யாருக்கு வாகனம் எது
விநாயகர் -மூஷிகம்
சிவன் - ரிஷபம்
முருகன் -மயில்,
யானை
பைரவர் -நாய்
அம்பிகை -சிங்கம்
விஷ்ணு -கருடன்
கவுமாரி -மயில்
வைஷ்ணவி -கருடன்
காளி -சிங்கம்
வராகி -சிங்கம்
துர்க்கை -கலைமான்
மன்மதன் -தென்றல்
அபிராமி -அன்னம்
சூரியன் -ஒற்றைச்சக்கரத்தேர்
சந்திரன் -முத்துவிமானம்
குபேரன் -புஷ்பகவிமானம்
எமன் - எருமை
அக்னி - ஆடு
வாயு - மான்
வருணன் - ராட்சதமீன்
ஈசான ருத்ரமூர்த்தி - காளை
No comments:
Post a Comment