துளசியை எப்போது பறிக்கக் கூடாது
துளசியை எப்போது பறிக்கக் கூடாது
தெய்வீக செடியில் துளசி முதன்மையானது. இஷ்டம் போல நினைத்த நேரத்தில் பறிப்பது கூடாது. பூஜைக்காகப் பறிக்கும்போது,ஸ்லோகம் சொல்லி வணங்கிய பிறகே பறிக்க வேண்டும். துளசியைப் பறிக்க கூடாத கிழமைகள் ஞாயிறு, வெள்ளி. மதியத்திற்குப் பிறகும் துளசி பறிப்பது கூடாது
No comments:
Post a Comment