Monday, 9 June 2014

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில் இருப்பிடம் :


                         

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலையர் திருக்கோயில்
இருப்பிடம் :
திருநெல்வேலியிலிருந்து (70 கி.மீ.)தூரத்தில் சுசீந்திரம் உள்ளது இத்தலத்திற்கு திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் பஸ்களில் செல்லலாம். நாகர்கோவிலிலிருந்து 7 கி.மீ. தூரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் சுசீந்திரம் உள்ளது.


அருகிலுள்ள ரயில் நிலையம் :
நாகர்கோவில், கன்னியாகுமரி

அருகிலுள்ள விமான நிலையம் : 
திருவனந்தபுரம், மதுரை.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer