பைரவர் காயத்ரி
ஓம்
தீக்ஷ்ணதம்ஷ்ட்ராய வித்மஹே
க்ஷத்ர
பாலாய தீமஹி
தந்நோ
பைரவ: ப்ரசோதயாத்
ஓம்
ஸ்வானத்வஜாய வித்மஹே
ஸூலஹஸ்தாய
தீமஹி
தன்னோ
பைரவ ப்ரஜோதயாத்
காலபைரவர்
ஸ்துதி
அதிக்ருர
மஹாகாய கல்பாந்த தஹநோபம
பைரவாய
நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸிப
No comments:
Post a Comment