ஸ்வர்ணாகர்ஷண பைரவ அர்ச்சனை
(உபாசனகுலபதி
ஸ்ரீ துர்க்கைச் சித்தர் அருளியது)
ஓம்
ஸ்ரீம் தன வயிரவா போற்றி
ஓம்
ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி
ஓம்
ஸ்ரீம் தயாளா போற்றி
ஓம்
ஸ்ரீம் தன நாதா போற்றி
ஓம்
ஸ்ரீம் தனத் தேவா போற்றி
ஓம்
ஸ்ரீம் குல தேவா போற்றி
ஓம்
ஸ்ரீம் குரு நாதா போற்றி
ஓம்
ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி
ஓம்
ஸ்ரீம் குபேரா போற்றி
ஓம்
ஸ்ரீம் குணக்குன்றே போற்றி
ஓம்
ஸ்ரீம் வயிரவா போற்றி
ஓம்
ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி
ஓம்
ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி
ஓம்
ஸ்ரீம் வறுமையின் மருந்தே போற்றி
ஓம்
ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி
ஓம்
ஸ்ரீம் திருவுடைச் செல்வா போற்றி
ஓம்
ஸ்ரீம் தினந்தினங் காப்பாய் போற்றி
ஓம்
ஸ்ரீம் திருமணத் தேவா போற்றி
ஓம்
ஸ்ரீம் திருவருள் திரண்டாய் போற்றி
ஓம்
ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி
ஓம்
ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி
ஓம்
ஸ்ரீம் சித்தருக்கு சித்தா போற்றி
ஓம்
ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி
ஓம்
ஸ்ரீம் சித்தாந்த வடிவே போற்றி
ஓம்
ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி
ஓம்
ஸ்ரீம் முழுநிலவானாய் போற்றி
ஓம்
ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி
ஓம்
ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி
ஓம்
ஸ்ரீம் முழுத்தனம் தருவாய் போற்றி
ஓம்
ஸ்ரீம் முகிழ்நகை வயிரவா போற்றி
ஓம்
ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி
ஓம்
ஸ்ரீம் இருந்தருள் செய்ய வந்தாய் போற்றி
ஓம்
ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி
ஓம்
ஸ்ரீம் வைரவன்பட்டி வயிரவா போற்றி
ஓம்
ஸ்ரீம் திருப்பத்தூர் யோக வயிரவா போற்றி
ஓம்
ஸ்ரீம் காசி காலபைரவா போற்றி
ஓம்
ஸ்ரீம் போற்றி, போற்றி போற்றி
ஸ்வர்ணகர்ஷணபைரவர்
காயத்ரி
ஓம்
பைரவாய வித்மஹே ஹரிஹர ப்ரம்ஹாத்மகாய
தீமஹி
தந்தோ
ஸ்வர்ணகர்ஷணபைரவ: ப்ரசோதயாத்
ஸ்வர்ணப்ரத
என்று தொடங்கும் பன்னிரண்டு நாமாக்களால் பூஜிக்கின்றவனுக்கு பைரவர் பொற்குவியலை அருள்வார்
என்று சாஸ்திரமறிந்த பெரியோர் கூறுவர்.
No comments:
Post a Comment