கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழா:
புரட்டாசி
- நவராத்திரி திருவிழா - 10 நாள் வைகாசி விசாகம்
- 10 நாள் - தேரோட்டம், தெப்போற்ஸவம் - 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர்.
இத்திருவிழா நாட்களில் காலையிலும் இரவிலும் ஊர் தெரு வழியாகத்
தேவியின் திருவுருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஒன்பதாவது நாள் தேர்த்திருவிழாவும் பத்தாவது
நாள் தெப்பத்திருவிழாவுமாகும். தெப்பத் திருவிழாவன்று நன்றாக
அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் தேவியின் திருவுருவம் நீரின் மேல் வலமாக
மிதப்பில் கொண்டு செல்லப்படும்.
No comments:
Post a Comment