Tuesday, 8 April 2014

கந்த சஷ்டி விரதம்



கந்த சஷ்டி விரதம்



மும்மலங்களை அழித்த முருகப்பெருமானின் விரதம்.
கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத
விழாவாகும். முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே ஸ்கந்தசஷ்டி விரதம்
மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும்
வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித் நாள்.




கந்த சஷ்டி விரத மகிமை


கந்தசஷ்டி விரத அனுட்டானம்

 

ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர்



கந்தசஷ்டி விரத பயன்கள்
 

 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer