ஸ்ரீ வாராஹ்யனுக்ரஹாஷ்டகம்
1.
மாதர் ஜகத்ரசன நாடக ஸூத்ர தார:
ஸத்ரூபமாகலயிதும் பர மார்ததோஸ்யம்
ஈஸோப் யதீஸ்வர பதம் ஸமுபைதி தாத்ருக்
கோஸ்ந்ய: ஸ்தவம் கிமிவதாவக மாததாது
2.
நாமானி கிம்த க்ருணதஸ்தவ லோக துண்டே
நாடம் பரம் ஸ்ப்ருஸதி தண்ட தர ஸ்யதண்ட
யல்லே ஸலம்பித பவாம்பு நிதிர் யதோயத்
த்வந்நாம ஸம்ஸ் ருதிரியம் நனு ந: ஸ்துதிஸ்தே
3.
த்வச்சிந்தநாதர ஸமூல்ல ஸத ப்ர மேயா
நந்தோதயாத் ஸமுதி தஸ்புட ரோம ஹர்ஷ:
மாதர் நமாமி ஸுதிநாதி ஸ தேத்யமும் த்வா
மப்யர் தயேர் தமிதி பூரய தாத் தயாளோ
4.
இந்த்ரேந்து மௌளி விதி கேஸவ மௌளி ரத்ந
ரோசிஸசயோஜ்ஜ்வலித பாத ஸரோஜ யுக்மே
சேதோ நதௌ மம ஸதா ப்ரதி பிம் பிதா த்வம்
பூயோ பவானி வித தாத ஸதோருஹாரே
5.
பூயோ பவானி வித கஷிதிதல்ஸ்ய வராஹ மூர்தே
வாராஹி மூர்தி ரகிலார் தகரீ தவமேவ
ப்ரா லேய ரஸ்மி ஸுகலோ ல்லஸிதா வதம்ஸா
த்வம் தேவிவாமதநுபாக ஹரா ஹரஸ்ய
6.
த்வாமம் பத்ப்த க நகோஜ்ஜ்வ லகாந்தி மந்தர்
யே சிந்தயந்தி யுவதீ தனுமா களாந்தாம்
சக்ராயுதத்ரி நயனாம்ப ரபோத்ருவக்த்ராம்
தேஷாம் பதாம்புஜ யுகம் ப்ரண மந்திதேவா:
7.
த்வத் ஸேவநஸ்கலித பாப சயஸ்ய மாத:
மோ÷க்ஷõஸ பி யத்ர ந ஸதாம் கணநா முபைதி
தேவாஸுரோரகந்ருபாலன மஸ்ய பாத
தத்ர ஸிய: படுகிர: கிய தேவ மஸ்து
8.
கிம் துஷ்கரம் த்வயி மனோ விஷயம் கதாயாம்
கிம் துர்லபம் த்வயி விதான வதர்சிதாயாம்
கிம் துஷ்கரம் த்வயிஸக்ருத் ஸ்ம்ருதி மாகதாயாம்
கிம் துர் ஜயம் த்வயி க்ருத ஸ்துதி வாதபும்ஸாம்
ஸ்ரீ வாராஹி பன்னிரு நாமாக்கள்
பஞ்சமீ, தண்டநாதா, ஸங்கேதா, ஸமேஸ்வரீ, ஸமய ஸங்கேதா, வாராஹீ, போத்ரிணீ, ஸிவா, வார்த்தாளீ, மஹா ஸேநா, ஆஜ்ஞாசக்ரேஸ்வரீ, அரிக்நீ.
(இந்தப் பன்னிரண்டு நாமாக்களை மனனம் செய்வோர் ஸகல ஆபத்துக்களிலிருந்தும் ரக்க்ஷிக்கப்படுவார்.)
No comments:
Post a Comment