Saturday, 18 April 2015

சங்கடம் தீர்க்கும் சனிபகவானே!


சங்கடம் தீர்க்கும்
சனிபகவானே!
மங்களம் பொங்க
மனம் வைத்து அருள்வாய்!
சச்சரவு இன்றி
சனீஸ்வரத் தேவே
இச்செகம் வாழ
இன்னருள் தா தா!.
 
 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer