கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு
விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாத்துதல், அன்னதானம்
செய்தல் ஆகியவை தவிர வழக்கமான
அபிஷேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு
வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்தி கடன்களாக
செய்கின்றனர். இங்குள்ள கடற்கரையில் பக்தர்கள் தங்கள் காலம் சென்ற
மூதாதையர்களுக்கு காரியம் செய்ய எள்ளும்
தண்ணீரும் இறைத்து பிதுர்கடன் செய்கிறார்கள்.
No comments:
Post a Comment