Thursday, 3 April 2014

அபிஷேகப் பொருள்களும் பலன்களும்



அபிஷேகப்  பொருள்களும்  பலன்களும்







தண்ணீர்                                 மனசாந்தி

பஞ்சகவ்யம்                       -     பாவநிவர்த்தி

நல்லெண்ணெய்                  -     ஆன்மிகசிந்தனை

சந்தனாதி தைலம்                -              சுகமான வாழ்க்கை

வாழைப்பழம்                      -     பயிர் விருத்தி

மாம்பழம்                          -     சகலம் வெற்றி

பலாப்பழம்                        -     உலகையே வசப்படுத்தும் தன்மை

திராட்சை                          -     பயம்நீங்குதல்

மாதுளை                          -     நல்ல புத்தி

தேங்காய் வறுவல்                -     அரசுரிமை

சர்க்கரை                          -     பகை தீர்தல்

பஞ்சாமிர்தம்                      -     தீர்க்காயுள் , வெற்றியை தரும்

தேன்                               -     இசை வல்லமை

நெய்                                -     மோட்சம்

பால்                                -     ஆயுள் விருத்தி

எலுமிச்சை                        -     மரண பயம்நீங்குதல்

தயிர்                               -     புத்திரப்பேறு

வாசனைத்திர்வியம்               -     நோய் தீர்தல்

மஞ்சள் பொடி                     -     வாழ்க்கைத்துணை ஒற்றுமை

அன்னம்                           -     உடல் ஆரோக்கியம்

கஸ்தூரி                           -     வெற்றி

இளநீர்                             -     குளிர்ச்சி

கோரோசனை                     -     பக்தி அதிகரித்தல்

விபூதி                             -     ஞானம் பெருகும்

பச்சைக் கற்பூரம்                                   -              நல்ல நண்பர் கிடைத்தல்

சந்தனம்                           -     செல்வம்

பன்னீர்                             -              வாழ்வு வளம் பெறுதல்

வலம்புரி சங்கு                    -     தீவினைகள் நீங்கும்

தங்கம்                             -     வைராக்கியம்

வஸ்திரம்                          -     ராஜயோகம்

புஷ்பம்                            -     மகிழ்ச்சி

நெல்லி முள்                      -     வியாதிகளைநீக்கும்

மாவுப்பொடி                         -     கடன்நீங்கும்

கரும்புச் சாறு                       -     நோய்களைத் தீர்க்கும்

நாரத்தை                           -     நேர்மையை அளிக்கும்

குங்குமக் கரைசல்                 -     சக்தி உண்டாகும்

பாலும் தேனும் கலந்த கலவை   -     நாவன்மை உண்டாகும்

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer