீம் குண்ட புஷ்ப பராயணாயை நம;
ஓம் க்ரீம் குண்ட புஷ்ப ப்ரஸன்னாஸ்யாயை நம;
ஓம் க்ரீம் குண்ட கோலோத் பவாத்மிகாயை நம;
ஓம் க்ரீம் குண்ட கோலோத்பவரா தராயை நம;
ஓம் க்ரீம் குண்ட கோல மய்யை நம;
ஓம் க்ரீம் குஹ்வை நம;
ஓம் க்ரீம் குண்டகோல ப்ரிய ப்ராயணாயை நம;
ஓம் க்ரீம் குண்டகோல ப்ரபூஜிதாயை நம;
ஓம் க்ரீம் குண்டகோல மனோல்லாஸாயை நம;
ஓம் க்ரீம் குண்டகோல பலப்ரதாயை நம;
ஓம் க்ரீம் குண்ட தேவ ரதாயை நம;
ஓம் க்ரீம் க்ருத்தாயை நம;
ஓம் க்ரீம் குல ஸித்திகரீ பராயை நம;
ஓம் க்ரீம் குலகுண்ட ஸமாகாராயை நம;
ஓம் க்ரீம் குலகுண்ட ஸமானபுவே நம;
ஓம் க்ரீம் குண்ட ஸித்த்யை நம;
ஓம் க்ரீம் குண்ட ரித்த்யை நம;
ஓம் க்ரீம் குமாரீ பூஜனோத்யதாயை நம;
ஓம் க்ரீம் குமாரீ பூஜகப்ராணாயை நம;
ஓம் க்ரீம் குமாரீ பூஜ காலயாயை நம;
ஓம் க்ரீம் குமாரீ காம ஸந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் குமாரீ பூஜனோத் ஸூகாயை நம;
ஓம் க்ரீம் குமாரீ வ்ரதஸந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் குமாரீ ரூபதாரிண்யை நம;
ஓம் க்ரீம் குமாரீ போஜன ப்ரீதாயை நம;
ஓம் க்ரீம் குமார்யை நம;
ஓம் க்ரீம் குமாரதாயை நம;
ஓம் க்ரீம் குமாரமாத்ரே நம;
ஓம் க்ரீம் குலதாயை நம;
ஓம் க்ரீம் குலயோன்யை நம;
ஓம் க்ரீம் குலேச்வர்யை நம;
ஓம் க்ரீம் குலலிங்காயை நம;
ஓம் க்ரீம் குலானந்ததாயை நம;
ஓம் க்ரீம் குல ரம்யாயை நம;
ஓம் க்ரீம் குதர்க்க த்ருஷே நம;
ஓம் க்ரீம் குந்த்யை நம;
ஓம் க்ரீம் குல காந்தாயை நம;
ஓம் க்ரீம் குல மார்க பராயணாயை நம;
ஓம் க்ரீம் குல்லாயை நம;
ஓம் க்ரீம் குரு குல்லாயை நம;
ஓம் க்ரீம் குல்லுகாயை நம;
ஓம் க்ரீம் குலகாமதாயை நம;
ஓம் க்ரீம் குலி சாங்ச்யை நம;
ஓம் க்ரீம் குப்ஜிரிகாயை நம;
ஓம் க்ரீம் குப்ஜிரிகானந்த வர்த்தின்யை நம;
ஓம் க்ரீம் குலீனாயை நம;
ஓம் க்ரீம் குஞ்ஜரகத்யை நம;
ஓம் க்ரீம் குஞ்ஜரேச்வர காமின்யை நம;
ஓம் க்ரீம் குல பால்யை நம;
ஓம் க்ரீம் குல வத்யை நம;
ஓம் க்ரீம் குல தீபிகரயை நம;
ஓம் க்ரீம் குல யோகேச்வர்யை நம;
ஓம் க்ரீம் குண்டாயை நம;
ஓம் க்ரீம் குங்குமாருண விக்ரஹாயை நம;
ஓம் க்ரீம் குங்குமானந்த ஸந்தோஷாயை நம;
ஓம் க்ரீம் குங்குமார்ணவ வாஸின்யை நம;
ஓம் க்ரீம் குஸூமாயை நம;
ஓம் க்ரீம் குஸூம ப்ரீதாயை நம;
ஓம் க்ரீம் குல புவே நம;
ஓம் க்ரீம் குல ஸூந்தர்யை நம;
ஓம் க்ரீம் குமுத் வத்யை நம;
ஓம் க்ரீம் குமுதின்யை நம;
ஓம் க்ரீம் குசலாயை நம;
ஓம் க்ரீம் குலடாலயாயை நம;
ஓம் க்ரீம் குலடாலய மத்யஸ்தாயை நம;
ஓம் க்ரீம் குலடாஸங்க தோஷிதாயை நம;
ஓம் க்ரீம் குலடா புவனோத்யுக்தாயை நம;
ஓம் க்ரீம் குசாவர்தாயை நம;
ஓம் க்ரீம் குலார்ணவாயை நம;
ஓம் க்ரீம் குலார்ணவாசார ரதாயை நம;
ஓம் க்ரீம் குண்டல்யை நம;
ஓம் க்ரீம் குண்டலாக்ருத்யை நம;
ஓம் க்ரீம் குமத்யை நம;
ஓம் க்ரீம் குல சிரேஷ்டாயை நம;
ஓம் க்ரீம் குல சக்ரபராயணாயை நம;
ஓம் க்ரீம் கூடஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கூடத்ருஷ்டவே நம;
ஓம் க்ரீம் கூந்தலாயை நம;
ஓம் க்ரீம் குந்தலா க்ருத்யை நம;
ஓம் க்ரீம் குசலா சிருதி ரூபாயை நம;
ஓம் க்ரீம் கூர்ச்ச பீஜ தாராயை நம;
ஓம் க்ரீம் க்வை நம;
ஓம் க்ரீம் கும் கும் கும் கும் சப்தரதாயை நம;
ஓம் க்ரீம் க்ரும் க்ரும் க்ரும் க்ரும் பராயணாயை நம;
ஓம் க்ரீம் கும் கும் கும் கும் சப்த நிலயாயை நம;
ஓம் க்ரீம் குக்குராலய வாஸின்யை நம;
ஓம் க்ரீம் குக்குராஸங்க ஸம்யுக்தாயை நம;
ஓம் க்ரீம் குக்குரானந்த விக்ரஹாயை நம;
ஓம் க்ரீம் கூர்ச்சாரழ் பாயை நம;
ஓம் க்ரீம் கூச்ச பீஜாயை நம;
ஓம் க்ரீம் கூர்ச்ச ஜாப பராயணாயை நம;
ஓம் க்ரீம் குலின்யை நம;
ஓம் க்ரீம் குல ஸம்ஸ்தானாயை நம;
ஓம் க்ரீம் கூர்ச்சகண்ட பராகத்யை நம;
ஓம் க்ரீம் கூர்ச்ச வீணாபால தேசாயை நம;
ஓம் க்ரீம் கூர்ச்ச மஸ்தக பூஷிதாயை நம;
ஓம் க்ரீம் குல வருக்ஷ கதாயை நம;
ஓம் க்ரீம் கூர்மாயை நம;
ஓம் க்ரீம் கூர்மாசல நிவாஸின்யை நம;
ஓம் க்ரீம் குல பிந்தவே நம;
ஓம் க்ரீம் குல சிவாயை நம;
ஓம் க்ரீம் குல சக்தி பராயணாயை நம;
ஓம் க்ரீம் குல பிந்து மணி ப்ரக்யாயை நம;
ஓம் க்ரீம் குங்குமத்ரும வாஸீன்யை நம;
ஓம் க்ரீம் குசமர்தன ஸந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் குசஜாப பராயணாயை நம;
ஓம் க்ரீம் குச ஸ்பர்சன ஸந்துஷ்டாயை நம;
ஓம் க்ரீம் குசாலிங்கன ஹர்ஷாயை நம;
ஓம் க்ரீம் குக திக்ன்யை நம;
ஓம் க்ரீம் குபேரார்ச்சாயை நம;
ஓம் க்ரீம் குச புவே நம;
ஓம் க்ரீம் குல நாயிகாயை நம;
ஓம் க்ரீம் குகாய நாயை நம;
ஓம் க்ரீம் குசதராயை நம;
ஓம் க்ரீம் குமாத்ரே நம;
ஓம் க்ரீம் குந்த தந்தின்யை நம;
ஓம் க்ரீம் குகேயாயை நம;
ஓம் க்ரீம் குஹரா பாஸாயை நம;
ஓம் க்ரீம் குகேயா குக்னதாரின்யை நம;
ஓம் க்ரீம் கீர்த்யை நம;
ஓம் க்ரீம் கிராதின்யை நம;
ஓம் க்ரீம் க்லின்னாயை நம;
ஓம் க்ரீம் கின்னராயை நம;
ஓம் க்ரீம் கின்னர்யை நம;
ஓம் க்ரீம் க்ரியாயை நம;
ஓம் க்ரீம் க்ரீங்காராயை நம;
ஓம் க்ரீம் ஜபா ஸக்தாயை நம;
ஓம் க்ரீம் க்ரீம் ஹ்ரூம் ஸ்த்ரீம் மந்த்ர ரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கிர்மீரித த்ருசாபாங்க்யை நம;
ஓம் க்ரீம் கிசோர்யை நம;
ஓம் க்ரீம் கிரீடின்யை நம;
ஓம் க்ரீம் கீட பாஷாயை நம;
ஓம் க்ரீம் கீடயோன்யை நம;
ஓம் க்ரீம் கீடமாத்ரே நம;
ஓம் க்ரீம் கீடதாயை நம;
ஓம் க்ரீம் கிம் சு காயை நம;
ஓம் க்ரீம் கீர பாஷாயை நம;
ஓம் க்ரீம் க்ரியா ஸாராயை நம;
ஓம் க்ரீம் க்ரியா வத்யை நம;
ஓம் க்ரீம் கீம் கீம் சப்த பராயை நம;
ஓம் க்ரீம் க்லாம் க்லீம் க்லூம் க்லைம் க்லோம் மந்த்ர ரூபிண்யை நம;
ஓம் க்ரீம் காம் கீம் கூம் கைம் ஸ்வரூபாயை நம;
ஓம் க்ரீம் க்ர: பட் மந்த்ர ஸ்வரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கேதகீ பூஷணானந்தாயை நம;
ஓம் க்ரீம் கேதகி பரணான்விதாயை நம;
ஓம் க்ரீம் கேகதாயை நம;
ஓம் க்ரீம் கேசின்யை நம;
ஓம் க்ரீம் கேசீ சுதன தத்பராயை நம;
ஓம் க்ரீம் கேசரூபாயை நம;
ஓம் க்ரீம் கேர முக்தாயை நம;
ஓம் க்ரீம் கை கேய்யை நம;
ஓம் க்ரீம் கௌசிக்யை நம;
ஓம் க்ரீம் கைரவாயை நம;
ஓம் க்ரீம் கைர வாஹ்லாதாயை நம;
ஓம் க்ரீம் கேசராயை நம;
ஓம் க்ரீம் கேது ரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கேசவாராத்ய ஹ்ருதயாயை நம;
ஓம் க்ரீம் கேசவா ஸக்த்த மான ஸாயை நம;
ஓம் க்ரீம் கலைப்ய விநாசின்யை நம;
ஓம் க்ரீம் க்லைம்ச க்லைம் பீஜ ஜப தோஷிதாயை நம;
ஓம் க்ரீம் கௌசல்யாயை நம;
ஓம் க்ரீம் கோசலாக்ஷ்யை நம;
ஓம் க்ரீம் கோசாயை நம;
ஓம் க்ரீம் கோமளாயை நம;
ஓம் க்ரீம் கோலாபுர நிவாஸாயை நம;
ஓம் க்ரீம் கோலாஸூர விநாசின்யை நம;
ஓம் க்ரீம் கோடி ரூபாயை நம;
ஓம் க்ரீம் கோடி ரதாயை நம;
ஓம் க்ரீம் க்ரோதின்யை நம;
ஓம் க்ரீம் க்ரோத ரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கேகாயை நம;
ஓம் க்ரீம் கோகிலாயை நம;
ஓம் க்ரீம் கோட்யை நம;
ஓம் க்ரீம் கோடி மந்த்ர பராயணாயை நம;
ஓம் க்ரீம் கோட்யனந்த மந்த்ரயுதாயை நம;
ஓம் க்ரீம் கைரூபாயை நம;
ஓம் க்ரீம் கேரளாஸ்ரயாயை நம;
ஓம் க்ரீம் கேரளாசார நிபுணாயை நம;
ஓம் க்ரீம் கேரளேந்த்ர க்ருஹேஸ்திதாயை நம;
ஓம் க்ரீம் கேதாரேஸ்ரம ஸம்ஸ்தாயை நம;
ஓம் க்ரீம் கேதாரேச்வர பூஜிதாயை நம;
ஓம் க்ரீம் க்ரோத ரூபாயை நம;
ஓம் க்ரீம் க்ரோத பதாயை நம;
ஓம் க்ரீம் க்ரோதமாத்ரே நம;
ஓம் க்ரீம் கௌசிக்யை நம;
ஓம் க்ரீம் கோதண்டதாரிண்யை நம;
ஓம் க்ரீம் க்ரோஞ்சாயை நம;
ஓம் க்ரீம் கௌசல்யாயை நம;
ஓம் க்ரீம் கௌல மார்க காயை நம;
ஓம் க்ரீம் கௌலின்யை நம;
ஓம் க்ரீம் கௌலி காராத்யாயை நம;
ஓம் க்ரீம் கௌலி காரவாஸின்யை நம;
ஓம் க்ரீம் கேளதுக்யை நம;
ஓம் க்ரீம் கௌமுத்யை நம;
ஓம் க்ரீம் கௌலாயை நம;
ஓம் க்ரீம் கௌமார்யை நம;
ஓம் க்ரீம் கௌர வார்ச்சிதாயை நம;
ஓம் க்ரீம் கௌண்டின்யாயை நம;
ஓம் க்ரீம் கௌசிக்யை நம;
ஓம் க்ரீம் க்ரோத ஜ்வாலா பாஸூர ரூபிண்யை நம;
ஓம் க்ரீம் கோடி காலானல ஜ்வாலாயை  நம;
ஓம் க்ரீம் கோடி மார்த்தாண்ட விக்ர ஹாயை  நம;
ஓம் க்ரீம் க்ருத்தி காயை நம;
ஓம் க்ரீம் க்ருஷ்ணா வர்ணாயை நம;
ஓம் க்ரீம் க்ருஷ்ணாயை நம;
ஓம் க்ரீம் க்ருத்யாயை நம;
ஓம் க்ரீம் க்ரிய துராயை நம;
ஓம் க்ரீம் க்ருசாங்யை நம;
ஓம் க்ரீம் க்ருத க்ருத்யாயை நம;
ஓம் க்ரீம் க்ர: பட் ஸ்வாஹா ஸ்வரூபிண்யை நம;
ஓம் க்ரீம் க்ரோம் க்ரௌம் ஹூம் பட் மந்த்ர வர்ணாயை நம;
ஓம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹூம் பட் நம்ஸ்வதாயை நம;
ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ததாஹூம் ஹூம்பட் நம;
ஓம் க்ரீம் ஸ்வாஹா மந்த்ர ரூபிண்யை  நம;
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer