ஸ்ரீ ஆதிவாராஹி நிக்ரஹாஷ்டகம்
1.
தேவி க்ரோடமுகி த்வதம்க்ரி கமல த்வந்த்வாநு ரக்தாத் மதே மஹ்யம் த்ருதுஹ்யதியோ மஹேஸி மனநா காயேன வாசா நர:
தஸ்யாஸுத்வத யோக்ர நிஷ்டுரஹலா சாத ப்ரபூத வ்யதாபர்யஸ்யந் மனஸோபவம் துவபுஷ: ப்ராணா: ப்ரயாணோந்முகா:
2.
தேவி த்வத்பத பத்ம பக்தி விபவ ப்ரக்ஷீண துஷ்கர்மணி ப்ராதுர்பூத நீருஸம்ஸ பாவ மலிநாம் வ்ருத்திம் விதத் தேமயி
யோதேஹீபுவனே ததீய ஹ்ருதயாத் நிர்கத்வரைர் லோஹிதை: ஸத்ய: பூரயஸே கராப்ஜ சஷ்கம் வாஞ்சா பலைர் மாமபி
3.
சண்டோத் துண்ட விதீர்ண துஷ்ட ஹ்ருதய ப்ரோத பிந்த ரக்தச் சடா ஹாலா பாந மதாட்டஹாஸ நிந்தாடோப ப்ரதாபோத்கடம்
மாதர்மத்பரிபந்தி நாமபஹ்ருதை: ப்ராணை ஸ்த்வதம் க்ரித்வயம் த்யாநோத்தா மரவைர் பவோதய வஸாத் ஸம்தர்ப்பயாமி க்ஷணாத்
4.
ஸ்யாமாம் தாமர ஸாநநாங்த்ரிநய நாம்ஸோமார்த்த சூடாம் ஜகத்ராண வ்யக்ர ஹலாயுதாக்ர முஸலாம் ஸ்ம்த்ராஸ முத்ராவதீம்
யேத்வாம் ரக்த கபாலினீம் ஹரவராரோஹே வராஹ ந நாம் பாவை: ஸந்த ததே கதம் க்ஷண மபி ப்ராணாந்தி தேஷாம் த்விஷ:
5.
விஸ்வாதீஸ்வர வல்லபே விஜயஸே யாத்வம் நியந்த்ரயாத் யாத்மிகா பூதாந்தா புருஷாயுஷா வதிகரீ பாசுப்ரதா கர்மணாம்
த்வாம்யசே பவதீம் கிமப்ய விததம் கோமத் விரோதீ ஜன ஸ்தஸ்யாயுர்மம வாஞ்சி தாவதி பவேந் மாதஸ்தவை வாக்ஞா
6.
மாத: ஸம்யகு பாஸிதும் ஜட மதிஸ்த்வாம் நைவ ஸிக்நோம் யஹம்யத்யந்வித தை ஸுகாங்க்ரி கமலா நுக்ரோஸ பாத்ரஸ்யமே
ஜந்து: கஸ்சந சிந்த யத்யகு ஸலம் யஸ்தஸ்யத த்வைஸஸம் பூ யாத் தேவி விரோதிநோ மமசதேஸ்ரேய: பதா ஸங்கிந:
7.
வாராஹி வ்யத மாந மாநஸ கல த்ஸெளக்யம் ததா ஸாவலிம் ஸீதந்தும் யம பாக்ருதாத்ய வஸிதம் ப்ராட்தா கிலோத் பாதிதம்
கரந்தத் பந்து ஜநை: கலங்கி தகுலம் கண்ட வர்ணோ த்வத் கருமிம் பஸ்யாமி ப்ரதிபக்ஷ மாஸு பதிதம் ப்ராந்தம்லுடந்தம் முஹு:
8.
வாராஹி த்வம ஸேஷ ஜந்துஷு புன: ப்ராணாத்மிகா ஸ்பந்தஸே ஸக்தி வ்யாப்த சராசர கலுயதஸ் த்வாமேததப் யர்தயே
த்வத் பாதாம்புஜ ஸங்கிநோ மம ஸக்ருத் பாபம் சி கீர்ஷந்தியே தேஷாம் மாகுரு ப்ரியதமே தேஹாந்தரா: விஸ்திதிம்
No comments:
Post a Comment