வடுக பைரவர் மஹாமந்திரம்
ஓம்
- ஹ்ரீம் - க்லீம் - க்ஷ்மர்யூம் - வம் - வடுகாய
ஆபதுத்தாரணாய
குரு குரு: வடுகாய - மஹா
பைரவாய -
மஹா
ம்ருத்யுஞ்ஜயாய - மஹா கால ராத்ரி
ஸ்வரூபாய -
மஹா
ப்ரளய காலாக்நி ஸ்வரூபாய - மஹா கால பைரவாய
பரசு
- சக்தி - கட்க - கேட - தோமர
தராய - மஹாகால கண்ட
ஸ்வரூபிணே
- ப்ரத்யக்ஷருத்ர ரூபிணே - சீக்ரமஷ்டகுல
நாகானாம்
- விஷம் தஹ தஹ: பந்த:
பந்த: சேதய சேதய:
ஸர்வ
ஜ்வரான் பக்ஷய பக்ஷய - க்ஷúத்ரான் ப்ரஹர ப்ரஹர
வித்வம்ஸய
வித்வம்ஸய - பூதப்ரேத பிசாச க்ரஹாந்
ஸம்ஹர
ஸம்ஹர - சிர: ப்ரப்ருதி ஸர்வாங்க
சூல
பாண்டு
ரோகாதீன் ஹந, ஹந, ஆசு
விஷம்
ஸம்ஹர
ஸம்ஹர - த்வாதசாதித்ய ஸ்வரூப வ்ருத்யசூல
தாரிணே
ஏகாஹிக - த்வயாஹிக - த்ரயாஹிக -
சாதுர்யாஹிகார்த
மாஸிக - ஷாண்மாஸிக, வார்ஷீக
ஸாத்ய
தாஹவாத - பித்த - ச்லேஷ்ம ஸாந்நிபாதிகாதி
ஸர்வஜ்வரம்
ஹந, ஹந, தஹதஹ - பசபச
-
க்ருஹ்ண
க்ருஹ்ண - ஆவேசய ஆவேசய - ஆர்க்ஷய
ஆர்க்ஷய
ஸ்தம்பய
ஸ்தம்பய - மோஹய மோஹய - பீக்ஷய
பீக்ஷய -
பாசுபதாஸ்த்ரணே
பந்த பந்த - சூலேன க்ருந்தய
க்ருந்தய
- ப்ரஹ்ம ராக்ஷஸாந் பக்ஷய பக்ஷய ஜ்வல
ஜ்வல
- மஹா பைரவாய - மஹாபதுத்தாரணாய - மம
ஸர்வ
வித்யாம் குரு - மம ஸர்வ
கார்யாணி
ஸாதய
ஸாதய ஓம் ஹ்ராம் - ஹ்ரீம்
- ஹ்ரூம் - ஹும்பட் ஸ்வாஹா
கால
பைரவாஷ்டோத்ரம்
த்யானம்
ரக்த
ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க
தேஜோமயம்
த்ருத்வா
சூல கபால பாச டமருத்
லோகஸ்ய ரக்ஷõகரம்
நிர்வாணம்
கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த
கோலாஹலம்
வந்தே
ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷத்ரஸ்ய பாலம்
சிவம்
(சிவந்த
ஜடையும், பரிசுத்தமான உடலும், சிவந்த தேஜஸூம்,
சூலம், கபாலம், உடுக்கை முதலியவற்றை
தரித்து உலகத்தை ரக்ஷிப்பவரும், நிர்வாணமாகவும்,
நாயினை வாஹனமாகவும் கொண்டு, முக்கண்ணனாக, ஆனந்த
வடிவினனாக பூத, ப்ரேத நாதனாக
க்ஷத்ரங்களை ரக்ஷிப்பவராக உள்ள பைரவரை நமஸ்கரிக்கிறேன்.)
பைரவோ
பூத நாதஸ்ச - பூதாத்மா - பூதபாவந:
க்ஷத்ரத:
க்ஷத்ரபாலஸ்ச - க்ஷத்ரக்ஞ : க்ஷத்ரியோ விராட்
ஸ்மசான
வாஸீ மாம்ஸாசீ - ஸர்ப்பராசி : ஸ்மராந்தக்ருத்
ரக்தப
: பாநப : ஸித்த : - ஸித்தித : ஸித்தஸேவித :
கங்கால
: கால சமந : - காலகாஷ்டா தநு
: கவி :
த்ரிநேத்ரோ
பகுநேத்ரஸ்ச - ததா பிங்கல லோசந
:
சூலபாணி
: கட்கபாணி : - கங்காளீ தூம்ரலோசந :
அபீருர்பைரவோ
நாதோ - பூதபோ யோகிநீ பதி
:
தநதோ
தநஹாரீச : தநவாந் ப்ரீதி பாவந
:
நாகஹரோ
நாகபாசோ - வ்யோம கேச : கபால
ப்ருத்
கால
: கபாலமாலீச - கமநீய : கலாநிதி:
த்ரிலோசநோஜ்ஜவலந்
நேத்ர : த்ரிசிகீ ச த்ரிலோகப :
த்ரிநேத்ர
தநயோ டிம்ப : சாந்த : சாந்தஜனப்ரிய
:
வடுகோ
வடுவேஷஸ்ச : கட்வாங்க வர தாரக :
பூதாத்யக்ஷ
: பசுபதி : - பிக்ஷúக : பரிசாரக
:
தூர்தோ
திகம்பர : சூரோ - ஹரிண : பாண்டுலோசந
:
ப்ரசாந்த,
சாந்தித : ஸித்த : - சங்கர : ப்ரிய பாந்தவ
:
அஷ்டமூர்த்திர்
நிதீசஸ்ச - ஞான சக்ஷúஸ்
தபோமய :
அஷ்டோதார
: ஷடாதார : - ஸர்பயுக்த : சிகீஸக :
பூதரோ
பூதராதீச : - பூபதிர் பூதராத்மஜ :
கங்காலதாரீ
முண்டீச - நாக யக்ஞோபவீதவாந்
ஜ்ரும்பணோ
மோஹந : ஸ்தம்பீ மாரண : க்ஷõபணஸ்ததா
சுத்த
நீலாஞ்ஜந ப்ரக்ய : - தைத்யஹா முண்டபூஷித
பலி
புக்பலி புக் நாதோ - பாலோ
பால பராக்ரம :
ஸர்வாபத்
தாரணோ துர்கோ - துஷ்டபூதநிஷேவித :
காமீ
கலா நிதி காந்த : - காமிநீ
வசக்ருத்வசீ
ஸர்வ
ஸித்திப்ரதோ வைத்யோ - ப்ரபுர் விஷ்ணு ரிதீ
வஹி
அஷ்டோத்தரசதம்
நாம் நாம் - பைரவஸ்ய மஹாத்மந:
(இதை
அர்ச்சனையும், பாராயணமும் செய்வதால், இருமல், கக்குவான், இழுப்பு,
காசம் முதலிய நோய்கள் அகலும்.)
No comments:
Post a Comment