சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில்
தல சிறப்பு:
18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். நான்கு இன்னிசைத்
தூண்களும் பிறஇடங்களில் காண முடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார் சிற்பம்
போன்றவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
No comments:
Post a Comment