Saturday, 7 October 2017

திருமலை ஆண்டவா.. கோவிந்தா..!கோவிந்த நாமாவளி

கோவிந்த நாமாவளி__/\__
(ஒருமுறையேனும் இன்று சொல்லி பயனடையவும்)
திருமலை ஆண்டவா.. கோவிந்தா..!
கோவிந்த நாமாவளி
ஸ்ரீ நிவாச கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேச கோவிந்தா
பக்தவத்சல கோவிந்தா         
பாகவதப்ரியா கோவிந்தா    
நித்ய நிர்மல கோவிந்தா        
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராண புருஷ கோவிந்தா
புண்டரீகாஷ கோவிந்தா
நந்த நந்தன கோவிந்தா
நவநீதசோர கோவிந்தா
பசுபாலக கிருஷ்ணா கோவிந்தா
பாபவிமோசன கோவிந்தா
துஷ்டசம்ஹார கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
சிஷ்ட பரிபாலன கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
வஜ்ரமகுட கோவிந்தா
வராஹமூர்த்தி கோவிந்தா
கோபி ஜனலோல கோவிந்தா
கோவர்த்த நோத்தார கோவிந்தா
தசரத நந்தன கோவிந்தா
தசமுகமர்த்தன கோவிந்தா
பக்ஷிவாஹன கோவிந்தா
பாண்டவப் பிரியா கோவிந்தா
மத்ஸ்ய கூர்மா கோவிந்தா
மதுசூதன ஹரி கோவிந்தா
வராஹ நரசிம்ஹ கோவிந்தா
வாமனப் புருகுராம கோவிந்தா
பலராமானுஜ கோவிந்தா
பௌத்த கல்கி கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
வேணுகானப் பிரியா கோவிந்தா
வெங்கடரமண கோவிந்தா
சீதா நாயக கோவிந்தா
ஸ்ரீ த்பரிபாலக கோவிந்தா
தரித்ரஜன போஷக கோவிந்தா
தர்ம ஸம்ஸ்தாபக கோவிந்தா
அனாதரக்ஷ்க கோவிந்தா
ஆபத்பாந்தவ கோவிந்தா
சரணாகத வத்ஸல கோவிந்தா
கருணாஸாகர கோவிந்தா
கமலாதளாக்ஷா கோவிந்தா
காமுதபலதா கோவிந்தா
பாபவினாஸக கோவிந்தா
பாஹிமுராறே கோவிந்தா
ஸ்ரீ முத்ராங்கித கோவிந்தா
ஸ்ரீ வத்ஸாங்கித கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
தரணி நாயக கோவிந்தா
தினகர தேஜோ கோவிந்தா
பத்மாவதி பிரிய கோவிந்தா
ப்ரஸன்ன மூர்த்தி கோவிந்தா
அபய ஹஸ்தா கோவிந்தா
அர்ச்யாவதாரா கோவிந்தா
சங்கு சக்கரதரா கோவிந்தா
சாரங்கதரா கோவிந்தா
விரஜா தீர்த்தா கோவிந்தா
விரோதி மர்தன கோவிந்தா
சாலக்ராமஸாரா கோவிந்தா
ஸ்ஹஸ்ரநாமா கோவிந்தா
லக்ஷ்மீ வல்லப கோவிந்தா
லக்ஷ்மணாக்ரஜா கோவிந்தா
கஸ்தூரி திலகா கோவிந்தா
காஞ்சணாம்பாதர கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
கருட வாஹனா கோவிந்தா
கஜராஜ் ரக்‌ஷக கோவிந்தா
வானர ஸேவித கோவிந்தா
வாரதிபந்தன கோவிந்தா
ஏழுமலையானே கோவிந்தா
ஏகஸ்வப கோவிந்தா
ராமகிருஷ்ணா கோவிந்தா
ரகுகுல நந்தன கோவிந்தா
ப்ரத்யக்ஷ தேவா கோவிந்தா
பரமதயாகர கோவிந்தா
வஜ்ரகவசாத கோவிந்தா
வைஜயந்திமாலா கோவிந்தா
வட்டிகாசனே கோவிந்தா
வசுதேவசுதனே கோவிந்தா
பில்வபத்ராதர கோவிந்தா
பிக்ஷூக ஸம்ஸ்துத கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா

மோஹனரூபா கோவிந்தா
சிவகேஸவமூர்த்தி கோவிந்தா
ப்ரம்ஹாண்டரூப கோவிந்தா
பக்த ரக்ஷகா கோவிந்தா
நித்யகல்யாண கோவிந்தா
நீரஜநாப கோவிந்தா
ஹத்தீராம ப்ரியா கோவிந்தா
ஹரிஸர்வோத்தம கோவிந்தா
ஜனாதனமூர்த்தி கோவிந்தா
ஜகத்சாக்ஷி ரூபா கோவிந்தா
அபிஷேகப் பிரிய கோவிந்தா
ஆபத்பாந்தவா கோவிந்தா
ரத்னகிரீட கோவிந்தா
ராமானுஜ ஹரி கோவிந்தா
ஸ்வயம் பிரகாஸ கோவிந்தா
ஆஸ்ரிதபக்ஷா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
நித்யசுபதப கோவிந்தா
நிகிலலோகேஸ கோவிந்தா
ஆனந்தரூப கோவிந்தா
ஆதியந்தரஹிதா கோவிந்தா
இஹபர தாயக கோவிந்தா
இபராஜ ரக்ஷித கோவிந்தா
பத்மதளாக்ஷா கோவிந்தா
பத்மநாப ஹரி கோவிந்தா
திருமலை நிவாஸ கோவிந்தா
துளசீவனமால கோவிந்தா
சேஷசாயி கோவிந்தா
சேஷாத்ரி ஹரி நிலயா கோவிந்தா
ஸ்ரீ நிவாச கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
"ஸ்ரீ ஸ்ரீநிவாசன் திருவடிகளே சரணம்"

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer