Friday, 25 April 2014

கால பைரவ பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்

கால பைரவ பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம்

பைரவ மூலமந்திரம்

ஓம் ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம் : ஹ்ரைம்
ஹரௌம், க்ஷம், க்ஷத்ரபாலாய நம:

பைரவ அருளை ஈட்டித் தரும் மூலமந்திரத்திற்குரிய பஞ்ச ப்ரஹ்மஷடங்க மந்திரம் பின்வருமாறு

1. ஓம் ஹோம் க்ஷம் க்ஷத்ரபாலாய ஈசானமூர்த்தியே நம:
2. ஓம் ஹோம் க்ஷத்ரபாலாய தத்புருஷவக்த்ராய நம:
3. ஓம் ஹும் க்ஷம் க்ஷத்ரபாலாய அகோர ஹ்ருதயாய நம:
4. ஓம் ஹும் க்ஷம் க்ஷத்ரபாலாய வாமதேவகுஹ்யாய நம:
5. ஓம் ஹிம் க்ஷம் க்ஷத்ரபாலாய ஸத்யோஜாதாயபாதாப்யாம் நம :
6. ஓம் ஹம் க்ஷத்ரபாலாய ஸ்ருதாய நம:
7. ஓம் ஹாம் க்ஷம் க்ஷத்ரபாலாய சிரசேஸ்வாஹா
8. ஓம் ஹும் க்ஷம் க்ஷத்ரபாலாய சிகாயைவஷட்
9. ஓம் ஹைம் க்ஷம் க்ஷத்ரபாலாய கவசாயஹும்
10.ஓம் ஹெளம் க்ஷம் க்ஷத்ரபாலாய நேத்ரத்யாய வெளஷட்
11. ஓம் : க்ஷம் க்ஷத்ரபாலாய அஸ்த்ராயபட்


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer