கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் பிரார்த்தனை
கன்னிகா
பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை
செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின்
இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் முறையிடுகிறது.
இது சிறந்த தீர்த்தத் துறையையுடைய
புண்ணிய கடற்கரையாகும் என்பதால் இங்கு நீராடினால் பாவம்
தொலைந்து புண்ணியம் கிடைக்கும்.
No comments:
Post a Comment