பன்னிரு சோதிர் லிங்கங்கள்
வ. எண்
|
தலத்தின் பெயர்
|
அமைந்துள்ள இடம்
|
லிங்கத்தின்
பெயர்
|
1.
|
கேதாரம்
|
இமயமலை
|
கேதாரேஸ்வரர்
|
2.
|
சோமநாதம்
|
குஜராத்
|
சோமநாதேஸ்வரர்
|
3.
|
மகாகாளேசம்
|
உஜ்ஜயினி
|
மகாகாளேஸ்வரர்
|
4.
|
விஸ்வநாதம்
|
காசி
|
விஸ்வநாதேஸ்வரர்
|
5.
|
வைத்யநாதம்
|
மகாராஷ்டிரம்
|
வைத்யநாதேஸ்வரர்
|
6.
|
பீமநாதம்
|
மகாராஷ்டிரம்
|
பீமநாதேஸ்வரர்
|
7.
|
நாகேஸ்வரம்
|
மகாராஷ்டிரம்
|
நாகநாதேஸ்வரர்
|
8.
|
ஓங்காரேஸ்வரம்
|
மத்திய பிரதேசம்
|
ஓங்காரேஸ்வரர்
|
9.
|
த்ரயம்பகம்
|
மகாராஷ்டிரம்
|
த்ரயம்பகேஸ்வரர்
|
10.
|
குஸ்மேஸம்
|
மகாராஷ்டிரம்
|
குஸ்ருணேஸ்வரர்
|
11.
|
மல்லிகார்ச்சுனம்
|
ஸ்ரீசைலம்
|
மல்லிகார்ச்சுனர்
|
12.
|
இராமநாதம்
|
இராமேஸ்வரம்
|
இராமநாதேஸ்வரர்
|
மேற்கண்ட அட்டவணையில் குறிக்கப்பட்டிருக்கும் 12 சோதிர் லிங்கங்களின்
பெயர்களை தினமும் விடியற் காலையில் பயபக்தியுடன் செபித்தால் சகல
பாவங்களிலிருந்து விடுபட்டு கார்ய சித்தி கிட்டும்.
மேற்கண்ட 12 சோதிர் லிங்கங்களை பூசிப்பவர்கள் பிறவியில்லா பெருநிலை பெற்று சிவலோக பதவியை அடைவார்கள்.
ஓம் கேதாரேஸ்வராய நமஹ
ஓம் சோமநாதேஸ்வராய நமஹ
ஓம் மகாகாளேஸ்வராய நமஹ
ஓம் விஸ்வநாதேஸ்வராய நமஹ
ஓம் வைத்யநாதேஸ்வராய நமஹ
ஓம் பீமநாதேஸ்வராய நமஹ
ஓம் நாகநாதேஸ்வராய நமஹ
ஓம் ஓங்காரேஸ்வராய நமஹ
ஓம் த்ரயம்பகேஸ்வராய நமஹ
ஓம் குஸ்ருணேஸ்வராய நமஹ
ஓம் மல்லிகார்ச்சுனாய நமஹ
ஓம் இராமநாதேஸ்வராய நமஹ
தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!
ஓம் சிவ சிவ ஓம்
No comments:
Post a Comment