Tuesday, 1 April 2014

ஸ்ரீ ஆதி வாராஹி ஸ்தோத்திரம்

ஸ்ரீ ஆதி வாராஹி ஸ்தோத்திரம்
தேவி உவாச!
1. நமோஸ்து தேவி வாராஹி
ஜயைகரஸ்வ ரூபிணி
ஜபித்வா பூமி ரூபேண
நமோ பகவதிப்ரியே
2. ஜயக்ரோடாஸ்து வாராஹி
தேவித்வாம்ச நமாம்யஹம்
ஜய வாராஹி விஸ்வேசி
முக்ய வாராஹிதே நம:
3. முக்ய வாராஹி வந்தேத்வாம்
அந்தே அந்தினிதே நம:
ஸர்வதுஷ்ட பிரதுஷ்டானாம்
வாக்ஸ்தம்ப நகரீ நம:
4. நமஸ் ஸ்தம்பினி ஸ்தம்பேத்வாம்
ஜ்ரும்பே ஜ்ரும்பிணி தேநம:
ருந்தே ருந்தினி வந்தேத்வாம்
நமோ தேவிது மோகினி
5. ஸ்வபக்தானாம் ஹிஸர்வேஷாம்
ஸர்வ காமப்ரதே நம:
பாஹ்வோ: ஸ்தம்பகரீம்
வந்தே சித்தஸ்தம்பினி தேநம:
6. சக்ஷúஸ் ஸ்தம்பினித்வாம்
முக்ய ஸ்தம்பினி தேநமோநம:
ஜகத்ஸ்தம்பினி வந்தே நம:
த்வாம் ஜிஹ்வா ஸ்தம்பன காரிணி
7. ஸ்தம்பனம் குரு சத்ரூணாம்
குரு மேசத்ரு நாசனம்
ஸீக்ரம் வச்யம் குருதே
யோக்நௌ வாசாஸ்மகே நம:
8. டசதுஷ்டய ரூபே த்வாம்
சரணம் ஸர்வதா பஜே
ஹேமாத் மகேபட் ரூபணே
ஜய ஆத்யானனே சிவே
9. தேஹிமே ஸகலான காமான்
வாராஹி ஜகதீஸ்வரி
நமஸ்துப்யம் நமஸ்துப்யம்
நமஸ்துப்யம் நமோ நம:
10. இதம் ஆத்யானனா ஸ்தோத்திரம்
சர்வபாப விநாசனம்
படேத்ய: ஸர்வதா பக்த்யா
பாதகைர் முச்யதே ததா
11. லபந்தேச சத்ரவோ நாசம்
து: ரோபம்ருத்யவ:
மஹாதாயுஷ்ய மாப்னோதி
அலக்ஷ்மீர் நாசமாப்னுயாத்
12. நபயம் வித்யதே க்வாபி
ஸர்வதா விஜயோ பவேத்
அபீஷ்டார்தான் லபேத்

ஸர்வான சரீரி நாத்ர ஸம்ஸய: இதிருத்ர யாமளே

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer