உவரி சுயம்புலிங்க
சுவாமி திருக்கோயில்
இருப்பிடம் :
திருச்செந்தூர் கன்னியாகுமரி சாலையில் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் :
திருச்செந்தூரிலிருந்து -40 கி.மீ., தூத்துக்குடியிலிருந்து - 70 கி.மீ., கன்னியாகுமரியிலிருந்து - 50 கி.மீ., திருநெல்வேலியிலிருந்து -
70 கி.மீ.,
அருகிலுள்ள ரயில் நிலையம் :
திருச்செந்தூர்,கன்னியாகுரி
அருகிலுள்ள விமான நிலையம் :
திருவனந்தபுரம் ,மதுரை
No comments:
Post a Comment