தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2015 முதல் 13.4.2016 வரை)
மேஷம்: (
அசுவினி,
பரணி,
கார்த்திகை1)
ஆ,
என்றவர்கள் ஆகா என்பீர்கள்! (70/100)
ஆர்வமுடன்
செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே!
ஆண்டின்
தொடக்கத்தில் குரு 4-
ம் இடத்தில்
இருக்கிறார்.
இதனால் கவனமாக இருக்க
வேண்டும்.
ஜூலை 5
ல் சிம்ம
ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ...
மேலும்
ரிஷபம்:
(
கார்த்திகை 2,3,4,
ரோகிணி,
மிருகசீரிடம் 1,2)
பாய்ஞ்சா
காளை!
பாசத்தால் மல்லிகை! (60/100)
சாதுர்ய
குணம் படைத்த ரிஷப ராசி
அன்பர்களே!
இந்த மன்மத ஆண்டு உங்களுக்கு
ஓரளவு பலன்களையே தரும்.
காரணம் தற்போது
குரு 3-
ம் இடமான கடகத்தில்
இருக்கிறார்.
இந்த இடம் பெரிய
சிரமங்களைத் ...
மேலும்
மிதுனம்:
(
மிருகசீரிடம் 3, 4,
திருவாதிரை,
புனர்பூசம் 1,2,3)
பன்னிரெண்டில் எட்டு சூப்பர்! (75/100)
எதையும்
சமாளிக்கும் திறனுள்ள மிதுன ராசி அன்பர்களே!
இப்போது
குரு உங்கள் ராசிக்கு 2-
ம்
இடத்தில் இருக்கிறார்.
இது மிகவும் உகந்த
நிலை.
எண்ணற்ற
நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். ...
மேலும்
கடகம்:
(
புனர்பூசம் 4,
பூசம்,
ஆயில்யம்)
வாச
மலர் பூக்கும் வசந்தகாலம்! (65/100)
உறுதியான
உள்ளம் படைத்த கடக ராசி
அன்பர்களே!
குரு பகவான் தற்போது உங்கள்
ராசியில் இருக்கிறார்.
அவரால் வீண் அலைச்சல்,
குழப்பம் ஏற்படும் என்றாலும்,
அவரின் பார்வை பலம்
சிறப்பாக ...
மேலும்
சிம்மம்:
(
மகம்,
பூரம்,
உத்திரம் 1)
சோதனை
தீர்க்கும் சாதனைக் காலம்! (75/100)
தைரியமுடன்
செயலாற்றும் சிம்ம ராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு குரு 12
ம் இடமான
கடகத்திலும்,
ஜூலை5
க்குப் பிறகு உங்கள்
ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சரிக்கிறார்.
இந்த ...
மேலும்
கன்னி:
(
உத்திரம் 2,3,4,
அஸ்தம்,
சித்திரை1,2)
எல்லா
நாளும் புத்தாண்டு தான்! (80/100)
பாசத்துடன்
பழகி மகிழும் கன்னி ராசி
அன்பர்களே!
குரு ராசிக்கு 11
ம் இடத்தில் இருக்கிறார்.
இதனால் பொருளாதார வளம் மேம்படும்.
தொழில்
சிறப்படையும்.
புதிய பதவி கிடைக்கும்.
குருவின் 7, ...
மேலும்
துலாம்:
(
சித்திரை 3,4,
சுவாதி,
விசாகம் 1,2,3)
வருங்காலம்
வளர்பிறை காலம்! (70/100)
உழைப்பில்
உறுதி கொண்ட துலாம் ராசி
அன்பர்களே!
தற்போது
குரு,
ராசிக்கு 10-
ம் இடத்தில் இருந்தாலும்,
அவரின் 5-
ம் இடத்துப்பார்வையால் நன்மை
உண்டாகும்.
குரு ஜூலை
5
ல் சிம்ம ராசிக்கு ...
மேலும்
விருச்சிகம்:
(
விசாகம் 4,
அனுஷம்,
கேட்டை)
மலைபோல்
உயர்த்தும் மன்மத ஆண்டு! (75/100)
எதையும்
சாதிக்கும் திறனுள்ள விருச்சிக ராசி அன்பர்களே!
வருட ஆரம்பத்தில் குரு 9-
ம் இடத்தில்
இருக்கிறார்.
இது மிகச்சிறப்பான இடம்.
மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
உற்சாகம் ...
மேலும்
தனுசு:
(
மூலம்,
பூராடம்,
உத்திராடம் 1)
உல்லாசம்!
உற்சாகம்!
உங்கள் வாழ்விலே! (70/100)
பெருந்தன்மையுடன்
நடக்கும்தனுசு ராசி அன்பர்களே!
குரு,
உங்கள் ராசிக்கு 8
ம்
இடத்தில் இருக்கிறார்.
இது சிறப்பானதல்ல என்றாலும்,
அவருடைய பார்வை பலத்தால் நன்மை
பெறுவீர்கள்.
குரு ...
மேலும்
மகரம்:
(
உத்திராடம் 2,3,4,
திருவோணம்,
அவிட்டம் 1,2)
பொருள் சேர்ப்பீர்கள் புகழோடு
வாழ்வீர்கள்! (80/100)
சாந்தமே
வடிவான மகர ராசி அன்பர்களே!
புத்தாண்டு
துவக்கத்தில் குரு பகவான் 7-
ம்
இடத்தில் இருக்கிறார்.
இது மிகவும் சிறப்பான
நிலை.
அவர் சுப நிகழ்ச்சிகளை
நடத்தித் தருவார். ...
மேலும்
கும்பம்:
(
அவிட்டம், 3,4,
சதயம்,
பூரட்டாதி 1,2,3)
ஏணியாய்
இருப்பார் ஏழாமிட குரு! (75/100)
பொறுப்புடன்
பணியாற்றும் கும்ப ராசி அன்பர்களே!
குரு,
உங்கள் ராசிக்கு 6-
ம்
இடத்தில் இருக்கிறார்.
இது சாதகமானதல்ல என்றாலும்,
அவரது 9-
ம் இடத்து பார்வையால்
நன்மை ஏற்படும். ...
மேலும்
மீனம்:
(
பூரட்டாதி 4,
உத்திரட்டாதி,
ரேவதி)
மாலை சூடும்
மணநாள் வந்தாச்சு! (70/100)
நிதானமுடன்
பணியாற்றும் மீன ராசி அன்பர்களே!
குரு உங்கள் ராசிக்கு 5
ல்
இருக்கிறார்.
இதனால்,
குடும்பத்தில் மகிழ்ச்சி
அதிகரிக்கும்.
பொருளாதார வளம் பெருகும்.
பெண்களால்
மேன்மை ...
மேலும்
No comments:
Post a Comment