உவரி சுயம்புலிங்க
சுவாமி திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
உவரி சுயம்புலிங்க
சுவாமி திருக்கோயில் பொது தகவல்:
பனையும் தென்னையும் பாக்கும் வாழையும் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை கிராமத்தில்தான்
இந்த உவரி கோயில் உள்ளது.
No comments:
Post a Comment