Saturday, 2 April 2016

எமகண்ட நேரத்தை எளிதில் நினைவில் கொள்ள ஒரு பாட்டு


எமகண்ட நேரத்தை எளிதில் நினைவில் கொள்ள ஒரு பாட்டு


எமகண்டம்

எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.



விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் ற்றும் வெறுக்காதே

கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்

ஞாயிறு : 12.00 - 01.30

திங்கள் : 10.30 - 12.00

செவ்வாய் : 09.00 - 10.30

புதன் : 07.30 - 09.00

வியாழன் : 06.00 - 07.30

வெள்ளி : 03.00 - 04.30

சனி : 01.30 - 03.00



கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில்

ஞாயிறு : 06.00 - 07.30

திங்கள் : 03.00 - 04.30

செவ்வாய் : 1.30 - 03.00

புதன் : 12.00 - 01.30

வியாழன் : 10.30 - 12.00

வெள்ளி : 09.00 - 10.30

சனி : 07.30 - 09.00




இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer