| மங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம் |
| ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் திருக்கோயில், திருச்சி |
| உறையூர் அழகிய மணவாளர் திருக்கோயில், திருச்சி |
| உத்தமர் கோவில் உத்தமர் திருக்கோயில், திருச்சி |
| திருவெள்ளறை புண்டரீகாட்சன் திருக்கோயில், திருச்சி |
| அன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சி |
| கோவிலடி அப்பக்குடத்தான் திருக்கோயில், தஞ்சாவூர் |
| கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர் |
| திருக்கூடலூர் வையம்காத்த பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர் |
| கபிஸ்தலம் கஜேந்திர வரதன் திருக்கோயில், தஞ்சாவூர் |
| திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் திருக்கோயில், தஞ்சாவூர் |
| ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், தஞ்சாவூர் |
| கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில், தஞ்சாவூர் |
| திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திருக்கோயில், தஞ்சாவூர் |
| நாச்சியார்கோயில் திருநறையூர் நம்பி திருக்கோயில், தஞ்சாவூர் |
| திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர் |
| திருக்கண்ண மங்கை பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருவாரூர் |
| திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| திருக்கண்ணங்குடி லோகநாதப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| நாகப்பட்டினம் சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| தஞ்சாவூர் நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில், தஞ்சாவூர் |
| நாதன்கோயில் ஜெகநாதன் திருக்கோயில், தஞ்சாவூர் |
| திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர் திருக்கோயில், தஞ்சாவூர் |
| தேரழுந்தூர் தேவாதிராஜன் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| திருச்சிறுபுலியூர் கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருவாரூர் |
| தலச்சங்காடு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| திரு இந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| காவளம்பாடி கோபாலகிருஷ்ணன் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| சீர்காழி திரிவிக்கிரமன் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| திருநாங்கூர் குடமாடு கூத்தன் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| திருவண்புருசோத்தமம் புருஷோத்தமர் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| செம்பொன்செய்கோயில் பேரருளாளன் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| திருமணிமாடக்கோயில் பத்ரிநாராயணர் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| வைகுண்ட விண்ணகரம் வைகுண்டநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| திருவாலி அழகியசிங்கர் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| திருநகரி வேதராஜன் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| திருத்தேவனார்த்தொகை தெய்வநாயகர் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| பார்த்தன் பள்ளி தாமரையாள் கேள்வன் திருக்கோயில், நாகப்பட்டினம் |
| சிதம்பரம் கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர் |
| திருவகிந்திபுரம் தேவநாத பெருமாள் திருக்கோயில், கடலூர் |
| திருக்கோவிலூர் திருவிக்கிரமசுவாமி (உலகளந்த பெருமாள்) திருக்கோயில், விழுப்புரம் |
| காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| காஞ்சிபுரம் அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| தூப்புல் விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| காஞ்சிபுரம் அழகிய சிங்க பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| திருநீரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| நிலாதிங்கள்துண்டம் நிலாதுண்டப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| திரு ஊரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| திருவெக்கா சொன்வண்ணம்செய்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| திருகாரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| திருக்கார்வானம் உலகளந்த பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| திருக்கள்வனூர் கள்வப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| திருபவளவண்ணம் பவளவண்ணபெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| பரமேஸ்வர விண்ணகரம் பரமபதநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| திருநின்றவூர் பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருவள்ளூர் |
| திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில், திருவள்ளூர் |
| திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், சென்னை |
| திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| மகாபலிபுரம் ஸ்தலசயனப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் |
| சோளிங்கர் யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், வேலூர் |
| திருநாவாய் நாவாய் முகுந்தன் திருக்கோயில், மலப்புரம் |
| திருவித்துவக்கோடு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், பாலக்காடு |
| திருக்காக்கரை காட்கரையப்பன் திருக்கோயில், எர்ணாகுளம் |
| திருமூழிக்களம் லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில், எர்ணாகுளம் |
| திருவல்லவாழ் திருவாழ்மார்பன் திருக்கோயில், பந்தனம் திட்டா |
| திருக்கடித்தானம் அற்புத நாராயணன் திருக்கோயில், கோட்டயம் |
| திருச்சிற்றாறு இமையவரப்பன் திருக்கோயில், ஆலப்புழா |
| திருப்புலியூர் மாயப்பிரான் திருக்கோயில், ஆலப்புழா |
| திருவாறன் விளை திருக்குறளப்பன் திருக்கோயில், பந்தனம் திட்டா |
| திருவண்வண்டூர் பாம்பணையப்பன் திருக்கோயில், ஆலப்புழா |
| திருவனந்தபுரம் அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம் |
| திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், கன்னியாகுமரி |
| திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயில், கன்னியாகுமரி |
| திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருநெல்வேலி |
| நாங்குனேரி தோத்தாத்ரிநாதன் திருக்கோயில், திருநெல்வேலி |
| ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் திருக்கோயில், தூத்துக்குடி |
| நத்தம் விஜயாஸனர் திருக்கோயில், தூத்துக்குடி |
| திருப்புளியங்குடி பூமிபாலகர் திருக்கோயில், தூத்துக்குடி |
| திருதொலைவிலிமங்கலம் அரவிந்தலோசனர் திருக்கோயில், தூத்துக்குடி |
| திருத்தொலைவில்லி மங்கலம் ஸ்ரீ நிவாசன் திருக்கோயில், தூத்துக்குடி |
| பெருங்குளம் வேங்கட வாணன் திருக்கோயில், தூத்துக்குடி |
| திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில், தூத்துக்குடி |
| தென்திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தூத்துக்குடி |
| ஆழ்வார் திருநகரி ஆதிநாதன் திருக்கோயில், தூத்துக்குடி |
| ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி, ஆண்டாள் திருக்கோயில், விருதுநகர் |
| திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், விருதுநகர் |
| மதுரை கூடலழகர் திருக்கோயில், மதுரை |
| அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயில், மதுரை |
| திருமோகூர் காளமேகப்பெருமாள் திருக்கோயில், மதுரை |
| திருகோஷ்டியூர் சவுமியநாராயணர் திருக்கோயில், சிவகங்கை |
| திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் திருக்கோயில், ராமநாதபுரம் |
| திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், புதுக்கோட்டை |
| சரயு, அயோத்தி ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில், பைசாபாத் |
| பத்ரிநாத் தாம் பத்ரிநாராயணர் திருக்கோயில், சாமோலி |
| மதுரா கோவர்த்தநேசன் திருக்கோயில், மதுரா |
| துவாரகை கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில், அகமதாபாத் |
| அஹோபிலம் பிரகலாத வரதன் திருக்கோயில், கர்நூல் |
| மேல்திருப்பதி திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், சித்தூர் |
Monday, 14 October 2013
மங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment