Tuesday, 22 October 2013

சக்தி பீடங்கள்

சக்தி பீடங்கள்



# .   ஜ்வாலாமுகி ஜ்வாலாமுகி திருக்கோயில், காங்ரா 
# .   நாகர்காட் வஜ்ரேஸ்வரி திருக்கோயில், காங்ரா 
# .   மைஹர் சாரதாதேவி (மைஹர் தேவி, சரஸ்வதி தேவி) திருக்கோயில், சத்னா 
# .   காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் 
# .   கொல்லூர் மூகாம்பிகை திருக்கோயில், உடுப்பி 
# .   கவுகாத்தி காமாக்யாதேவி திருக்கோயில், கவுகாத்தி 
# .   கொடுங்கலூர் கொடுங்கலூர் பகவதி அம்மன் திருக்கோயில், திருச்சூர் 
# .   பாபநாசம் பாபநாசநாதர் திருக்கோயில், திருநெல்வேலி 
# .   கோலாப்பூர் மகாலட்சுமி திருக்கோயில், கோலாப்பூர் 
# .   பாலக்கொல்லு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில், கிழக்கு கோதாவரி 
# .   தேவிபட்டினம் உலகநாயகி அம்மன் திருக்கோயில், ராமநாதபுரம் 
# .   திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் 
# .   திருவையாறு ஐயாறப்பன் திருக்கோயில், தஞ்சாவூர் 
# .   திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், திருச்சி 
# .   ஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் திருக்கோயில், திருச்சி 
# .   கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர் 
# .   திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம் 
# .   திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில், திருவாரூர் 
# .   மதுரை சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில், மதுரை 
# .   ராமேஸ்வரம் ராமநாதர் திருக்கோயில், ராமநாதபுரம் 
# .   குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில், திருநெல்வேலி 
# .   திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயில், திருநெல்வேலி 
# .   திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், திருவண்ணாமலை 
# .   திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர் 
# .   காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில், சித்தூர் 
# .   திருவொற்றியூர் படம்பக்கநாதர் திருக்கோயில், திருவள்ளூர் 
# .   திருக்கோகர்ணம் மகாபலேஸ்வரர் திருக்கோயில், உத்தர் கன்னடா 
# .   ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் திருக்கோயில், கர்நூல் 
# .   பிரபாசப் பட்டணம் சோமநாதர் திருக்கோயில், ஜுனாகட் 
# .   உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் திருக்கோயில், உஜ்ஜயினி 
# .   காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில், வாரணாசி 
# .   கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி 
# .   கட்ரா வைஷ்ணவிதேவி திருக்கோயில், கட்ரா 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer